2009 மார்ச்

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! விமர்சனம் : தங்கள் இதழ்களில் முழுக்க… முழுக்க படைப்புகள் கட்டுரைகளாகவே.. வருகின்றதே! இஸ்லாமிய கருத்துக்களை அதன் விழுமிய கொள்கைகளை மற்றப் பத்திரிகைகளைப் போல் கவிதை, சிறுகவிதை.. வடிவங்களில் இடம் பெறுவதில்லையே ஏன்? தமிழ்மணி தவிஞர். மு. சண்முகம், இளையான்குடி.

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இறந்தவர் (அல்லது) உயிருடன் உள்ளவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா? சமீபகாலமாக இந்த கேள்வி பெரும் பரபரப்பாக உள்ளதாலும்l, கூடும் கூடாது என்று இரு முரண்பட்ட பதில்கள் வருவதாலும் குர்ஆன், ஹதீஸ் என்ன கூறுகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். J.M.ரிஃப்கான், M.அபூ உமர், பள்ளப்பட்டி.

{ 0 comments }

ததஜ நிறுவன தலைவருக்கு புதிய தலைவர் பதிலடி! – புளியங்கு, அபூ தாஹிரா “அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலை ஆட்டக்கூடாது; நீட்டத்தான் வேண்டும்”, தவ்ஹீத் மவ்லவி அண்ணன் P.J.க்கு த.த.ஜ. மாநிலத் தலைவர் M.I. சுலைமானின் தக்க பதிலடி.

ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! – அபூ அப்தில்லாஹ் டிசம்பர் 2008 தொடர் : 5 உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே சத்தியத்தை-நேர்வழியை அறிந்து நடப்பவர்களக்கே இறுதி வெற்றி என அபூ அப்தில்லாஹ்வாகிய நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன். அந்நஜாத் இதழுக்கு உங்களின் உண்மை இதழின் மாற்றுப் பிரதியை (Exchange Copy) அனுப்பும் பத்திரிகை தர்மமோ,உண்மை உணர்வோ உங்களிடம் இல்லை என […]

{ 0 comments }

மேலும் பிறை பற்றி – இன்ஜினியர், விருதுநகர்.

{ 0 comments }

பசுமைப்பூத்த நினைவுகள் இது சுவனக்கன்னியர் ஆடும் ஊஞ்சலன்றோ!” கேப்டன் அமீருத்தீன்

{ 0 comments }

பசுமைப்பூத்த நினைவுகள் இது சுவனக்கன்னியர் ஆடும் ஊஞ்சலன்றோ!” கேப்டன் அமீருத்தீன் நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் கழிந்தன. ஆண்டுகள் பல கடந்தன. ஆனால் நான் மட்டும் மாறவில்லை. தாடி வளர்த்து என்னை நான் மாற்றிக் கொள்ளவில்லை. கட்டிமேடு கிராமத்தில் பரிவுடன் நான் பட்ட குட்டும். அதனால் எனக்கு ஏற்பட்ட குற்றவுணர்வும் நாளடைவில் மறைந்தது. கால வெள்ளத்தில் கரைந்தது. அதற்காக நான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாமல் இல்லை. மீலாது மேடைகளுக்கும் இன்ன பிற கூட்டங்களுக்கும் அழைக்கப்படாமல் இல்லை. எனக்கு […]

{ 0 comments }

மக்கள் நலன் நாடுவோரே சிந்திப்பீர், சுதாரிப்பீர்! மக்கள் நலன் நாடுவோரே, மனித நேயமிக்கோரே உலகளவில், குறிப்பாக நமது தாய்த் திருநாடு இந்தியாவில் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களையும், அடாத செயல்களின் அக்கிரமங்களையும், கண்டுதான் வருகிறீர்கள்மனிதன் காட்டுமிராண்டி அநாகரீக வாழ்வை விட்டு முன்னேறி வருகிறான் என பெருமை பேசுகிறோம். அதற்கு மாறாக அநியாயங்களும், அட்டூழியங்களும், அக்கிரம அராஜக செயல்களும், வன்முறைச் செயல்களும், தீவிரவாதச் செயல்களும், மனித வெடிகுண்டு, தற்கொலைப் படை என நாளுக்கு நாள் பெருகி மனிதனாக வாழ […]

{ 0 comments }