1986 மே

தங்கத் தமிழகத்தில் இனிய இஸ்லாமிய இலட்சிய இதழ்கள் என்ற பெயரோடு பல பவனி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்னொரு பத்திரிக்கையா? அதுவும் மார்க்கத்தைப் போதிப்பதற்கென்று மதரஸாவில் ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் இருக்க கடிகாரக்கடைகாரனும், செருப்புக்கடைக்காரனும், பிளாஸ்டிக் கடைக்காரனும், மார்க்கத்தைப் போதிக்கிறோம் என்று கிளம்புவதா? இஸ்லாமிய பத்திரிகை நடத்துவதா? 7 வருடங்கள் கஷ்டப்பட்டு ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் பிழைப்பில் மண்ணைப் போடுவதா? என்ற அர்த்தமற்ற சந்தேகங்கள் எமது முதல் இதழுக்குப்பின் கிளப்பப்பட்டு, அப்பாவி முஸ்லிம்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். […]

{ 0 comments }

ஷம்ஸுள்ளுஹா ரஹ்மானி நோன்புப் பெருநாளன்று வழங்கப்பட வேண்டிய தர்மத்தை “ஃபித்ரு” என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா – என்றும் கூறுவர்) இது கட்டாயமாகசெய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்” என்ற பதத்தையே பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு:-

{ 0 comments }

S.N. குத்புதீன், B.A., பொதக்குடி வழிமேல் விழி வைத்து “ரமழான்” மாதத்தை எதிர்கொண்டழைக்க நோன்பு நோற்போரைக் காட்டிலும் இறைச்சிக் கடைக்காரர்கள், காய் கறிக்கடைக்காரர்கள் …. தயாராகிக் கொண்டிருப்பது கண்கூடு. காரணம் அந்த மாதத்தில் பொருளீட்டி இலாபம் சம்பாதிப்போர் அனைவரும் அம்மாதத்தை இரு கரம் நீட்டி வரவேற்பர். (அம்மாதத்தால் வியாபாரம் குறையும் நிலையேற்படும். ஒரு சில வியாபாரிகள் மட்டும் உள்ளுக்குள் வெதும்புவர்.) ஆனால் எந்த இலாபத்தையடைய இறைவன் நோன்பை விதியாக்கினானோ அந்த இலாபத்தை அடையவேண்டுமென்ற இலட்சியத்தில் நம்மில் நோன்பு […]

{ 0 comments }

சில ஆண்டுகளுக்கு முன் SIM. நிகழ்ச்சி ஒன்றில், மறைந்த அறிஞர் P.S. அலாவுதீன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வெளியிடுகிறோம்.

{ 0 comments }

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா? ஏ.என்.குத்புத்தீன், பி.ஏ.,

{ 0 comments }

பேரன்பு கொண்ட செயல் வீரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், ஓரிறைக் கொள்கையில் ஆழ்ந்த உறுதி கொண்ட நம் சகோதரர்களால் “பீஎஸ்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட, எனது அண்ணன் P.S. அலாவுதீன் அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து நமது பொறுப்பு அதிகமாகின்றது.

{ 0 comments }

  நீண்டகாலமாக உலகமெங்குள்ள முஸ்லிம்கள் ரமழான் அரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரகஅத்துகள் தொழுது வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 20 ரகஅத்துகள் தொழுது வருவதால் அதை நியாயப்படுத்தவே மனிதமனம் விரும்புகிறது. ஆனால் மன விருப்பம் மார்க்க விருப்பம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக்கொண்டு, மார்க்கமாகக் காட்டித்தந்தது மட்டும் தான் மார்க்கமாக முடியும். மார்க்கம் நிறைவு பெறவில்லையா? குர்ஆனிலும், ஹதீஸிலும் மார்க்கம் நிறைவாக இல்லை. அதை நிறைவு படுத்த மனித அறிவு அவசியம் என்று எண்ணுவதே […]

{ 0 comments }

“இப்னு மர்யம்” மாதமிருமுறை வெளியாகும் ஒரு பத்திரிகையில் கீழ்கண்டச் செய்தியைக் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளனர். தங்களின் தவறான கொள்கைக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்ட முடியாமல் தடுமாற ஆரம்பித்து “ஸிஹாஹ்ஸித்தாவை வஹாபிகள் மாற்றுகிறார்கள். புதிய விஷயங்களை ஹதிதில் சேர்த்து விட்டார்கள்”, என்றெல்லாம் புலம்பத் துவஙிகி விட்டனர். நாளைக்கு திருக்குர்ஆனையே மாற்றுவதாக ஓலமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலையில் கீழ்காணும் அவர்களது புலம்பலை பிரசுரித்து அதற்கான விளக்கம் கேட்கிறோம்.

