2011 அக்டோபர்

ஐயம் : நான் 19 வயதிலிருந்து தொழுது வருகின்றேன். எத்தனை வயதிலிருந்து தொழுகை கடமை ஆகின்றது. தொழாமல் விடுபட்ட “களா’ தொழுகைகளை எப்படி நிறைவேற்றுவது? அதிரை H.S அலாவுத்தீன், அல்கோபார்

{ 0 comments }

தொகுப்பு: அ.ப. அகமது, புதுக்கோட்டை. நாம் பெற்றுள்ள காலம் நேரம் எல்லாம் இறைவன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகள். கம்ப்யூட்டர் கையில் உள்ளது. இன்டர்நெட் உள்ளது என்பதற்காக பலரும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.TMMK,MMK,TNTJ இவர்களைப் பற்றி புறம் பேச நமக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் நாளை மறுமையில் வீண் பித்னாகளினால் இந்தTMMK, MMK,TNTJ சகோதரர்கள் அல்லாஹ்விடம் மாட்டிக் கொண்டால்…?

{ 0 comments }

அபூ நஜ்ம், ஏர்வாடி, (நெல்லை) அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர் களின் ஜும்ஆ பிரசங்கம் எப்படி இருந்தது? ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரழி அல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள்(ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது, அவர்களுடைய கண்கள் சிவந்து விடும், கோபம் அதிகரித்து விடும். காலை யிலோ, மாலையிலோ தாக்குதல் நடத்த வரும் பகைவர்களைப் பற்றி ஒரு படையை எச்சரிப்பவரைப் போன்று உரையாற்றுவர்கள், பின்னர்,

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் உங்களில் அழகிய செயல்கள் செய்பவர்கள் யார் என்பதை பரீட்சித்து அறிவதற்காக மரணத்தையும் வாழ்வையும் (அல்லாஹ்) படைத்தான் (ஆட்சி: 67:2) (மேலும் பார்க்க:5:48, 6:165, 11:7, 16:92, 5:94, 27:40, 8:57) இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள், மனிதப் பிறப்பிலிருந்து இறப்பு வரை அல்லாஹ் கொடுத்துள்ள இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கை என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ள முடியும்.

{ 0 comments }

நபி(ஸல்) அவர்களின் திருமண வாழ்த்து துஆவும், அதற்கு எதிரான நவீன (பத்) துஆக்களும்!

{ 0 comments }

நபி(ஸல்) அவர்களின் திருமண வாழ்த்து துஆவும், அதற்கு எதிரான நவீன (பத்) துஆக்களும்!

{ 0 comments }

பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்ட னையை இரத்துச் செய்துவிட்டன. பெரும் பான்மை மக்களின் விருப்பமும் அதுதான். அதனால் இந்தியாவிலும் தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

{ 0 comments }

விமர்சனம்: 19.06.2011ல் திருவண்ணாமலையில் ததஜவினரால் நடத்தப்பட்ட இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியை ஃபக்கீர் முஹம்மது அல்தாபி நடத்தினார். கேள்வி பதில் நிகழ்ச்சி மட்டுமே. என்னுடைய கேள்வி நேரத்தில் நான் புகாரியில் வரும் ஹுதைஃபதுல்யமான்(ரழி) அறிவிக்கிற ஹதீஸை முழுவதுமாகக் கூறி ஜமாஅத்துல் முஸ்லிமீனைத் தவிர வேறு எந்த பெயரிலும் செயல்படுவதற்குத் தடை இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினேன்.

{ 0 comments }