1989 ஏப்ரல்

முகல்லிதுகள் தங்கள் தவறான கொள்கைக்குச் சில இறை வசனங்களை எப்படியெல்லாம் திரித்துக் கூறுகிறார்கள் என்று ஆகஸ்ட், 88 இதழில் வரைத் தெளிவாகப் பார்த்தோம். இந்த இதழிலிருந்து தங்களின் தவறான கொள்கைகளை நிலைநாட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை எப்படி எல்லாம் திரித்துப் பொருள் கொள்கிறார்கள் என்று விரிவாகப் பார்ப்போம். அவர்கள் தங்களின் தக்லீத் (கண்மூடிப் பின்பற்றல்) கொள்கைக்கும் பிரதானமாகத் திரித்க் கூறும் ஹதீஸ் வருமாறு:

{ 0 comments }

தொடர் -9 K.M.H. அபூ அப்துல்லாஹ். நவம்பர் 88 இதழில், இறைவனின் பெயரால் ஒரு சிறிய கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்க வழி ஏற்படுகின்றது. எனவே இறைவனைக் கற்பிப்பது மடமையாகும் என்று நாஸ்திக நண்பர்களின் கூற்றிலுள்ள மடமையைத் தெளிவாகப் பார்த்தோம். மேலும் இதே போல் ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் அவசியமில்லை என்று இந்த நாஸ்திகர்கள் சொல்லுவதில்லை. மாறாக அதில் இவர்களே முன்னணியில் இருக்கின்றனர் என்ற விவரத்தையும் கண்டோம். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் […]

{ 0 comments }

{ 0 comments }

ஐயம்: ஒருவர் தாம் நோன்பு என்று ஞாபகமின்றி உண்ணவோ, குடிக்கவோ செய்து விட்ால் அவருடைய நோன்பு முறிந்து விடுமா? ஹபீபுல்லாஹ், மாயூரம்.

{ 0 comments }

அருள்மறையை அறிந்துகொள்வாராக! அருண்ஷோரி-2. மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்

{ 0 comments }

மவ்லவி பி.எம். எஸ் (காஸிமிய்யி, இலங்கை) மனிதனின் வாழ்வுக்கு வழிகாட்டியாக சத்தியத்தையும்,  அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கும் தெள்ளத் தெளிவான ஒரு  வேதமாக அல்குர்ஆனை முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்றனர். ஏன்? அல்குர்ஆன் மட்டுமே தன்னுடைய இமாம் என்று நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும். அதாவது குர்ஆனை வழிகாட்டியாகவும் கொண்டு, அதன் போதனைப்படி நடப்பது ஒவ்வொரு முஸ்ரிம்களின் கடமையாகும்.

{ 0 comments }

காலத்தையும், பணத்தையும் செலவிட்டு படித்துப் பட்டம் பெற்ற டாக்டரை நம்பி வைத்தியம் செய்து கொள்வதை ஒப்புக்கொள்கிறீர்கள். அதேபோல் பட்டம் பெற்ற தொழில் புரியும் வக்கீலை நம்பி அவரிடம் வழக்குகளை ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் காலத்தைச் செலவிட்டு, சிரமப்பட்டுப் படித்துப் பட்டம் பெற்ற மவ்லவிகளை நம்பி மார்க்க காரியங்களை ஒப்படைப்பதை மட்டும் நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்? சையது முஹம்மது, சென்னை -10

{ 0 comments }

சமூகவியல்: 14. உணர்ந்தும் திருந்தாதவர்கள்! புலவர்  செ. ஜஃபர் அலீ, பி.லிட். உண்மையை உணருகின்ற மனித மனம், அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள ஏனோ மறுக்கின்றது! இதுதான் மனித நியதியோ?

{ 0 comments }

குர்ஆனின் நற்போதனைகள்: தொடர் : 6 தொகுப்பு : A. முஹம்மது அலி, M.A., M.PHIL 1.    நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (27:45)

{ 0 comments }

அபூ அப்திர் ரஹ்மான் தொடர் -28 நபியே! சொல்வீராக, நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான், அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கிறான். (3:31)

{ 0 comments }