{ 0 comments }

மவ்லவி S.M. மீரான் ஆலிம், மதுக்கூர். முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் என்றோ பிஸ்மில்லாஹி என்றோ கூறித் துவக்க வேண்டும் என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பல பொன்மொழிகள் மூலம் நமக்கு தெரிகின்றது. இந்த முறையை இஸ்லாமியர் அகைவரும் செயல்படுத்தியும் வருகின்றனர். பிற்காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கும் கடிதத் தொடர்புகள் பரவலாக்கப்பட்டன. தங்கள் கடிதங்களில் பிஸ்மில்லாஹர்ரஹ்மானீர்ரஹீம் என்று எழுதினால் அதற்கு மரியாதை செய்யப்படாது. தூய்மையற்ற பலரது கைகளில் அது கிடைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் […]

{ 0 comments }

பி.ஜே “ஐனுல் ஹயாத்” என்று ஒரு நீருற்று. அதில் சிறிதளவு அருந்தியவர் கியாமத் நாள் வரை உயிருடன் இருப்பார். அதை ஹில்று(அலை) அவர்கள், அருந்தும் பேறு பெற்றவாகள், அதனால் இன்றளவும் உயிருடன் உள்ளனர்.

{ 0 comments }

ஸெய்யிது முஹம்மது உலகெங்கும் பல பாகங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. பண்டிகை என்றாலே வேடிக்கை விளையாட்டுகளின் தருணம் என்று சிலர் கருதுகின்றனர். மகிழ்ச்சியிலும் இன்பத்திலும் மிதப்பதற்கு தக்க சமயம் என்று பலர் கருதுகின்றனர். மகிழ்ச்சியிலும் இன்பத்திலும் மிதப்பதற்கு தக்க சமயம் என்று பலர் கருதுகின்றனர். புத்தாடை அணிந்து பயிறு புடைக்க உண்டு பருகி சினிமா தியேட்டர்களை சுற்றித்திரியும் நாளொன்று கருதுகின்றவர்களுமுண்டு.

{ 0 comments }

புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம். மனிதருள் மூவகை உண்டு! (1) சொல்வதை விளங்கிக் கொள்வது (2) புரியாமல் தவிப்பது, (3) புரிந்து கொண்டும், புரியாதவர் போல் நடிப்பது. இம்மூவருள் கடைசியில் கூறப்பட்டவர் ஆபத்தானவர். ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னால், “எங்கே தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ’ என்றஞ்சி, இஸ்லாமியத்தைத் தாங்கள் முற்றிலும் கடைப் பிடிப்பவாகள் போலவும், ஏகத்துவ வாதிகளை இஸ்லாமிய விரோதிகள்என, பாமரர்களிடையே தப்புப்பிரச்சாரங்கள் புரிந்தும், தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்வர். மூன்றாவது […]

{ 0 comments }

  “நன்மையின் பெயரால்” என்று நீங்கள் வெளியிட்ட கட்டுரையில் பராஅத் இரவு அமல்களுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்று எழுதி இருக்கிறீாகள். எங்கள் ஊர் நாகர்கோவில் S. அப்துல் ரஜாக் காதிரி அவர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில், அதற்கு ஆதாரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில் “அல்லாஹ் பராஅத் இரவில், முதுல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் […]

{ 0 comments }

  நஜாத் முதல் இதழ் கிடைக்கப்பெற்றேன். நன்றி. தலையங்கத்திலிருந்து இறுதிப்பக்கம் வரை அனைத்தும் ஆழ்ந்து படித்தேன் என்று கூறுவதைவிட “ஆழ்ந்து கற்றுணர்ந்தேன்” என்பது பொருத்தமாக இருக்கும். அனைத்துக் கட்டுரைகளும் விளக்கமாக இருந்தன. நான் பல நாட்களாக கொண்டிருந்த சிற்சில ஐயங்களும் ஐயமற விளக்கம் கிடைத்ததை எண்ணி எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றிதனைக் கூறிக் கொண்டேன்.

{ 0 comments }

மவ்லவி P.S. அலாவுதீன் முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது […]

{ 0 comments }

அல்லாஹ் தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டுமென்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை இது தீமை இது, பாவம் இது, புண்ணியம் இது என்பதை அறிவித்துக் கொடுத்தான், அதனுடைய பிரதிபலனையும் விளக்கிக் காண்பித்தான், மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும், தீயவைகளையும் செய்யக் கூடிய இயல்புடையவனாக அவன் ஆக்கியுள்ளான். எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களை தான் மன்னித்து […]

{ 0 comments }

பிஸ்மில்லாஹர்ரஹ்மானிர் ரஹீம். நிர்வாகி தங்கத் தமிழகத்தில் இனிய இஸ்லாமிய இலட்சிய இதழ்கள் என்ற பெயரோடு பல பவனி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்னொரு பத்திரிக்கையா? அதுவும் மார்க்கத்தைப் போதிப்பதற்கென்று மதரஸாவில் ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் இருக்க கடிகாரக்கடைகாரனும், செருப்புக்கடைக்காரனும், பிளாஸ்டிக் கடைக்காரனும், மார்க்கத்தைப் போதிக்கிறோம் என்று கிளம்புவதா? இஸ்லாமிய பத்திரிகை நடத்துவதா? 7 வருடங்கள் கஷ்டப்பட்டு ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் பிழைப்பில் மண்ணைப் போடுவதா? என்ற அர்த்தமற்ற சந்தேகங்கள் எமது முதல் இதழுக்குப்பின் கிளப்பப்பட்டு, அப்பாவி […]

{ 0 comments }