2009 நவம்பர்

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: 2009 ஆகஸ்ட் இதழ் பக்கம் 2 மற்றும் 23-ல் ரமழான் 21.8.09 முதல் ஆரம்பமாகிறது என்று தவறான தகவல்களை தந்துள்ளீர்கள். சௌதி உட்பட உலகம் முழு வதும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 22.8.09 முதல் ஆரம்பமாகியுள்ளது. நீங்கள் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். உலகம் முழுவதும் யாரும் கணிக்காததை நீங்கள் மட்டும் எந்த கணினியின் மூலம் துல்லியமாக கணித்தீர்கள். விரிவான விளக்கம் தரவும். அபூ நதீர். நாகர்கோவில்.

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: நபி(ஸல்) அவர்களின் அந்தஸ்தை திண்ணைத் தோழர்கள் அடைந்து விட்டார்கள் என்பது சரியா? B.A.ஜலீல், நெய்வேலி-2.

கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்! ஒரு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதாகியுள்ளார். இதற்கு முன்னரும் ஒரு முறை பிடி பட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில் என்னையே விரட்டி விரட்டி பிடிக்கிறீர்களே! இன்னும் என்னைவிட பிரபலமான வசதியான நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்களே! அவர்களைக் கைது செய்வதில்லையே என படபடத்து அவர்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

  ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்