2013 அக்டோபர்

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் குர்ஆன் கூறும் உண்மைகள்! 1. “”…காலக் கணக்கினை அறிவதற்காக சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்….” (6:96) 2. “”…சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு கீழ்ப்படிய வைத்தான்….” (7:54) 3. “”…ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறியும் பொருட்டு (சந்திரனுக்கு) பல படித்தரங்களை உண்டாக்கினான்….” (10:5)

{ 0 comments }

எந்த மவ்லவியாவது பிரகடனம்  செய்யத் தயாரா?

{ 0 comments }

கைகூலியின் விபரீதங்களும்! அதை ஒழிக்க வேண்டுகோளும்!

{ 0 comments }

செப்டம்பர் 2013 தொடர்ச்சி  MTM. முஜீபுதீன், இலங்கை அன்று நூஹு(அலை) அவர்கள் சமுதாயத்தை ஒழுக்கப்பண்புடைய வாழ்வுக்கே வழிகாட்டினார். புத்தரும் மக்களை ஒழுக்கமாக வாழவே வழிகாட்டினார். அவர் தமது அரச மாளிகையில் இடம் பெற்ற பெண்களின் ஆபாச நட னங்களையும், தீய இசையையும் கண்டு மனம் வருந்தினார். அவர் பெண்கள் ஆபாசமான முறையில் உடையணிவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒழுக்கமுடைய குடும்ப வாழ்வுக்கே வழிகாட்டினர்.

{ 0 comments }

பெங்களூர், M.S. கமாலுத்தீன் ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந் திருப்பது இறைவனின் அருட்கொடை. அல்லாஹ்வின் அருட்கொடை நிறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த இயற்கை வளங்களைக் கொண்டு ஏற்படும் வளர்ச்சியும் புதிய தொழில் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட வழி வகை செய்யும். இயற்கை வளங்களைச் சரியான முறையில் நம்முடைய தேவைக்குப் பயன்படுத்தியது போக எஞ்சியவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவானியை அபரிமிதமாக அள்ளித் தரும். ஏற்றுமதியில் முன்னிலை பெறும் நாடு சகல துறைகளிலும் சமச்சீரான […]

{ 0 comments }

அல்லாஹ்வின் உறுதியான வாக்குறுதி! 1. “”…. முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமை!” (10:103) 2. “”…முஃமின்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான்” (22:38) 3. “”…முஃமின்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை!” (30:47) “”அல்லாஹ் வாக்குறுதி மீறவே மாட்டான்” (3:9,194, 13:31, 39:20) நான்கு இடங்களில் அல்லாஹ் வாக்குறுதியை மீறவே மாட்டான் என்று உறுதிபட வாக்களித்த நிலையில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவி செய்யாதது ஏன்? காப்பாற்றாதது ஏன்? பாதுகாக்காதது ஏன்? மிகக் கடுமையான முறைகளில் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் […]

{ 0 comments }