1986 ஜூன்

S. கமாலுத்தீன் இப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்துவரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! இறந்தவர்கள அழைத்து உதவி தேடுகிறாாகள்! கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்! “எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள்” என்று கபுரில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களிடம் வேண்டுகிறார்கள்! “யாஸாஹிபன்னாஹுரி குன்லி நாஸரீ” – நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்! என்ற பொருள் […]

{ 0 comments }

புனித ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு தெளிவான வழிகாட்டி [PDF]

{ 0 comments }

அபூஅப்துல்லாஹ் இன்று இஸ்லாத்தின் பேரால் முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல ஹதீதுகள் பலவீனமானவை, இட்டுக் காட்டப்பட்டவை என்ற உண்மையை நாம் பலவீனமானவை, இட்டுக்கட்டபட்டவை என்ற உண்மையை நாம் வெளிப்படுத்தும்போது, நாங்களாக இன்று கற்பனை செய்து அவற்றை பலவீனமானவை, இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுவதாக மக்களுக்கு மத்தியில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே, அவற்றைப்பற்றிய விவரங்களை மக்களுக்கு விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். “நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர், தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்” என்ற நபி(ஸல்) […]

{ 0 comments }

கதைகளின் பின்னனியில்…! பி.ஜே. முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் தவறு செய்தபின்னர், “என் இறைவா! நான் செய்த தவறை முஹம்மதின் பொருட்டால் நீ மன்னித்து விடு! என்று பிரார்த்தனைன செய்தனர். அதைக் கேட்ட அல்லாஹ் “ஆதமே! நான் இன்னும் முஹம்மதைப் படைக்கவே இல்லையே! அவரைப் பற்றி நீ எப்படி அறிந்து கொண்டாய்?” என்று அல்லாஹ் கேட்டான். அதற்கு ஆதம்(அலை) அவர்கள் “என்னை நீ படைத்த உடனே, என் தலையை உயாத்தி உனது அர்ஷைக் கண்டேன். அதில் லாயிலாஹ […]

{ 0 comments }

P. ஜைனுல் ஆபிதீன். கேள்வி : வெளியூர் பயணம் செல்வோர், நான்கு ரக்அத் தொழுகைகளை (மட்டும்) இரண்டு ரக்அத்களாக தொழ சலுகை உண்டு என்பதைத் தெரிந்திருக்கிறேன். அருகில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றாலும் இவ்வாறு சலுகை உண்டா? அல்லது நீண்ட தொலைவு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகையா? நீண்ட தொலைவு என்றால் எத்தனை மைல்கள்? விரிவாக விளக்கம் தரவும்! “சிலர் 48 மைல்கள்” என்கிறார்களே! அது சரிதானா? நெய்னா முகம்மது B.A., தஞ்சை மாவட்ட தவ்ஹீது கமிட்டி […]

{ 0 comments }

அபூசுமைய்யா, நாகை கடைவீதி, உழுவலன்பர் பாலச்சந்திரனோடு அரசியல் நிலவரம் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். சாலையோரக்கோவில் கடக்கப்படும் வேளை, சட்டென்று பேச்சு தடைபட ஒருகணம் நின்று, தன் வலது ஆட்காட்டி விரலால் கீழ்த்தாடையைத் தொட்டு கும்பிட்டு விட்டு தொடர்கிறார் பாலச்சந்திரன். இது என்ன… வழிபாடா அல்லது மரியாதையா? நான் கேட்கவில்லை. சிந்தித்துக் கொண்டிருந்தேன் எனக்குள். இதற்கிடையே சகோதரர் மாலிமுடன் ஓரிடத்திற்குச் செல்ல நேரிட்டது. வழியில் ஒரு தர்கா. மாலிமும் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டு மக்பராவின் திசைநோக்கி முகத்தை […]

{ 0 comments }

இப்னு மர்யம் இன்றைக்கு மவ்லிது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழகத்தில் விறுவிறுப்படைந்தள்ளன. பல்லாண்டுகாலமாக தமிழகம், கேரளம், இலங்கையில் இரண்டாவது கருத்துக்கு இடமினிறி புனிதமான ஒரு வணக்கமாகக் கருதப்பட்டு வந்த “மவ்லிது” இன்று படாத பாடு படுகின்றது. மார்க்க அறிஞர்களில் ஒரு பிரிவினர், “மவ்லிது ஓதலாம்! ஓத வேண்டும்!” என்று ஒரு புறம் கூப்பாடு போடுகின்றனர். மார்க்க அறிஞர்களில் மற்றொரு பிரிவினர், “மவ்லிது ஓதக்கூடாது!” என்று எதிர் முழக்கம் செய்கின்றனர். இருதரப்பினமே தங்களின் கருத்துக்கு ஆதாரங்களை எடுத்துவைத்து, அதனை நியாயப்படுத்தும் […]

{ 0 comments }

முஹம்மது அலி, M.A. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழி காட்டுதலை நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். தனக்கு, வல்ல அல்லாஹ்வால் தரப்பட்ட அந்தப் பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும், குறைக்கவுமின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் சரியான வழியை நமக்குக் காட்டினார்கள். மக்கள் நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும், தன் சமுதாயம் நேர்வழி அடைய […]

{ 0 comments }

புலவர் செ. ஜஃபர் அலி., பி.லிட்.,   அல் -அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம். “அவிசுவாசிகள் நம்மை விட்டு விட்டு நம்முடைய நல்லடியார்களை (வலீமார்களை) தங்களுக்குப் பாதுபாவலராக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உறுதியாக அவர்களை வரவேற்க ஜஹன்னம் (நரகம்) தயாராயுள்ளது.” (அல்குர்ஆன் 18 : 102) மாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் ‘தர்கா’ மாயைகளில் விழுவார்களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்க முடியும்?

{ 0 comments }

அந்நஜாத் இதழின் சந்தா விபரம் ”பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” அஸ்ஸலாமு அலைக்கும் (வர%