1989 டிசம்பர்

ஏ. முஹம்மது அலி, எம்.ஏ.,எம்.ஃபில்., அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ அவர் மகத்தானக் பாக்கியத்தை அடைந்து விட்டார். (33:71, 24:52) எவர் அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படிகிறாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். (4:80)

{ 0 comments }

சமூகவியல்:                       வணங்கத் தகுதியுள்ளவன்!   புலவர். செ. ஜஃபர் அலி, பி.லிட்., படைப்பினங்களைப் பார்த்து-அறிவு பெற்று படைத்தவனைப் பற்றிய ஆற்றலை உணர்ந்து, தெளிந்து அந்த வல்லோனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாக நாம் உள்ளோம். இக்கட்டுரைத் தொடரிலே குர்ஆன் கூறும் சில படைப்பினங்களைப் பார்ப்போம்!

{ 0 comments }

தொடர் : 2  முஹிப்புல் இஸ்லாம், துபை. இந்த நிலையில் இன்றையக் காலக்கட்டத்தில் தர்ஹாக்களை ஒழிப்பதென்பது எத்துனை இக்கட்டானது என்பதை எண்ணிப் பாருங்கள்! தர்ஹாக்கள் முற்றாக  ஒழிந்தால்தான் அங்கு நடைபெறும் அனாச்சாரங்களுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சமாதி கட்ட முடியும். இது எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். இந்த தர்ஹாக்கள் துளிர்விடத் துவங்கியக் காலக்கட்டத்தில் “மண்ணறைகள் மேல் கல்லறைகள் எழுப்புவது தவறு என்று அந்த தர்ஹாக்கள் எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டிருந்தால்-முளையிலேயேக் கிள்ளி எறியப்பட்டிருந்தால் தர்ஹாக்கள் இவ்வளவு தூரம் தலைத்தோங்கி இருக்குமா? நன்மை, […]

{ 0 comments }

*குர்ஆனைப் பேப்பரில் எழுதி அதனை நூலாக்கி அதைக் கொடுத்து காசு வாங்குவதை மார்க்கம் அனுமதிக்கிறது. அந்த வகைக்கு எழுத்துப் பணியில், மொழிப் பெயர்ப்புப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு ஊதியம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்கிறது என்று அந்நஜாத் மே”89 இதழில் எழுதியதற்கு ஆதாரம் கேட்கப்பட்டதற்கு அந்நஜாத் ஆகஸ்ட்”89 இதழில் நபித்தோழர்களில் சிலர் அரேபியர் வகிக்கும் ஓர் ஊருக்கு சென்றபோது அவ்வூர் தலைவருக்கு விஷம் தீண்டியதற்காக ஸஹாபி சூரத்துல் பாத்திஹாவை ஓதி தமது நாவில் சிறிது எச்சிலை சேமித்து அத்தலைவர் மீதுத் […]

{ 0 comments }

சகோதரர் அ. அப்துல் அஜீஸ் அவர்கள் 30-11-1989ல் தினமணி நாளிதழுக்கு எழுதிய கடிதம் அந்த நாளிதழில் இடம் பெறவில்லை. எனவே அதனை இங்கு இடம் பெற செய்கிறோம்.

{ 0 comments }

பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் முதல்வர் மவ்லவி சுல்தான் பாஜில் தேவ்பந்தி அவர்கள் புதுஆத்தூருக்குச் சென்ற இடத்தில் நம்மைப் பற்றிப் பலவாறாகப் பேசி நம்முடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயார் என சவால் விட்டுள்ளார். அவரது சவாலின்படி புதுஆத்தூர் சகோதரர்கள் அவரிடம் சென்று விவாத மேடை அமைப்பது சம்பந்தமாகப் பேசியுள்ளனர். அப்போதும் வீராப்புடன் பதில் அளித்துள்ளனர், எனவே புதுஆத்துர் சகோதரர்கள் நேரில் சந்தித்துச் சென்று பின் நமக்குக் கடிதமும் எழுதினர். நாம் எமது ஒப்புதலை அளித்து பதில் […]

{ 0 comments }

       தொடர் : 11    நபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்                                                 தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A.,M. Phil.,

{ 0 comments }

தொடர்:46 அபூஅப்திர் ரஹ்மான் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

{ 0 comments }