2008 டிசம்பர்

விடை தெரியாத கேள்விகளா… இவை? Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம்.

பசுமைப் பூத்த நினைவுகள் தாடியும் மீலாது மேடையும் கேப்டன் அமீருத்தீன்

ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! தொடர் : 4

அத்வானியின் அலறலின் ரகசியம் என்ன? பா.ஜ.க.வால் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அத்வானி. நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் நீதியையும், நியாயத்தையும், தர்மத்தையும் கட்டிக்காக்கும் மனவலிமையும் உறுதியுமிக்கவராக இருக்க வேண்டும். இந்த உயர் ஒழுக்கம் அத்வானியிடம் இருக்கிறதா? என்பதே கேள்வி.

   தனிஈழம் சாத்தியமா? இப்னு ஹத்தாது.

நாடு எங்கே போகிறது? 12.11.2008 சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் மாணவர்களிடையே நடந்த மோதல், காட்டுமிராண்டி தாக்குதல்களை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். சினிமாக்களில் இடம் பெறும் போலி கிராஃபிக் வன்முறைக் காட்சிகளை எல்லாம் தோற்கடிக்கும் விதமாக சட்டக்கல்லூரி வளாகத்தில், அதுவும் காவல் துறையினரின் கண்காணிப்பிலேயே அரங்கேறின அக்கோரக் காட்சிகள்.