2009 அக்டோபர்

குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா? உங்களுக்கென்றே இந்த ஏற்பாடு!

{ 0 comments }

உறுதிமொழியை காப்பாற்றுகிறவர் யார்? சாந்தி மார்க்கம் இஸ்லாத்தில் நுழைபவர் எந்த இடைத்தரகரோ, மதகுருவோ கிளிப்பிள்ளை பாடமாகச் சொல்லித் தருவதை உளப்பூர்வமாக அறியாமல் நாவால் மட்டும் மொழியாமல், சுயமாகத் திட்டமாக விளங்கி, உணர்ந்து மனதார ஏற்று உறுதியாகச் சொல்லும் உறுதிமொழி ‘திடனாக இறைவனே இல்லை அல்லாஹ்வைத் தவிர என நான் உறுதி கூறுகிறேன்” இன்னும் திடனாக முஹம்மது அல்லாஹ்வின் அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார் என நான் உறுதி கூறுகிறேன்” என்பதுதான். இதுவே ஏற்கத்தக்கது.

{ 0 comments }

அல்லாஹ்வின் மார்க்கம் முஸ்லிம்களை பிரிக்குமா? எது உண்மை ஜமாஅத்?

{ 0 comments }

சத்தியக் குரல்!…. அபூ முஹம்மது நஜ்ம், ஏர்வாடி(நெல்லை) … அசத்தியக் குரலாக மாறுவது ஏன்? சத்தியக்குரல் ஒருபோதும் மரணமாகாது! ஆனால் மதப்புரோகிதர்களான மவ்லானா, மவ்லவிகள், அல்லமாக்கள், முஃப்திகளால் மரணமாக்கப்படுகிறது என்பதே உண்மையிலும் உண்மை! ஆனாலும் சத்தியக்குரல்! நிலைத்து நிற்கும்” அதற்கு அழிவு என்பதே கிடையாது என்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவன் தன் சத்திய நெறிநூல் அல்குர்ஆன் வழியாக ஓங்கி ஒலிக்கும் சத்தியக்குரல்! ஒவ்வொருவருடைய உள்ளக்கதவையும், அறிவுக் கண்களையும் திறக்க வேண்டும் என்பதே அந்-நஜாத் மாத இதழுடைய […]

{ 0 comments }

 இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம், விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல! தலைப்பிறை கணக்கு ஓர் அறிமுகம் முதல் பிறையா? மூன்றாம் பிறையா?

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: தப்லீஃக் ஜமாஅத்தில் இருந்த நீங்கள் நஜாத் என்ற பிரிவை ஏற்படுத்தினீர்கள். பிரிவு இருக்கக்கூடாது என்று சொல்லும் நீங்கள் இந்த பிரிவை ஏன் ஏற்படுத்தினீர்கள்? தப்லீக் கில் இருந்தே நீங்கள் நேர்வழிபடுத்தி இருக்கலாமே! S.முகைதீன், ஜின்னாநகர் 3வதுதெரு, புளியங்குடி

{ 0 comments }

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: தலைப்பிறையைக் கண்ணால் பார்க்கும் கட்டாயம் இன்று இல்லை. கணினி கணக்கீட்டின் மூலம் துல்லியமாகக் கிடைக்கும் தகவலைப் பார்த்து ரமழான் நோன்பை ஆரம்பிக்கலாம்” நோன்பைத் துறந்து பெருநாள் கொண்டாடலாம்” ஷவ்வால் முதல் நாளில் ரமழான் நோன்பை நோற்பது ஹறாம் என்று கூறி, அதில் பிடிவாதமாக இருக்கும் நீங்கள் பெருநாள் தொழுகை மற்றும் கொண்டாடுவதற்காக சமுதாயத்தைப் பிளவுபடுத்த வேண்டாம் என்று கூறுவது, நீங்களே உங்க ளுக்கு முரண்படுவதாக சிலர் கூறுகின்றனர். மேலும் அப்படிக் கூறும் நீங்கள் […]

{ 0 comments }

நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம். முஹிப்புல் இஸ்லாம்

{ 0 comments }