2024 மார்ச்

தலையங்கம் : மிண்ணனு வாக்குப்பதிவை நம்பலமா? அரசியல் என்பது சாக்கடை, அங்கு நல்லவர்கள் இருக்க முடியாது என்று காலம் காலமாக பேசபடுகிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இதனால் ஏற்படும் விளைவு  என்னவென்றால், “நாடு கெடுவது கெட்டவர்களால் அல்ல, நல்லவர்கள் ஓதுங்கி (அமைதியாக) இருப்பதால்தான்” என்று நிரூபணமாகி வருகிறது. முன்பு சில அரசியல்வாதிகள் மீது நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தது போல் இப்போது மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதும் நம்பகத்தன்மை இல்லாமல் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. ஜனநாயக நாட்டின் தேர்தல் […]

{ 0 comments }

ரமழான் இரவுத் தொழுகை…  அபூ ஃபாத்திமா ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ருடைய நாளையுடைய பெரும் நன்மைகளைப் பெற்றுத் தரும் ரமழான் மாதம் இன்ஷா அல்லாஹ் 11.03.2024 புதன் அன்று ஆரம்பமாகிறது. எல்லா மாதத்தின் இரவுகளில் நின்று வணங்குவது நபியின் நடைமுறையில் (சுன்னத்) உள்ளதாகும். சுன்னத் என்ற அடிப்படையில் நாம் செயல் படும்போது அதை நபி(ஸல்) கண்டிப்பாக நமக்குக் காட்டித் தந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராக எந்தச் செயலாக இருந்தாலும், அதை சுன்னத் […]

{ 0 comments }

மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவு எவ்வளவு? எதற்கு? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலகிலுள்ள சுமார் 1080 கோடிக்கு மேல் உள்ள மனிதர்களில் வரவு–செலவு மற்றும் சொத்துக்கள் பற்றி ஆராய்ந்து அவர்களில் ஒருசிலரை மட்டும் உலக பணக்காரர்கள் என்று ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடுகிறார்கள். அதுபோல் இந்தியாவில் உள்ள சுமார் 143 கோடி பேரில் ஒருசிலரை மட்டும் இந்திய பணக்காரர்கள் என பட்டியல் ஆண்டுதோறும்  வெளிவருகிறது. ஆனால் எப்பொழுதாவது உலகிலேயே அல்லது இந்தியாவிலேயே இவர்கள் தான் மிக சிறந்த அறிவாளி என்று […]

{ 0 comments }

ஊடகங்களும்! உண்மை நிலையும்! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இன்று உலகம் ஊடகங்களால் ஓர் அபாயகரமான காலகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் கூட முன்பை விட பெரிய அபாயங்களாக காட்டப்படுகின்றன. வல்லரசு நாடுகள் சிறு நாடுகள் மீது பலவந்தமாக தலையிடுவது ஊடகங்கள் மூலம் பொய்யை உண்மை போல் நம்ப வைக்கிறது. இப்பொழுது உலகம் ஒரு சிறு கிராமத்தின் அளவிற்கு தகவல் தொடர்பு காரணமாக சுருங்கிவிட்டது. எல்லா நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சமுதாய இயக்க […]

{ 0 comments }

ஞானவாபி மஸ்ஜித்! அஹமது இப்ராஹிம் அடுத்ததாக  விரைவில்  எதிர்பாருங்கள்! ஞானவாபி  மஸ்ஜித்  விவகாரம் : இந்திய சங்கிகளுக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய பிரிவினை இயக்கங்களுக்கும் இனி கொண்டாட்டம் தான்! பெரும்பான்மையான அப்பாவி ஹிந்துக்களை சங்கிகள் ஏமாற்றி மதவெறியை தூண்டி  அரசியல்  நடத்துவார்கள்! பதிலுக்கு பள்ளிவாசலை காப்பாற்றப் போகிறோம் என்று கூறி அணியணியாய் இஸ்லாமிய பெயர் தாங்கிய பிரிவினை இயக்கங்கள் மற்றும் தவ்ஹீத் இயக்கங்களின் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் என அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி அரசியல் நடத்துவார்கள்! இறுதியாக […]

{ 0 comments }

இதெல்லாம் ஒரு அதிசயமா? A.N திருச்சி இந்திய முஸ்லிம்களில் பலர் இறைவன் ஒருவன்தான் என்ற நம்பிக்கையில் உண்மை யாக இருந்தாலும் மற்றும் குர்ஆன் தான் என ஏற்றுக்கொண்டாலும் மனோ இச்சைகளையும், மத புரோகிதர்களின் சொல்களையும், செயல்களையும் பலர் நம்பத்தான் செய்கிறார்கள். இந்த நம்பிக்கை தமிழகத்தில் பரவலாக இருக்கிறது. அதாவது : தமிழகத்தில் உள்ள பல பள்ளிவாசல்களில் அதிசயங்கள் (னிணூயூணூளீஸிசி) என ஒரு கண்ணாடி பிரேம்களில் சில போட்டோக்களை அல்லது பிளக்ஸ்போர்டுகளில் சில போட்டோக்களை (படங்களை) தொங்கவிட்டிருப்பார்கள். (இது […]

