2011 அக்டோபர்

அபூ நஜ்ம், ஏர்வாடி, (நெல்லை) அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர் களின் ஜும்ஆ பிரசங்கம் எப்படி இருந்தது? ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரழி அல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள்(ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது, அவர்களுடைய கண்கள் சிவந்து விடும், கோபம் அதிகரித்து விடும். காலை யிலோ, மாலையிலோ தாக்குதல் நடத்த வரும் பகைவர்களைப் பற்றி ஒரு படையை எச்சரிப்பவரைப் போன்று உரையாற்றுவர்கள், பின்னர்,

நபி(ஸல்) அவர்களின் திருமண வாழ்த்து துஆவும், அதற்கு எதிரான நவீன (பத்) துஆக்களும்!

பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்ட னையை இரத்துச் செய்துவிட்டன. பெரும் பான்மை மக்களின் விருப்பமும் அதுதான். அதனால் இந்தியாவிலும் தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.