2009 ஜூலை

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. MUJEEBUDEEN  DHARGA TOWN, SRI LANKA

{ 0 comments }

கொப்பளிக்கும் கோபம் : கட்டாய நிமித்தம், மார்க்க அடிப்படைக்கு மாற்றமின்றி, சில நேரங்களில் P.Zஐ தனிப்பட்ட முறையில் அந்நஜாத் விமர்சித்துள்ளது. மற்றபடி P.Zஐ அந்நஜாத் கொள்கை ரீதியில் விடாமல் துரத்தி, துரத்தி விமர்சித்து வருவதேன்?

ஒன்றுபட்ட சமுதாயம் எப்போது சாத்தியம்? நபி காலத்து முஸ்லிம்களின் நிலை: அன்று அல்லாஹ், அவர்களையும், அவர்கள் அல்லாஹ்வையும் முழுமையாகப் பொருந்திக்கொண்ட நபிதோழர்கள் நிறைந்திருந்தது போல், உதட்டளவில் இஸ்லாத்தை ஏற்ற நயவஞ்சக முஸ்லிம்களும், இறை நம்பிக்கை உள்ளத்தில் நுழையாத போலி முஸ்லிம்களும், நபி தோழர்களாக இருக்கவே செய்தனர். இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுக்கு 21:92,93, 23:52,53 இந்த நான்கு இறைவாக்குகளையும் இறக்கி, சமுதாயம் பிரிந்து சிதறும் என்ற நிலையையும், அப்போது நபி(ஸல்) எவ்வாறு நடக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் […]

{ 0 comments }

xw;WikAk; jkpof K];ypk; ,af;fq;fSk;!                            ck;K `pgh

{ 0 comments }

”பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளில் ஒன்று!” N.அலீ, கல்லிடைகுறிச்சி. பின்னர் இருவரும் நடந்தனர்: வழியில் ஒரு சிறுவனை அவ்விருவரும் சந்திக்கவே அவர் அச்சிறுவனைக் கொன்றுவிட்டார். கொலைக் குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆன்மாவை நீர் கொலை செய்து விட்டீரே? நிச்சயமாக நீர் மறுக்கப்பட வேண்டிய ஒரு காரியத்தை செய்துவிட்டீர் அன்று அவர் (மூஸா) கூறினார். குர்ஆன் 18:74.

{ 0 comments }

ஹாரூனின் சகோதரியே….. இப்னு குறைஷ் K.S.A நம் அனைவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக! இந்த நூற்றாண்டில்தான் எப்போதுமில்லாத அளவிற்கு இஸ்லாத்திற்கு எதிராக சிந்தனை ரீதியாக தாக்குதல்கள் முழுவீச்சில் நடை பெற்றுக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். குறிப்பாக மேற்கத்திய கிருத்துவ திருச்சபைகளும், அதன் ஊடகங்களும் இஸ்லாத்திற்கு எதிராக செய்து கொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரம் எழுத்தில் அடங்காதவை. அவர்களின் தவறான பிரச்சாரத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களால் எவ்வளவுதான் பதில்களும் விளக்கங்களும் அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. […]

{ 0 comments }