1986 ஏப்ரல்

அபூ முஹம்மத் திருமறைக் குர்ஆன் அருளப்பட்டதன் மூலமும், மனிதனைப் பக்குவப் படுத்துவதற்காக நோன்பு கடமையாக்கப் பட்டதன் மூரமும் மிகப் பெரும் சிறப்பை எல்லாம் வல்ல அல்லாஹ் ரமலான் மாதத்துக்கு வழங்கியுள்ளான். பல்வேறு சந்தர்ப்பங்களில் அதன் தனிச் சிறப்புகளை அண்ணல் நபி (ஸல்) அவர்களும் விளக்ியுள்ளனர். இந்தச் சிறப்புகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அந்த மாதத்தில் மகத்தான ஒரு இரவையும் அல்லாஹ் அமைத்து, அந்த இரவை ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது என்றும் தன் அருள் மறையில் தெளிவாக்குகின்றான். அதற்காக ஒரு சூராவை […]

{ 0 comments }

திருக்குர்ஆன் விரிவுரையாளர்: E.M. அப்துர் ரஹ்மான், (நூரிய்யி, பாஜில் பாகவி) திருக்குர்ஆனின் போதனைப்படி இறைவனுக்குச் செய்யவேண்டிய வணக்கம் மூவகைப்படும். அவையாவன:- (1) அவனுக்குரிய உயர்ந்த இலட்சணங்களைக் காட்டும் பெயர்களைக் கொண்டு நாவால் புகழ்தல் (2) அவன் சன்னியதில் உள்ளச்சத்துடன் கைகட்டித் தலைகுனிந்து நெற்றியைப் பூமியில் வைத்து (ஸுஜுது செய்து) தன் சரீர உறுப்புகளைக் கொண்டு தன்னைத் தாழ்வுப்படுத்தி, அவனை மகத்துவப் படுத்துதல். (3) தன் உடலையும், பொருளையும் மற்றும் தான் நேசிக்கும் எல்லா வஸ்துக்களையும் அவனுக்காகத் தியாகம் […]

{ 0 comments }

திருக்குர்ஆன் விரிவுரையாளர்: E.M. அப்துர் ரஹ்மான், (நூரிய்யி, பாஜில் பாகவி) திருக்குர்ஆனின் போதனைப்படி இறைவனுக்குச் செய்யவேண்டிய வணக்கம் மூவகைப்படும். அவையாவன:- (1) அவனுக்குரிய உயர்ந்த இலட்சணங்களைக் காட்டும் பெயர்களைக் கொண்டு நாவால் புகழ்தல் (2) அவன் சன்னியதில் உள்ளச்சத்துடன் கைகட்டித் தலைகுனிந்து நெற்றியைப் பூமியில் வைத்து (ஸுஜுது செய்து) தன் சரீர உறுப்புகளைக் கொண்டு தன்னைத் தாழ்வுப்படுத்தி, அவனை மகத்துவப் படுத்துதல். (3) தன் உடலையும், பொருளையும் மற்றும் தான் நேசிக்கும் எல்லா வஸ்துக்களையும் அவனுக்காகத் தியாகம் […]

{ 0 comments }

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் உலவி “அவர்களில், அறிவற்றவர்களும் உள்ளனர்” வெறும் கட்டுக்கதைகளை (அறிந்து வைத்திருப்பதைத்) தவிர வேதத்ததை அவர்கள் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:78) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் நம் தமிழகத்தில் இஸ்லாம் அறிமுகப் படுத்தப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. கடந்த பல நூற்றாண்டுகளில் உண்மையான இஸ்லாம் தமிழக முஸ்லிம்களிடம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கடந்த காலங்களில் இஸ்லாம் என்ற பெயரில், மக்கள் முன்னே வைக்கப்பட்ட நூல்களைக் காணும் போது திட்டவட்டமாகவே […]

{ 0 comments }

தொண்டியான் “தன் அடியாரை (முஹம்மதை) (கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ்) என்ற மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஓரே இரவில் அழைத்துச் சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர்ஆன் 17:1) அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்ககின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.

{ 0 comments }

  “எவர் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்ககின்றனர். (அல்குர்ஆன் 26: 221, 222) மனிதன் இறந்தபின் அவனது உயிர் எங்கே செல்கிறது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் அவர்கள் இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியவில்லை. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதுபற்றி நாம் பெரிதாக அக்கரை எடுத்துக் கொள்ளத் தேவையுமில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல இறைவனும் அவனது […]

{ 0 comments }

பேராசிரியர் K. முஹம்மது இக்பால் மதனி, துபை ஷாஃபான் மாதம் 15 ஆம் இரவு நம்மவாகளால், மிக கோலாகலமாகக் கண்ணியப்படுத்தப்பட்டு, விழாவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த இரவை விழாவாகக் கொண்டாடுவதில் பாமர மக்களோடு ஆலிம்களும் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நூதனமான காரியங்களை பல்லாண்டு காலமாக நன்மை என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். “முன்னோர்களில் சிலர் இதனை உருவாக்கினர்” என்பதைத் தவிர திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ, […]

{ 0 comments }

மவ்லவி ஷம்ஸுள்ளுஹா கப்ருகள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதார பூர்வமான பொன்மொழிகளை தொகுத்து தருகிறோம். முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் இந்த அமுத மொழிகளின் படி நடப்பது கடமையாகும். கப்ருகள் மீது கட்டடம் கட்டலாமா? சந்தனம், சுண்ணாம்பு, சிமெண்ட் பூசலாமா? ரசூல் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின் மீது எதனையும் எழுதப்படுவதையும், அதன்மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் தடுத்துள்ளார்கள் என அவர்களின் அன்புத்தோழர் ஜாவிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்:திர்மிதி […]

