1996 ஆகஸ்ட்

ஐயமும்! தெளிவும்!!   ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள்

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!   ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள்

{ 0 comments }

     இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களால் நிறைவு செய்யப்பட்டு எவ்வித கலப்படமுமில்லாமல் நிலை நாட்டப்பட்ட தூய இஸ்லாமிய மார்க்கம் குறுகிய காலத்தி்லேயே கலப்படத்திற்குள்ளாகியது. ஹிஜ்ரி 400 வாக்கில் தக்லீது (மத்ஹபுகள்) தஸவ்வுஃப் (தரீக்காக்கள்) போன்ற தவறான கொள்கைகளால் நிலை குலைந்தது. அவை மேலும் மேலும் முற்றி முஸ்லிம் சமுதாயத்தை ஷிர்க்கிலும், பித்அத்களிலும் மூழ்கச் செய்தன.

{ 0 comments }

  விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: ஆகஸ்ட் (1996) வெளிவந்த அந்நஜாத் இதழில் ஐயமும் தெளிவும் என்ற பகுதியில் அறவே ஆதாரம் கிடையாது என்று எழுதியிருந்தீர்கள். ஆனால், அதற்கு தக்க ஆதாரம் ஸஹீஹுல் புகாரி பாகம்-1, மூலம் தமிழாக்கம், வெளியீடு நாள் 17.7.94 என்ற கிரந்தகத்தில் 48 மைல்களுக்கு அப்பால் அதாவது சுமார் 72 கி.மீ.க்கு மேல் கஸ்ர், மற்றும் 19 நாட்களுக்குள்  தங்கியிருந்தால் கஸ்ர் தொழுகை கடமை என்று எழுதப்பட்டுள்ளது. கஸ்ர் என்ற பகுதியில் பக்கம் 818, […]

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!  ஐயம்: A. ஹஜ்ஜுக்கு செல்வோரிடம் நபி(ஸல்) அவர்களுக்கு என் சலாத்தினை எத்தி வைத்து விடுங்கள் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமுமில்லை! நபி(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு வாழ்ந்த எந்த நபித் தோழரும்  இப்படிக் கூறிவிட்டதுமில்லை! என்று ஒரு இஸ்லாமிய சிறப்பு வெளியீடு கூறுகிறது; இது சரியா?

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: அறியாத காலத்தில் ஷிர்க் வைத்த நிலையில் இறந்த தாய், தகப்பனாருக்காக வேண்டி (அவர்கள் பிள்ளைகள்) துஆ கேட்கலாமா? ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தேவை? E. ஜாபர் அலி, கத்தார்

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!  ஐயம் : நிச்சயமாக  வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்  காட்டினோம்! ஆனால் அதை சுமந்து கொள்ள மறுத்தன! அதைப்பற்றி அஞ்சினான். ஆனால் மனிதன் அதை சுமந்தான் என்று உள்ளது.  அமானிதத்தை வானம், பூமி, மலைகள் சுமக்க  மறுத்தன என்று அறியலாமா?

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!  ஐயம்: மாற்று மதத்தவர் என்னைப் பார்த்து காலையில் ஒவ்வொரு நாளும் “வணக்கம்” என்கிறார். நான் பதிலுக்கு “வணக்கம்” என்று கூறலாமா?

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!   ஐயம் : குளிப்பு கடமையானவர் – குளத்தில் – குளிக்கலாமா? எந்த முறையில் குளிக்க வேண்டும்? ஹதீஸ் ஆதாரத்துடன் விபரம் தேவை?  குளத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும ஆடு – மாடுகள் (மிருகங்கள்) குளிக்கின்றன. மேற்கொண்டு பெண்கள் மாதவிடாய் துணிகள் உட்பட கழுவுகின்றனர். E. ஜாபர் அலி, கத்தார்.

{ 0 comments }

அபூபக்கர், பேட்டவாய்த்தலை     ” எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?)     திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறி பிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான்…”.     (அல்குர்ஆன்’ 35:8)

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ்     “இறைவனைப் பார்த்துத்தான் ஏற்றுக் கொள்வேன்” என்ற வாதம் பகுத்தறிவு வாதமல்ல; பார்த்தறிவு வாதம் என்பதை அந்நஜாத் ஏப்.96 இதழில் விளக்கி இருந்தோம். அதற்கு “அந்நஜாத் ஏட்டுக்கு மறுப்பு” என்ற தலைப்பில்”உண்மை” ஏடு (ஜூன்96 16-30)மறுப்பு வெளியிட்டிருந்தது. ஆயினும் அந்த இதழை அவர்கள் நமக்கு அனுப்பித்தரவில்லை. அந்நஜாத் மாற்றுக் காப்பி தொடர்ந்து அவர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது. நினைவூட்டல் கடிதம் எழுதியும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. இது அவர்களின் பத்திரிகா தர்மத்திற்கு தக்க சான்றாகும். இனி […]

{ 0 comments }

எம்.பீ.ரபீக்அஹ்மத்.     நபிமொழிகள் மற்ற மனிதர்களின் மொழிகளை விட முற்றிலும் மாறபட்ட, வேறுபட்ட மொழிகளாக இருக்கின்றன. நபிமொழிகள் எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும், அது தனி மொழியாக, தனிமை வாய்ந்த தனிப்பட்ட மொழியாக பளிச்சிடுகின்றது.

{ 0 comments }

K. அஷ்ரப்புத்தீன், திருச்சி     அன்புச் சகோதரிகளே இன்று நாம் உலகில் பல தேவைகளுக்காக பலவித வணக்க வழிபாடுகளிலும், பலவித  நேர்ச்சைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இதில் முக்கியமான ஒன்று குழந்தைக்காக. ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி முதல் வருடத்தில் அவளும், அவளது கணவரும், குடும்பத்தார்களும் எதிர்பார்ப்பது குழந்தையை. ஆனால் அவள் குழந்தையை முதல் வருடத்தில் பெறாமல் இருந்தால் அவளைச் சிலர் இந்த கோயிலுக்கு போ, அல்லது ஏர்வாடிக்குப் போய் தொட்டில் கட்டு; நாகூர்க்குப் போய் வெள்ளியால் செய்த குழந்தை […]

{ 0 comments }

M.S. கமாலுத்தீன், பெங்களூர்.     எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜல்) இந்த உலகத்தில் எத்தனையோ கோடி மனித சமுதாயங்களை படைத்திருக்கிறான். தன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தவர்களை கண்ணியப்படுத்தியிருக்கிறான். வரம்பு மீறியவர்களை அழித்திருக்கிறான். ஆனால் உலக இறுதிநாள் வரை நடுநிலையான சிறந்த சமுதாய மக்கள் என்று திருகுர்ஆனில் புகழ்ந்து சொல்கிற சமுதாயம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி வருகிற முஸ்லிம் சமுதாயம்தான்.

{ 0 comments }

தொகுப்பு: முஹம்மத் மதார், அபுதாபி. முஸ்லிமீன்     “அவனுக்கு யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)

{ 0 comments }