ஹஜ்

நபி இப்ராஹீம்(அலை) அல்லாஹ்வின் பொருத்தம் வேண்டி தள்ளாத முதுமைப் பருவத்தில் ஆசையுடன் பெற்றெடுத்த அருமை சோதனையில் வெற்றி பெற்றார்கள். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றார்கள். மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க அல்லாஹ் கட்டளையிட்டான். அவர்களின் தியாக வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் ஈத் (பெருநாள்) தொழுகைக்குப் பின் குர்பானி கொடுத்து வருகிறார்கள்.

{ 0 comments }

ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படிதான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா?  அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.

{ 0 comments }

ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படிதான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா?  அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.

{ 0 comments }

புனித ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு தெளிவான வழிகாட்டி [PDF]

{ 0 comments }

  அனுபவம்பேசுகிறது…! அல்லாஹ்வின் பேரருளால் இவ்வருடம் ஹஜ்ஜுக்கு செல்வோர் செளதி அரேபியா அரசின் ஒரு சில சட்டங்களையும், நடந்து கொள்ளவேண்டிய விதங்களையும் புரிந்து கொள்வதால் அதிகம் தொல்லையின்றி ஹஜ் செய்யமுடியும் எந்ள பேரவாவுடன் இக்கட்டுரையை உங்களுக்குத் தருகிறோம்.

{ 0 comments }

அபூரைஹானா மக்களுக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்காக) உருவாக்கப்பட்ட இறை இல்லங்களில் முதன்மையானது நிச்சயமாக “பக்காவில்” (மக்காவில்) உள்ளது தான். அது மகத்துவமிக்கதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழி காட்டியாகவும் உள்ளது. அதில் தெளிவான அத்தாட்சிகளும் உள்ளன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற (மகாமே இப்றாஹீம் என்ற) இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அல்லாஹ்வின் அபயம் பெற்று) அச்சமற்றவராகிறார், (எனவெ) எவர்கள் அங்கு பயணம் செய்ய வசதியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது , அல்லாஹுவுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். யாரேனும் […]

{ 0 comments }

தருபவர்:- அபூ உபைதுல்லாஹ். பாவக்கறை அகற்றும் ஹஜ் “உடல் உறவு கொள்ளாமலும் பாவமான கெட்ட பேச்சுக்கள் பேசாமலும் எவர் ஹஜ்ஜை நிறைவேற்றினாரோ அவர் அவரது அன்னை ஈன்றெடுத்த தினத்தில் இருந்தது போல் (பாவமற்றவராக) ஆகிறார்” என்பது நபிமொழி.

{ 0 comments }

ஈண்டு தருபவர்: அபூ உபைதுல்லா ஈதுல்பித்ர் என்ற நோன்புப் பெருநாளன்றே அல்லாஹ் ஜல்லஜலாலஹு குறிப்பிட்ட ஹஜ்ஜின் காலம் தொடங்கி விடுகிறது. எனவே, ஹஜ்ஜு சம்பந்நதப்பட்ட அப்புனித கடமையை நிறைவேற்றுவோருக்கும், நிறைவேற்ற இருப்போருக்கும் பயன்பட எண்ணி நாமும் இக்கட்டுரையை இப்போதிருந்தே எழுதத் தொடங்கியுள்ளோம். சகல வல்லமையுள்ள அல்லாஹ் (ஜல்) ஹஜ் எனும் பெரும்கடமையை நிறைவேற்றச் செல்வோருக்கு வழிகாட்டியாக இதை அமைத்து தரவேண்டுமேன்று இருகரமேந்தி துஆ செய்து அவன் பெயர் கூறி ஆரம்பிக்கின்றேன். ஹஜ்ஜுக்குரிய காலத்தை, அதன் நேர எல்லையை […]

{ 0 comments }