2011 மார்ச்

விமர்சனம் : சமரசம், 16-31 ஜனவரி 2011 இதழின் 35ம் பக்கம் கீழ்க்கண்ட கேள்வியும் பதிலும் இடம் பெற்றுள்ளது. இக்கேள்வி மெளதூதி அவர்களிடம் கேட்கப்பட்டு அவர் அளித்த விளக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதில் சரியா?

{ 0 comments }

விமர்சனம்: காதியானிகள் அவர்களது இதழில் நஜாத் பிரிவினர் முஷ்ரிகுகள் இல்லையா? என டிசம்பர் 2010, ஜனவரி 2011 இதழ்களில் எழுதியுள்ளனர். இதன் விளக்கம் என்ன? A.சையது இப்ராஹீம், திருச்சி-8.

{ 0 comments }

அபூஅப்தில்லாஹ் பிப்ரவரி இதழ் தொடர்: 2 மார்க்கப்பணி சம்பளத்திற்குச் செய்யப்படுவதல்ல! மனித குலத்தைச் செம்மைப்படுத்த, நேர்வழிப்படுத்த உலகிற்கு அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள் மார்க்கப் பணியை மக்களிடம் சம்பளம் எதிர்பாராமல், கேட்காமல், அல்லாஹ்வின் பொருத்தம் நாடியே செய்தார்கள்; அதன் முக்கியத்துவம் கருதி அதைப் பகிரங்கமாக மக்களுக்கு அல்லாஹ் அறிவிக்கச் செய்தான் என்பதை எல்லாம் சென்ற இதழில் பார்த்தோம். மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்காமல் அல்லாஹ்வுக்காக அப்பணியைச் செய்பவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று யாஸீன் 36:21 இறைவாக்கு கட்டியம் […]

{ 0 comments }

  S.ராஸிக், திருச்சி-8. அநியாயக்காரர்கள் நியாயத் தீர்ப்பு நாளுக்கு அஞ்சட்டும்! ( பார்க்க 56:51-57) மார்க்க மற்றும் நீதிமன்றத் தீர்ப்புக்காக லஞ்சம் வாங்குபவரையும், லஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அபூதாவூது. இப்னுமாஜா, நஸயீ, திர்மிதீ, அஹ்மது.

{ 0 comments }

J.ஜாஃபர் சித்திக், கம்பம். Arguing or Quarreling for show and not seeking the truth: “The Prophet (Sal) Said; Whoever argues in support of something that is wrong and he knows it, Allah will  angry with him until he stops”. (Book: Sahih al-jami # 6073) கடந்த டிசம்பர் 2010 அஹமதியா ஜமாஅத்தைச் சார்ந்தவர்களின் “”நபிவழி” (முன்பு சமாதான வழி) என்ற மாதப் […]

{ 0 comments }

பிறந்த தின விழாவெடுப்பதா….? அல்லது துக்கம் அனுஷ்டிப்பதா….?         முஹிப்புல் இஸ்லாம்  நம்மை நோக்கி 1432 ரபியுல் அவ்வல் மாதம் வந்து சென்றுவிட்டது. அது பற்றிய மறு பரிசீலனை. மனிதப் புனிதர் மாநபி(ஸல்) அவர்கள் உதய மாகிய மாதம் மனிதப் புனிதர் மாநபி(ஸல்) அவர்கள் உதயமாகிய மாதம்! மரித்ததும் அதே மாதத்தில் பிறந்த அதே தினத்தில்…!

{ 0 comments }