1989 செப்டம்பர்

 1989 செப்டம்பர் ஸஃபர் : 1410 அந்நஜாத் பொழுது போக்கு இதழல்ல!   அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). முன்பு அறிவிப்பு செய்தபடி மே இதழில் வெளியிட முடியாமல் போது “”ஸல்ஸிலயே நிஜாமிய்யா” ஆய்வுகட்டுரை இவ்விதழில் இடம் பெற்றுள்ளது.    அதன்   முக்கியத்துவத்தைக்   கருதி   கட்டுரையை   முழுமையாகத் தந்துள்ளோம். அதிக பக்கங்களை அதற்காக ஒதுக்கியதற்கு வாசகர்கள் பொறுத்துக் கொள்ளவும். அந்நாஜத்தைப் பொழுது போக்கும் நோக்கத்துடன் படிக்காமல், ஆழ்ந்தறிந்து செயல்படும்   நோக்கித்துடன்   சிரத்தையுடன்   படிக்குமாறும்   அன்புடன்   வேண்டுகிறோம். […]