1996 பிப்ரவரி

விமர்சனம்: அபூ அப்துல்லாஹ்வும், பி.ஜே.யும் தங்கள் சொந்த ஊகங்களாலும், வாதங்களாலும் தான் மிர்ஸா குலாமை நபி இல்லை என்று சொல்கிறார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் எதுவும் அவர்கள் சொல்வதில்லை என இங்கு சில காதியானிகள் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையிலேயே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லையா? தெளிவுபடுத்தவும்.மிர்ஸா குலாமை நபி என்று சொல்ல காதியானிகள் என்னதான் ஆதாரம் தருகிறார்கள்? அவர்களுடைய போலி முகத்திரையை கொஞ்சம் கிழித்துக் காட்டுங்களேன். அவர்களுடன் அடிக்கடி கருத்தரங்கங்கள் நடத்தியதில் தாங்கள் பெற்ற படிப்பினை என்ன? […]

{ 0 comments }

Dr.A.முஹம்மது அலி, Ph.D., இவ்வுலகில் முஸ்லிம்கள் நேர்வழி பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் இரண்டு. அவை அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆன். நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை என்பனை நாமனைவரும் அறிவோம். ஒரு சிலர் இரண்டல்ல மூன்று. அவை குர்ஆன் – சுன்னஹ்-ஹதீஸ் எனக் கூறி வருகின்றனர். இவர்களுடன் நாம் அன்மையில் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்கள் உலகளாவிய நிலையில் ஓர் இயக்கத்தை உருவாக்கி தங்களது வாக்கு திறமைகளால் ஒரு சில தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தங்களது கருத்துக்களை எப்படியாவது […]

{ 0 comments }

ஐயம்: நானும் எனது நண்பனும் இங்கே அடுத்தடுத்த வீட்டில் வேலை செய்து வருகிறோம். என் நண்பனுடன் எனது அரபிக்கு ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதனால் எனக்கு எனது நண்பனுடன் கதைக்க வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் இருவரும் அரபிக்குத் தெரியாமல் கதைத்துக் கொண்டிருந்தபோது அரபி பார்த்து விட்டார். இனிமேல் நாங்கள் கதைக்க மாட்டோம் என எங்கள் இருவரிடமும் குர்ஆனைத் தொட்டு சத்தியம் செய்யச் சொன்னார். நாங்களும் கதைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டோம். […]

{ 0 comments }

ஐயம்: நான் மாற்றுமத பெண்ணை விரும்புகிறேன்; மாற்றுமத பெண்ணை திருமணம் செய்யலாமா? அந்தப் பெண் இஸ்லாத்திற்கு வர தயாராக இருந்தும் எனது வீட்டில் ஏற்க மறுக்கிறார்கள். இந்நிலையில் நான் என்ன செய்வது? முஜாஹிதீன், தம்மாம்.

{ 0 comments }

 ஐயமும்! தெளிவும்!! ஐயம்: செல்வந்தர்கள் தங்கள் வருமானத்தை மேலும், மேலும் பெருக்க, கட்டிடங்களாக வாங்கி வாடகைக்கு விடுகின்றனர். அப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமதிக்கு கட்டிடங்கள் இருந்தாலும், அவற்றில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வாடகையாகப் பெற்றாலும், வருடம் முடிவதற்குள் வாடகையாகப் பெற்ற பணத்திற்கும், புதிய கட்டிடங்களை வாங்கி விடுகின்றனர். ஜகாத் பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. கேட்டாலும் சொத்துக்கள் இருக்கின்றனவே அல்லாமல், ஜகாத் கொடுக்க பணமாக இல்லை என்று தங்களின் செயலை நியாயப்படுத்துகின்றனர். குர்ஆன், ஹதீஸ்படி இது சரியா?  S.A.சையது […]

{ 0 comments }

  21-ம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய நிலை கவலை தரத்தக்கதாக இருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதும் தினசரி நிகழ்ச்சியாக இருப்பது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொண்டு இரத்தம் சிந்திக் கொண்டிருப்பதும் அன்றாடம் செய்தித்தாள்கள் மூலம் அறியும் அவலங்களாகும்.

{ 0 comments }

 அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மிகவும் முக்கியமான ரமழானுடைய மாத மாகிய லைலத்துல் கத்துருடைய மாதம் மிக, மிக அருகில் வந்துவிட்டது. போன வருடம் இரண்டு நாட்கள் விடுபட்டது போல் இவ்வருடமும் ஆகிவிடக் கூடாது.ரமழான் வருவது கியாமத் நாளைப் போல் இரகசியமாக இல்லை. வேறு தேதிகளை கணிப்பது போல் ரமழானின் முதல் தேதியை முன் கூட்டியே சரியாக கணிக்க முடியும். அதற்காகத்தான் அல்லாஹு தாலா சூரியனையும், சந்திரனையும் நமக்காக வசப்படுத்தி தந்துள்ளான். நமது உலக காரியங்கள் எல்லாம் சந்திரனின் தேதிப்படி […]

{ 0 comments }

எதிர்ப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் பிறை பற்றிய அறிவிப்பை மேல் எழுந்த வாரியாகப் பார்க்கும் போது ஏற்றுக் கொள்ள முடியாதது போல் தோன்றும். காரணம் இதுவரை நாம் நடைமுறைப்படுத்தியதற்கு மாற்றமான ஒரு கருத்தாக அது இருக்கிறது. ஆயினும் இந்தக் கருத்தை அப்படியே நாம் ஒதுக்கிவிட முடியாது. உலகளாவிய அளவில் முஸ்லிம்களிடமும், முஸ்லிம் அல்லாதவர்களிடமும் பிறை பற்றி ஏற்பட்டிருக்கும் நியாயமான மன ஊசலாட்டத்திற்கு தகுந்த பரிகாரமாக இருப்பதோடு குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டதாக இல்ல என்பதை ஆழ்ந்து நோக்கும் போது அறிய […]

{ 0 comments }