{ 0 comments }

மார்க்கப் பணிக்கு கூலி வாங்கும் தவ்ஹீத் மற்றும் மத்ஹபு இமாம்கள்!  அஹமத் இப்ராஹிம் காசுக்காக தாயீக்களாக (மார்க்க அழைப்பாளர்களாக) மாறும் இத்தகைய புரோகிதர்களை பற்றிதான் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு இவ்வாறு எச்சரிக்கின்றான். “உங்களிடம் ஒரு கூலியும்  கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்‘ (என்றும் அவர் கூறினார்)   (அல்குர்ஆன்36:21) அதாவது ஒரு குதிரையின் மீது கம்பீரமாக அமர்ந்து வந்து ஒருவர் யாசகம் கேட்டாலும் அவருக்கு கூட தானம் வழங்கு வதை […]

{ 0 comments }

இஸ்லாத்தின் இலட்சியம் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்… நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! முஹிப்பில் இஸ்லாம் மறு பதிப்பு : பிரிவுகளைச் சார்ந்து வாழும் முஸ்லிம்கள்: எதிரிகளின் குற்றச்சாட்டு : இஸ்லாத்தின் பார்வையில்  இஸ்லாத்தை முற்றாக நிராகரிப்போரும் பிரிவினைவாதிகள்.  இஸ்லாத்தை மார்க்கமாக்கிக் கொண்ட பின், அதில் சாதகமானதை ஏற்று, பாதக மானதை விட்டுவிடுவோரும் பிரிவினை வாதிகள்.  மார்க்க முரண்களை மார்க்கமாய்க் காட்டி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி பிரிவுக ளுக்குள் சிக்க வைத்துப் பிழைப்பு நடத்து வோர […]

{ 0 comments }

முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  2024  பிப்ரவரி  தொடர்ச்சி…. இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைக் குறித்து அல்லாஹ் அருளிய இறை வசனங்கள் : ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழிகாட்டும் நூலையும், ஞானத்தையும், நபிப்பட் டத்தையும் கொடுத்தபின்னர், அவர் அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள் என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் இறைநூலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(ந்நெறி)நூலை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ […]

{ 0 comments }

இறைவன் சொன்ன இறையாட்சியும்! மனிதர்கள் செய்யும் மக்கள் ஆட்சியும்!! S.H. அப்துர் ரஹ்மான்  உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட் டும். அந்த  ஒரே  இறைவன்  பெயரால்… இறைவனின் ஆட்சியைக் குறித்த நம்பிக்கைகள் முன்பு அனுப்பிய இறை தூதர்களால் யூதம், கிறிஸ்தவம் ஆகியவற்றின் இறை நூல்களில் காணப்படுகின்றன. யூதர்களின் நம்பிக்கைப்படி, கடவுளே உலகத்தின் அரசர் ஆவார். அவர் என்றென்றும் ஆட்சி செய்கிறார். நீதித் தலைவர்கள் காலம் வரை, […]

{ 0 comments }

சின்னஞ்சிறிய வி­யங்கள் தான் ஆனாலும்!  அபூ ஃபாத்திமா மறு  பதிப்பு : இகாமதுத்தீன் என்றால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் என்று இவர்களுக்குத் தவறாகப் போதிக்கப்பட்டு விட்டது. இந்த தவறான போதனை காரணமாக இவர்களது சிந்தனையயல்லாம் உலகி லுள்ள நாடுகளின் ஆட்சிகளைப் பிடிப்பதி லேயே சுழன்று வருகின்றது. அது விசயமாக எந்த ஒரு நாட்டிலாவது ஏதாவதொரு முயற்சி நடந்தாலும் அது இவர்களை பெரிதும் கவர்கிறது ஆட்சியைக் கைப்பற்றி விட்டால் மார்க்கத்தை எளிதாக நிலை நாட்டிவிட முடியும் என்று […]

{ 0 comments }

அல்குர்ஆன் வழியில் அறிவியல்…. விண்ணையும் மண்ணையும் பிரித்தவன் யாரு?… K.S.H. ஹழரத் அலி மறு  பதிப்பு : இஸ்லாம், அறிவியல் உண்மைகள அரவணைத்துச் செல்லும் அற்புத மார்க்கம்; இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இந்த இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனோ, இப்பிரபஞ்சத்தைப் பற்றிய பரிபூரண அறிவை உள்ளடக்கிய உயர் ஆய்வு நூலாக, அறிவியல் பெட்டகமாக, ஆய்வுக் கூடமாக, வாழும் அற்புதமாக நம்முன் காட்சியளிக்கிறது. படைப்புகளை விளக்கிக் கூறி படைத்தவனை நினைவூட்டுகிறது. மனிதனை சிந்திக்கச் சொல்லி […]

{ 0 comments }