சீர்திருத்தம்

அபூஃபாத்திமா இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணனாதாகும், என்று சொன்னவுடன், தக்லீது செய்யக் கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீதுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது, மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக் கூடாது. அந் நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் தக்லீது ஆகும் என்று உடனே சொல்லி […]

{ 0 comments }

  திருக்களாச்சேரி, K.M. அப்துல் ஹமீது, (கேம்ப் : துபை) கண்ணியமிக்க ஆலிம்களே, இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாத்தை உருவாக்க, மக்களுக்கு மத்தியில் உண்மையை சொல்லி, ஏகத்துவத்தின் பக்கம் அழைக்க முற்பட்ட தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், குறைஷி காபிர்களுக்கு மத்தியில் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், ஆளாகி, தனக்கு வல்ல அல்லாஹ் அளித்த திருமறைப்படி மக்களை அழைத்து, இதுதான் இஸ்லாம் – இப்படித்தான் அல்லாஹ் நம்மை நடக்கச் சொல்லி உள்ளான் […]

{ 0 comments }

“ஓர் ஆய்வு” ஸெய்யிது முஹம்மது இஸ்லாத்தின் பாரம்பரிய உண்மைகளை மீட்டு, ஆதன் சிந்தனைகளை நிலை பெறச் செய்வதற்காக அவ்வப்போது சமூக சீர்திருத்த வாதிகள் தோன்றி வந்துள்ளனர். (ஒவ்வொரு நூற்றாண்டின் தொடக்கத்திலும் இச்சமூகத்தின் சன்மாாக்க உண்மைகளுக்கு புத்துணர்வூட்டி அவற்றை புதுப்பிப்பதற்காக ஓர் சீர்திருத்தவாதியை திண்ணமாக அல்லாஹ் அனுப்புகின்றான் என்று அண்ணல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இமாம் அபூதாவூத் “அல்-மலாஹிம்” என்ற தலைப்பின் கீழ் இந்த ஹதீஸை பதிவு செய்யபடுகிறார்) அப்பழக்கற்ற சத்திய இஸ்லாத்தை முறையே உள்ளபடி கூடுதல் குறைவின்றி மக்கள் […]

{ 0 comments }