பிறை

அபூ ஃபாத்திமா அல்குர்ஆனில் 16 இடங்களில் அல்லாஹ் “”உலில் அல்பாப்” என்று கூறி இருக்கும் உண்மையான ஆலிம்கள் அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கும் கட்டளைக்கு அணுவளவும் மாறாமல் அப்படியே அடிபணிவார்கள். அவர்கள் 36:21, 2:79,174,175, 31:6 இன்னும் இவை போல் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரி லாகி, குர்ஆன் போதனைகளுக்கு முரணாக தங்கள் கைகளால் இஜ்மா, கியாஸ், லாஜிக், பாலிஸி, பிக்ஹ், தஃப்ஸீர் என்ற பெயர்களால் கற்பனைக் கட்டுக் கதை களை எழுதி வைத்துக் கொண்டு, […]

{ 0 comments }

அபூ அப்திர்ரஹ்மான் நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் ஆலிம் கள், மவ்லவிகள் என வீண் பெருமை பேசும் மவ்லவி கள் (பார்க்க : 7:146) தலைப் பிறையை மேற்கில் சூரியன் மறைந்தபின் பார்த்துப் பிறைப் புறக்கண் ணுக்குத் தென்பட்டால் மட்டுமே மாதத்தைத் துவங்க வேண்டும். இன்றைய நவீன கண்டுபிடிப் பான கணக்கீட்டின்படி மாதத்தைத் துவங்குவது கூடாது, ஹராம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இவர்களின் இந்த வாதம் எந்தளவு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்படுகிறது என்பதை வரிசை யாகப் பார்ப்போம். […]

{ 0 comments }

இப்னு ஹத்தாது நாளின் ஆரம்பம் ஃபஜ்ராக இருந்தால் முதலில் பகல், அடுத்து வருவது இரவு; மஃறிபாக இருந்தால் முதலில் இரவு அடுத்து வருவது பகல். இப்போது கீழ்க்காணும் குர்ஆன் வசனங்கள் பகலுக்குப் பின் இரவு என்கின்றனவா? அதற்கு மாறாக இரவுக்குப் பின் பகல் என்கின்றனவா? நீங்களே படித்து அறியுங்கள்! 1. சூரியன் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தத்தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (36:40) 2. சூரியன் மீதும், அதன் […]

{ 0 comments }

நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா மஃறிபா?

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் சவுதி மன்னர் அவர்களே, இளவரசர்களே, மந்திரிப் பிரதானிகளே, அறிவியல் வல்லுநர்களே, அறிஞர்களே அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). உங்கள் அனைவரிடமும் எமது ஒரு கனிவான அதிமுக்கிய வேண்டுகோள்! எமக்கும், உங்களுக்கும், அல்லாஹ் நாடும் அவனது நல்லடியார்களுக்கும் அவனது நேர்வழியை (6:153) காட்டியருள துஆ செய்தவனாக இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் சூரியனும் சந்திரனும் துல்லிய கணக்கின்படியே சுழல்கின்றன என்று உறுதி கூறும் குர்ஆன் வசனங்களின் அப்பகுதிகள் வருமாறு. சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே (சுழல்கின்றன. (6:96) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங் களையும் (தன்) கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்தான். (7:54) ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறியும் பொருட்டு அதற்கு (சந்திரனுக்கு) பல படித்தரங்களை உண்டாக்கினான். (10:5)

{ 0 comments }

இப்னு ஹத்தாது உலகளாவிய அளவில் ஒட்டுமொத்த ஆலிம்கள், மவ்லவிகள் விரல் விட்டு எண்ணப்படும் ஒருசிலர் தவிர, பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல. காலை கிழக்கில் உதித்து மாலை மேற்கில் மறையும் பிறையை மஃறிபில் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறி வருகிறார்கள். பிறையைக் கண்ணால் பார்த்து மாத்தைத் துவங்குவது இபாதத்-வணக்க வழிபாடுகளில் உள்ளது என்று மூடத்தனமாகப் பிதற்றுகின்றனர். மாலையில் மஃறிபு நேரத்தில் பிறை […]

{ 0 comments }

மூன்றாம் நாளை முதல் நாளாகக் கொள்ளும் மவ்லவிகளே! அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்! அபூ அப்தில்லாஹ் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதர்களிளேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்துக்கு ஆளாகக் கூடியவர்கள் மூவர் ஆவார்! 1. புனித ஹரம் எல்லைக்குள் பெரும் பாவம் செய்பவன், 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டே அறியாமைக்காலக் கலாச்சாரத்தை விரும்புகிறவன், 3. மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுபவன். இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ : 6882 மாத இறுதியில் மட்டும் […]

{ 0 comments }

கிறித்தவ புரோகித தலைமையின்;(போப்) வழியில் ததஜ புரோகிதத் தலைமை! K.M.H ஏகத்துவம் ஏப்ரல் 2009 இதழின் கேள்வி-பதில் பகுதியின் 30-ம் பக்கத்தில் ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29-ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, தனது வார்த்தை ஜாலம், லாஜிக், பாலிஸி இவை அனைத்தையும், அள்ளித் தெளித்துவிட்டு, அவர் களே ஒரு […]

