2013 ஏப்ரல்

விமர்சனம் :தனி ஈழப் பிரச்சனை விஸ்வரூப மெடுத்து தமிழ்நாடே கொந்தளிக்கிறது. அது பற்றி முஸ்லிம் பிரிவு இயக்கங்கள் ஆதரித்தும், மறுத்தும் அறிக்கைகள் விடுகின்றன. இதற்கு நேர்வழி காட்டும் அல்குர்ஆன் தீர்வு தருகிறதா? முஹம்மது பஷீர், புதுக்கோட்டை

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் 02.02.2013 சனியன்று திருச்சியில் சைபுத்தீன் ரஷாதிக்கும் ஜைனுல் ஆபிதீன் உலவிக்கும் இடையில் ஒரு விவாதம் இடம் பெற்றது. அதில் சகோ. சைபுத்தீன் ரஷாதி இஜ்மா குர்ஆன், ஹதீஃதுக்குப் பிறகு மூன்றாவது ஆதாரமாக இருக்கின்றது என்றும் சகோ. ஜைனுல் ஆபிதீன் இஜ்மா மார்க்க ஆதாரம் இல்லை என்றும் வாதிட்டனர். ஆரம்பத்தில் பீ.ஜை. இஜ்மா மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதற்கு ஆதாரமான குர்ஆன் வசனங்களை எடுத்து வைத்தவர் பின்னர் அதில் உறுதியாக நில்லாமல், இஜ்மாவின் பேரால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை […]

{ 0 comments }

பீ.ஜை.அன்றும் இன்றும்…. அன்று:    குமுறுகிறார்களாம்! குமுறட்டும்!! நவம்பர் 1986-ன் மறுபதிப்பு : நவம்பர் 1986-ன் மறுபதிப்பு : சென்ற அக்டோபர் 1986 மாத ரஹ்மத் இதழில் “”ஆலிம்கள் குமுறுகிறார்கள்!” என்ற தலைப்பில் அத்திக்கடை & பொதக்குடியைச் சேர்ந்த 18 ஆலிம்களின் கடிதம் ஒன்றை பிரசுரம் செய்திருக்கிறார் அதன் ஆசிரியர்.

{ 0 comments }

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை செய்யப் பணித்தல்! தீமையைத் தடுத்தல்! முஹிப்புல் இஸ்லாம்

{ 0 comments }

எஸ்.ஹலரத் அலி-ஜித்தா. அல் குர்ஆன் வழியில் அறிவியல்.. அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில், மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக ஏராளமான வசனங்களை இறக்கி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான். ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் அவ்வசனங்களை வெறும் கதை, கற்பனை என்று அலட்சியப்படுத்தி மனோ இச்சையை பின்பற்றி வாழ்கிறார்கள். முன் சென்ற சமுதாயங்கள் இறைக்கட்டளையை புறக்கணித்ததன் காரணமாக பல்வேறு வழிகளில் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டர்கள். கடும் புயல். பூகம்பம், பெருவெள்ளம், கொடும் சுழல்காற்று, கல் மாரி என அல்லாஹ்வின் வேதனை அவர்களை […]

{ 0 comments }

ஆதி, அந்தம், ஈடு, இணை, துணை, தேவை, இடைத்தரகர் எதுவுமே இல்லாத தன்னந்தனியனான, ஏகனாகிய இறைவனான அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபை கொண்டு அந்நஜாத் புரோகித ஒழிப்பு முயற்சியின் 27ஆம் ஆண்டை நிறைவு செய்து விட்டு, 28ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! புரோகித ஒழிப்பு முயற்சி என்பது கல்லில் நார் உரிக்கும் மிக மிகக் கடினமான முயற்சி; நபிமார்கள் செய்த கடும் முயற்சி. எனவே நபிமார்கள் பட்டது போல் அனைத்து வகைத் […]

{ 0 comments }