2011 ஜனவரி

விமர்சனம்: அக்டோபர் 2010 தங்களின் (நஜாத்) இதழில் “”காதியானிகள் முஸ்லிம்கள் இல்லையா?” என்ற கட்டுரை படித்தேன். அதில் காதியானிகளின் கூற்று எந்தளவு பொய் என்பதை எடுத்துக்காட்டிய தாங்கள் காதியானிகளை விட சுன்னத் மற்றும் தப்லீக் ஜமாஅத்தினரைத்தான் முதலில் “காஃபிர் பத்வா” அறிவிக்க வேண்டும் என்ற தாங்களின் கூற்று எந்த வகையில் நியாயம்?

{ 0 comments }

ஐயம் : காஃபிர்களின் இறப்பு செய்தியைக் கேட்டால் “”இன்னாலில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறலாமா?  கடையநல்லூர், சேமலப்பை, இக்பால், (கேம்ப், ஜித்தா)

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் குறைகுடம் தழும்பும் : நாங்கள்தான் மதகுருமார்கள்; மார்க்கத்தை அரபி மொழி கற்று சரியாக விளங்கிக் கொண்டவர்கள்; முஸ்லிம்கள் எங்கள் வழிகாட்டலின்படியே நடக்க வேண்டும் என ஆணவம் பேசும் மவ்லவிகள் மார்க்கத்தையும் முறையாக விளங்கவில்லை; இவ்வுலகையும் முறையாக விளங்கவில்லை என்று நாம் அடிக்கடிக் கூறிவருவதை, நாங்கள்தான் தவ்ஹீத்வாதிகள்(?) குர்ஆன், ஹதீஸை முறையாக விளங்கியவர்கள் எனப் பீற்றிக் கொள்ளும், தம்பட்டம் அடிக்கும் மதகுருமார்களும் முறையாக விளங்கவில்லை என்பதை அவர்கள் தங்கள் செயல்களின் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

{ 0 comments }

அபூ முஹம்மது நஜ்ம், ஏர்வாடி …. என்று மாறும் யா அல்லாஹ்! உன்னுடைய சத்திய வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து சொல்லும் போது

{ 0 comments }

பெங்களூர் MS. கமாலுத்தீன் வாழ்க்கையின் பாதி பலம் நம்பிக்கை, நாளை நாம் நிச்சயம் இருப்போம் என்ற நம்பிக்கையே நம்மை இயங்கவைத்துக் கொண்டிருக்கிறது. கஷ்ட நிலையை மாற்றி அமைக்கத்தானே மனிதன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். நாளை நல்ல நிலைக்கு நிச்சயம் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை என்னும் உந்து சக்தி உள்ளே சுழன்று கொண்டிருப்பதால்தானே இந்த ஓட்டம். நன்றாக இருப்பவனும், இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவே இடைவிடாது போராடுகிறான். போட்டியும் பொறாமையும் மிகுந்த போராட்ட வாழ்க்கையில் ஹலாலாக சம்பாதிப்பதே சவாலான […]

{ 0 comments }

அபூ ஆயிஷா அல்- உம்ரா, ஏர்வாடி (நெல்லை) அறியாமையா? அல்லது அறிந்துகொண்டே கண்மூடித்தனமாக புரோகித மவ்லவிகளைப் பின்பற்றி நரகத்தின் வாயிலுக்கு கூட்டம், கூட்டமாக செல்ல வேண்டும் என்று! கண் இருந்தும் குருடர்களாக, செவி இருந்தும் செவிடர்களாக, அறிவிருந்தும், சிந்திக்காதவனாக, செல்ல விரும்புகிறானா மனிதன்?

{ 0 comments }

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்! MTM.முஜீபுதீன், இலங்கை

{ 0 comments }

எம்.கே.தீன், திருச்சி முஸ்லிம்களே! திருகுர்ஆன் வசனங்கள் இறைவனிடமிருந்து அந்தந்தக் காலகட்டங்களில், ஜிப்ரயீல் என்கிற வானவர் மூலம், நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவை என்பது, அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இறங்கிய வசனங்களை துணியிலும், தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் எழுதி வைத்து, பிற்காலத்தில் அவை, ஒன்றாகத் தொகுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்வும்-வாக்கும் என்று அழைக்கப்பெறும் ஹதீஸ்கள், யாராலும் எதிலும் எழுதி வைக்கப்படாமல் இருந்து வந்தன.

{ 0 comments }

மண்டபம் M. அப்துல் காதிர் அகில உலக மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அல்குர்ஆன் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள காலத்தில் பல அறிஞர்களை சிந்திக்கவும், ஆராய்ந்து பார்க்கவும் வைத்துள்ளது. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருவியலை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் மனிதன் எப்படி படைக்கப்படுகிறான் என்பதனை ஆய்வு செய்தனர். வல்ல இறைவன் தன் வல்லமையை புனித குர்ஆனில் மனிதன் படைக்கப்படும் ஒவ்வொரு அசைவுகளின் நிலைப்பாட்டை மிக தெள்ளத் தெளிவாகவும், துல்லியமாகவும் விளக்கியுள்ளான்.

{ 0 comments }

முஹிப்புல் இஸ்லாம் “எவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் பிளவுண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்… அவர்களுக்கே தாம் மகத்தான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105)

{ 0 comments }

 ஆறறிவு படைத்த மனிதன் ஐயறிவு மிருகங்களை விட உயர்ந்தவன் என்பதில் அசல் பகுத்தறிவாளர்களிடம் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் மனிதர்களில் மிகப்பெரும் பாலோர் போலி பகுத்தறிவு பேசி மிருக நிலைக்கு அதாவது ஐயறிவு பிராணியாக தாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக மிருகங்களைவிட கேடுகெட்ட நிலைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். (7:179)

{ 0 comments }