ஜாபர் சித்திக், கம்பம், 9944283637 ஜூன் 2014 அல்ஜன்னத்தில் சகோதரர் இஸ்மாயில் ஸலஃபி அவர்களால் கணிப்பீட்டுச் சகோதரர்களின் கவனத்திற்கு என்ற தலைப்பில் பக். 30 முதல் 34 வரை கட்டுரை ஒன்று எழுதப்பட்டு இருந்தது. பிறை விஷயத்தில் சுஜ மவ்லவிகள் குழம்பி இருப்பது போல் மதனிகளும், ஃபிர்தெளஸிகளும், உண்மையை அறியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. பிறை விஷயம் ஸலஃபிகளையும் தடுமாற வைத்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீர் அறிந்து கொள்ளும். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. […]

{ 0 comments }

இப்னு ஹத்தாது நம் நாட்டுக்கு வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தவுடன் நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள், அப்போது நடைமுறையிலிருந்த பலதரப்பட்ட கேலண்டர்களில் மிகச் சரியான ஒரு கேலண்டரைக் கண்டறியுமாறு சில அறிவியல் விற்பன்னர்களைக் கொண்டு ஒரு “கேலண்டர்” கமிட்டியை 1952ல் அமைத்தார். இந்த கமிட்டி நடைமுறையிலிருக்கும் அனைத்து வித கேலண்டர்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அவற்றில் அல்லாஹ்(ஜல்) 9:36 இறை வாக்கில் கூறி இருப்பது போல் வானங்கள், பூமியைப் படைத்த நாளிலிருந்தே சந்திரக் […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் இலங்கையிலிருந்து ஒரு சகோதரர் அனுப்பிய ஆடியோ CDயைக் கேட்டோம். அதில் டாக்டர் ரயீசுத்தீன் என்ற மவ்லவி பல குர்ஆன் வசனங்கள் வலியுறுத்தும் சந்திரச் சுழற்சியின் கணக்கீட்டை மறுத்துக் கண் பார்வையில் படுவதே முதல் பிறை என்ற யூத மதக் கலாச்சாரத்தை இஸ்லாத்தில் நுழைத்து நிலைநாட்டப் பெரும் பாடுபட்டிருக்கிறார். “”ஒரு காலம் சம்பவிக்கும். நீங்கள் யூத நசாராக்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் ஒரு பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் போய் நுழைவீர்கள்” […]

{ 0 comments }

டாக்டர் ரஈசுதீன் ­ரபி அவர்களின் பிறைக் கணக்கீட்டிற்கு எதிரான தவறான வாதங்களும்! அதற்கான பதில்களும்!

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் கணக்கீட்டுப் பிறையா? கண்ணில் படும் பிறையா? என்ற சர்ச்சை ஏற்பட்ட காலத்திலிருந்தே ததஜ மத்ஹபு இமாமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறோம். அந்நஜாத்தில் அழைக்கிறோம். தனித் தனிப் பிரசுரங்கள் மூலம் அழைக்கிறோம். அவரது பக்தகோடிகள் அவர் மீதுள்ள அபார குருட்டு நம்பிக்கையில் “”எங்கள் அண்ணனோடு நீங்கள் விவாதம் செய்ய முடியுமா? அந்தத் தைரியம் உங்களுக்கு உண்டா? அதற்குத் தயார் என்றால் இப்படி உங்கள் பத்திரிக்கையில் எழுதுவதை விட்டு, பிரசுரங்கள் வெளியிடுவதை விட்டு, நேரடியாக எங்கள் […]

{ 0 comments }

S.ராஸிக், திருச்சி பழிப்போரின் சொல்லுக்கு அஞ்சக்கூடாது என்ற கருத்தில் அல்தாபி என்பவர் ஒரு ஜுமுஆவில் உரை நிகழ்த்தினார். அதில் 99% பேருக்கு கத்தம் ஃபாத்தியா தவறு என்பது தெரியும்; காலங்காலமாக செய்து வந்ததை செய்யாமல் விட்டால் மற்றவர்கள் பழிப்பார்கள் என்று அஞ்சியே அந்தத் தவறைச் செய்கிறார்கள். ஆடம்பர திருமணம் தவறு என்பது தெரியும். காலங்காலமாய் செய்து வந்ததை செய்யாமல் விட்டால் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கருதியே பகட்டுக்காக இந்தக் காரியத்தை செய்கிறார்கள்.

{ 0 comments }

முஹம்மது நஸீர், ஜாக் நெல்லை மாவட்ட நிர்வாகி, செல்: 9994027895 சர்வதேசப் பிறை நிலைப்பாடு மார்க்கம் ஆதாரமுள்ளதா? அறிவுப்பூர்வமானதா? சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன் சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும் என்று அக் கருத்துடையோர் கூறி வருகின்றனர். தத்தமது பகுதி பிறை மற்றும் மண்டல மாநில தேசியப் பிறை நிலைப்பாடுகளிலிருந்து முன்னேற்றம் அடைந்து, நாங்கள் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கவே சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றும் கூறுகின்றனர். எனவே மேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாடு சரியானதுதானா? அறிவுப்பூர்வமானதுதானா? […]

{ 0 comments }

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்

{ 0 comments }

உண்மையை அறிவார்களா? JAQH அமைப்பினர்

{ 0 comments }

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…. அன்புள்ள சகோதரர் மவ்லவி பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கு அபூ அப்தில்லாஹ் எழுதியது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

{ 0 comments }

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…. அன்புள்ள சகோதரர் மவ்லவி பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கு அபூ அப்தில்லாஹ் எழுதியது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

{ 0 comments }