விவாதம்

அன்புள்ள, ததஜ தலைவர் பீ.ஜை அவர்களுக்கும், சையது இப்ராஹீம் மற்றும் முத்துப்பேட்டை ரியாஸ் அவர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். பிறை பற்றி விவாதிக்க பீ.ஜையை அழைத்து அவருக்கு கடிதம் எழுதினால் அவர்தான் பதில் எழுதியிருக்க வேண்டும். அல்லது அவரது பணியாள் மூலம் இலட்சக்கணக்கான(?) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில துணைத் தலைவர் எழுதினாலும் கையயழுத்து P.J.இட்டிருக்க வேண்டும். சையது இப்ராஹீம் முந்தானையில் ஒளிந்து கொண்டு தனது கோழைத்தனத்தை வெளிப்படுத்தியிருக்க கூடாது.

{ 0 comments }

குறிப்பு : நீங்கள், உங்கள் பணியாளர் கடிதத்தில் குறிப்பிட்டது போல் நாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் சில: 1. இஸ்லாத்தில் பிரிவுகள் கிடையாது 2. ததஜவும் ஒரு மத்ஹபே 3. முஸ்லிம்களை காஃபிராக்கும் ததஜ 4. சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகள், பள்ளிகள் இல்லையா? 5. ஜகாத் பற்றிய ததஜவின் தவறான நிலைப்பாடு! 6. தொழுகையின் இருப்பில் விரல் அசைப்பது நபி வழிக்கு முரணானது, ஷைத்தானின் செயல் ! 7. நெஞ்சின் மீது கை கட்டுவது நபி வழியா? […]

{ 0 comments }

அன்புச் சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்); உங்கள் நலனுக்கு துஆ செய்கிறேன். இன்று முஸ்லிம் சமுதாயத்தில் மத்ஹபுகள் பிரிவுகள் போதாதென்று, தரீக்கா பிரிவுகள் போதாதென்று, இயக்க, கழக, அமைப்புகள் பிரிவுகள் போதாதென்று, மேலும் முஸ்லிம்கள் ஹிஜ்ரி மாதத்தைத் துவங்குவதிலும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்துச் சிதறிக் கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதாரண அடிப்படை, அதாவது உலகம் படைக்கப்பட்டதிலிருந்து பல கோடி ஆண்டுகள் அணுவின் முனை அளவும் மாற்றமில்லாமல் மிகமிகத் துல்லியமாக சுழன்று கொண்டிருக்கும் சந்திரனின் […]

{ 0 comments }

 

{ 0 comments }