2009 பிப்ரவரி

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! ஏகத்துவம் ஜனவரி 2009 இதழில் “தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே” என்ற தலைப்பில் எதுகை மோனையுடன் ஓர் ஆக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் 2005க்குப் பிறகு ததஜவினர் கட்டியுள்ள பள்ளிகள் மட்டும்தான் அல்லாஹ்வைத் தூய்மையாக வணங்கத் தகுதியுள்ள பள்ளிகள்; இதர பள்ளிகள் அனைத்தும் அல்குர்ஆன் அத்தவ்பா 9:107,108 இறைவாக்குகள் கண்டித்துக் கூறும் அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்ற பள்ளிகள் என கடுமையாகக் கண்டித்து எழுதப்பட்டுள்ளது. இது குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் சரியா? இக்பால், அய்யம்பேட்டை.

அறியாமையின் ஆட்டம் யாருடையது? அபூ ஃபாத்திமா “அறியாமையின் ஆட்டமும் அரஃபா நாள் மாற்றமும் என்று ஏகத்துவம் ஜனவரி 2009 இதழில் தலையங்கம் தீட்டியுள்ளனர். அயோக்கியர்களே தங்களைப் போல் யோக்கியர்கள் உண்டா? என பீற்றுவார்கள். கோணல் வழி செல்பவர்களே நாங்கள் தான் நேர்வழி நடக்கிறோம். ஏகத்துவவாதிகள் – தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றுவார்கள். நாங்கள் தான் தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றுவோரே தவ்ஹீதுக்கு மாற்றமாகச் செயல்படுவார்கள்.

இயக்க ஆர்வலர்களே சிந்திப்பீர்! – K.M.H.

ஸஃபர்-ர.அவ்வல் 1430 பிப்ரவரி 2009 ஜனநாயகம்–பணநாயகம்–குண்டர்நாயகம்!! நம் தாய்த் திருநாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். பெரும் மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாடு என பெருமை பேசுகிறோம். ஆனால் நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து உண்மையில் நடைபெறுவதோ போலி ஜனநாயகமாகும். அதாவது 100% மக்களில் சுமார் 50% அல்லது 60% மக்கள் வாக்களித்து அதில் பலமுனைப் போட்டியில் சுமூர் 20% அல்லது 25% வாக்குகளைப் பெறறவர் வெற்றி பெற்று சட்டசபைக்கோ மக்கள் மன்றத்திற்கோ, எம்.எல்.ஏ., […]

நீங்கள் ஆலிமா?