2010 பிப்ரவரி

அன அவ்வலுல் முஸ்லிமீன்   மு.முத்துவாப்பா, நெல்லை, ஏர்வாடி. * அன அவ்வலுல் சுன்னத் வல் ஜமா அத்தீன் அல்ல! * அன அவ்வலுல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தியீன் அல்ல! * அன அவ்வலுல் நஜாத்தியீன் அல்ல! * அன அவ்வலுல் ஜாக்கியீன் அல்ல! * அன அவ்வலுல் தவ்ஹீதீன் அல்ல! * அன அவ்வலுல் விடியல் வெள்ளியீன் அல்ல!

விமர்சனம் : குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று ஒப்புக்கொண்டு மத்ஹபுகளை விட்டு வெளியேறிய பல சகோதரர்கள் எந்த இயக்கத்திலும் சேராமல், எந்த அமீருக்கும் வழிப்படாமல் தனித்துச் செயல்படுவதே நேர் வழி என எண்ணிச் செயல்படுகிறார்கள். இது சரியா? அப்துல்லாஹ், திருச்சி

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: “ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் இமாமையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து அந்த இமாம் நான்தான், என்னைப் பின்பற்றுபவர்கள்தான் அந்த ஜமாஅத் என்று கூறி தக்லீத் செய்ய வைக்கும் அபூ அப்துல்லாஹ் என்ற அமீரை ……… அவர் விரிக்கும் தக்லீத் வலைகளை கிழித் தெறிந்து இஸ்லாம், முஸ்லீம் என்ற நிலையிலேயே செயல்படுவோம்” என்று ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகி இருக்கிறதே! இதற்கு என்ன விளக்கம்? ஈசா, பெட்டவாய்த்தளை, கமால், திருச்சி.

ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன் இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இம்மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது.

 ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்! ஜனவரி தொடர் : 6 ஜாக், ததஜ, இதஜ போன்ற இயக்கங்களில் இருப்பவர்கள் நேரடியாகப் படித்து சிந்தித்து உணர்ந்து அதன்படி நடக்க வேண்டிய இறைவாக்குகள்!