1992 பிப்ரவரி

   தொடர் : 38 அபூ அப்திர் ரஹ்மான்  “என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்”

   எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக!     எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக!     இறை மறுப்பான (காஃபி)ரான இம்மக்கள் மீது     (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” (2:250)     இந்தப் பிரார்த்தனையை பனூ இஸ்ரவேலர்களில் தாலூத்துடைய மக்கள் ஜாலூத்தை எதிர்கொண்டு போர் புரிகையில் கேட்டதாக அல்லாஹ் அறிவிக்கின்றான்.     மூஸா(அலை) அவர்களின் மறைவுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் வீழ்கின்றனர். அவர்களை நேர்வழிப் படுத்திச் செல்ல பல நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான். நேர்வழி செல்பவர்களுக்கும் வழிகேட்டிலிருப்பவர்களுக்குமிடையில் […]