1988 ஏப்ரல்

ஸ ஃபான் 1408 – ஏப்ரல் 1988 மூன்றாம் ஆண்டில் அந்நஜாத் ! அல்லாஹ்வின்  பேரருளால்,  எண்ணற்ற  இன்னல்ளையும், இடுக்கண்களையும் ஏச்சப்பேச்சுக்களையும், மிரட்டல்களையும் கடந்து அந்நாஜத் மூன்றம் ஆண்டிலே அடி உடுத்து வைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். தங்கள் வாயில் வந்தவைகளையயல்லாம் கற்பனை கட்டுக்கதைகளையெல்லாம்  மார்க்கம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த முல்லாக்களை  எதிர்த்து,  நீங்கள்  சொல்லுபவற்றிக்கு  குர் ஆன்,  ஹதீஸில் ஆதாரம் எங்கே இருக்கிறது? காட்டுங்கள் என்று துணிந்து கேட்கும்  மனோ  தைரியத்தை மக்களுக்கு […]