{ 0 comments }

மர்ஹும் “ஒரு இறைநேசர், தன்னை இறைநேசர் என்று கருதக் கூடாது என்பதற்காக திருடனாகக் காட்டிக் கொண்டார். இறைநேசர்கள் இப்படி எல்லாம் நடப்பார்கள்” என்பதாக ஒரு பெரிய ஹஜ்ரத் பயான் செய்தார். இதற்கு ஆதாரம் ஏதுமுண்டா? என்று நண்பரொருவர் கடிதம் எழுதி இருந்தார். அவருக்கும் மற்றவர்களுக்கும் தெளிவு படுத்திட இதனை எழுதுகிறேன். ஆம்! இப்படிப்பட்ட திருடர்கள் இன்று சமுதாயத்தில் மலிந்துவிட்டனர். கடந்த காலத்திலும் இப்படிப்பட்டோர் இருந்தே வந்துள்ளனர். ஷெய்குகள், பெரியோர்கள் என்று கூறி மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்போர், […]

{ 0 comments }

மவ்லவி பி.ஜே. இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும் குருடர்களையும் போல் அவற்றின் மீது விழ மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73) அல்லாஹ்வின் இந்த திருவசனம் சிந்தனையின் மேன்மையை நமக்கு நன்கு தெளிவுப்படுத்துகிறது. திருமறைக் குர்அனையே ஆழ்ந்த கவனத்துடன் கவனிக்க வேண்டும் என்னும் போது, மற்றவர்களின் சிந்தனைகள், அவர்களின் சன்மார்க்கத் தீர்ப்புகள் எந்த அளவு பரிசீலிக்கப்படவேண்டும் என்பதை யாரலும் மறுக்க முடியாது. யார் எதைச் சொன்னாலும், அதனை மார்க்கம் என்று எண்ணிக் கொள்கின்ற மனநிலை […]

{ 0 comments }

மவ்லவி எஸ்.கே ஜமால் ரமலான் மாதத்தில் இஸ்லாம் அனுமதிக்காத, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டாத பல வினோதச் செயல்களை தமிழக முஸ்லிம்களிடையே பரவலாக நம்மால் காண முடிகின்றது. ஹனபிகளும், ஷாபிகளும் உள்ள ஊர்களில் இரு சாராரும் ஐங்காலத் தொழுகைகளையும், தராவிஹ் தொழுகைகளையும் ஒரு இமாமின் பின்னே ஒன்றாகத் தொழுகின்றனர். ஆனால் ரமலான் இரவுகளில் தொழப்படும் வித்ருத் தொழுகையில் மட்டும், ஹனபிகள் தனி ஒரு இமாமின் பின்னேயும் ஷாபிகள் இன்னொரு இமாமின் பின்னேயும் தொழுவதைக் காண […]

{ 0 comments }

              (மவ்லவி பி.எஸ். அலாவுத்தீன் -தொண்டி)    கருணையன்பு பொழிபவனும் காருண்யம் மிக்கவனுமான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் ……    மறுமை நாள் விசாரணையின் போது “நாங்கள் உலகில் வாழ்ந்த காலத்திலேயே எங்களை எச்சரிக்கும் திருத்தூதர்களை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? என்று தனக்கு எதிராக மானிடப் படைப்புகள் எதிர்வாதம் புரிந்திடக்கூடும் என்பதற்காகவே தன் திருத்தூதார்களை மனிதகுலம் வாழும் பகுதிகள் எங்கும் அனுப்பியதாக இறைவன் தனது திருமறையின் பல இடஙகளில் குறிப்பிடுகின்றான்்.

{ 0 comments }

இப்னு எஹ்யா – சங்கரன் பந்தல்   “ஈமான் கொண்டவர்களே! உங்களக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் துாய்மையுடையோகராகலாம்” அல்குர்ஆன் 2:183    மதங்கள் என்றால்,மனிதனைக் காடுகளிலும், வனாந்தரங்களிலும், குகைகளிலும், மடாலயங்களிலும், சர்ச்சுகளிலும் ஒழுக்க உயர்வைப் பெறுவதற்காக, தவ வலிமையை அடைவதற்காக அலைய விடுவதுதான்” என்ற தவறான நம்பிக்கையை முதலும் கடைசியுமாக இஸ்லாம் தான் தகர்த்தெறிந்தது.

{ 0 comments }

  மவ்லவி அலாவுத்தீன், தொண்டி “ஏகத்துவத்தை நம்பியிருப்பவர்களே! நீங்கள் அல்லாஹ்விற்க்காக சத்தியத்தை நிலை நிலை நிறுத்துவோராய், நீதிக்கு சான்று சொல்வோராய் ஆகிவிடுங்கள். (மக்களில்) ஒரு சாரார் மீதுள்ள கோபம் (அவர்களுக்கு) வேண்டாம். (யாராயிருந்தாலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் (உங்கள்) இறையச்சத்திற்கு மிக நெருங்கிய ஒன்றாகும். (நீதியைச் சொல்வதில்) அலலாஹ்வுக்கு அஞசுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்றறிபவனாயிருக்கிறான்”. (அல்குர்ஆன் 5:8)

{ 0 comments }