மவ்லவிகளே

அபூ அப்தில்லாஹ் இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் 7:3, 53:1-5 வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நேர்வழி அல்லாஹ்வால் வஹீ மூலம் இறக்கப்பட்டவை மட்டும் தான். மனித சுய கருத்துக்களை ஒருபோதும் மார்க்கமாக எடுத்து நடக்கக் கூடாது என்பதைத் திட்டமாக அறிய முடியும். 3:31, 33:21,36 இறைவாக்குகளைப் படித்து உணர்கிறவர்கள், அப்படி மனிதக் கருத்துக்களை மார்க்கமாக எடுத்து நடக்கும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் நரகை நோக்கி நடைபோடுகிறார்கள் என்பதை அறிய முடியும்.

{ 0 comments }

அபூ ஃபாத்திமா அரபி மதரஸாக்கள் என்றவுடன் மக்களின் உள்ளங்களில் நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் உன்னத அமைப்புகள், சமுதாயத்தின் ஜீவ நாடி, இந்த மதரஸாக்களிலிருந்து பெறப்படும் மார்க்கத் தீர்ப்புகள் தான்(ஃபத்வா) இறுதி முடிவு; அவற்றிற்கு அப்பீலே இல்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது. அப்படி ஒரு மாயத் தோற்றத்தை இந்த மவ்லவிகள் உண்டாக்கி வைத்துள்ளனர். மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் : ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்தியாவில் […]

{ 0 comments }

உண்மையிலேயே உலமாக்களுக்கு இறைவனுடைய அச்சம் இருந்தால்! K..M.H. அபூ அப்தில்லாஹ்        (செப்டம்பர் மாத தொடர்)  இந்த மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மவ்லானாக்கள், அல்குர்ஆன் சுமார் ஐம்பது(50) இடங்களில் மிகக் கடுமையாக எச்சரித்துள்ள எச்சரிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு, முதுகுக்கு பின்னால் தூக்கி எறிந்துவிட்டு, ஹராமான வழியில் மார்க்கத்தை மதமாக்கி அதனையே பிழைப்பாகக் கொண்டிருப்பதால், அவர்களே மனாருல் ஹுதா ஜூலை 2007 பக்கம் 17’ல் குறிப்பிட்டுள்ள ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்’ என பட்டியலிட்டிருக்கும் 11 கடும் விளைவுகளோடு, […]

{ 0 comments }

கடமையான மர்க்கப்பணிக்கு கூலி கூடாது ஏன்? [PDF]

{ 0 comments }

அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் ஓர் ஆய்வு [PDF]

{ 0 comments }

அன்றைய தாருந்நத்வா இன்றைய  ஜமாஅத்துல் உலமா! [PDF]

{ 0 comments }

அன்புள்ள மெளலவி அ.கலீல் அஹ்மது கீரனூரி அவர்களுக்கு [PDF] நாள்:  15-04-1986

{ 0 comments }

அன்புள்ள மெளலவி அ.கலீல் அஹ்மது கீரனூரி அவர்களுக்கு [PDF] நாள்:  31-01-1987

{ 0 comments }

மெளலவியின் பதில் [PDF]

{ 0 comments }

அன்புள்ள மெளலவிக்கு [PDF] நாள்:  15-10-1985

{ 0 comments }

அரபிக் கல்லூரி முதல்வருக்கு [PDF] நாள்:  27-2-1986 

{ 0 comments }

மெளலவிகளுக்கும்,மதரஸாக்களுக்கும் மத்ஹபுகள் பற்றி விளக்கம் கேட்டு எழுதிய கடிதம் [PDF] வெளியீடு : 9   (11-5-1985)

{ 0 comments }

அல்லாஹ்வைவிட ஆற்றல் மிக்கவர்களா முல்லாக்கள்? [PDF]

{ 0 comments }

Visit link: வீடியோ – Video ஏழை எளியர்வர்களின் பங்கு ஜகாத் பரிட்சை வாழ்க்கை படைத்தவனை மறந்துவிட்ட சமுதாயம் மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஒன்றுபட்ட சமுதாயம் தவ்ஹீத் பிரிவுகள் கூடுமா? குர்ஆன் புரோகிதரர்களுக்கு அல்ல இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புரோகிதம் வழிகேட்டை போதிப்போர் யார்? தலைப்பிறை விளக்கம்

{ 0 comments }

 அன்பாளன், அருளாளன் அல்லாஹ்வின் பெயரால் மவ்லவிகளே, அறிஞர்களே பதில் தாருங்கள்! சந்திர மாதம் பிறந்துவிட்டது, நேர்கோட்டைத் (CONJUNCTION) தாண்டுவதன் மூலம் பழைய மாதம் முடிந்து புதிய மாதம் பிறந்துவிட்டது. ஆயினும் மறுநாள் புதிய மாதத்தின் தலைப்பிறை புறக்கண்ணுக்குத் தெரியாமலிருப்பதால் (NONVISIBLE MOON) அதை மாதத்தின் முதல் நாளாக ஏற்கமுடியாது. புறக்கண்ணுக்குத் தெரியும் 2-ம் பிறையையோ, மூன்றாம் பிறையையோ மட்டும் முதல் நாளாகக் கணக்கிட வேண்டும் என்று கூறும் மவ்லவிகளே, அறிஞர்களே தயவு செய்து எமது கீழ்க்காணும் கேள்விகளுக்கு […]

{ 0 comments }