2014 அக்டோபர்

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அல்குர்ஆன்: 9:18) இந்த வசனம் கூறுகின்ற நிபந்தனைகளின்படி செயல்படுவதுதான் ஒரு பள்ளியின் உண்மையான நிர்வாகம் என்று நாம் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில் ஒரு பள்ளியின் நிர்வாகிகள் அந்தப் பள்ளியில் நிறைவேற்றப்படும் ஜமாஅத் தொழுகைகளில் சரியாகக் கலந்து கொள்ள வேண்டும்.

{ 0 comments }

MTM. முஜீபுதீன், இலங்கை செப்டம்பர் 2014 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளல் : அல்லாஹ்வின் மீது நம்பிக்கையுடைய ஒவ் வொரு இறை விசுவாசியும் தமது எல்லாத் தேவைக்கும் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைத்தல் வேண்டும். மனிதர்கள் தமது எல்லாத் தேவைகளுக்காக அல்லாஹ்வை விடுத்து, எந்த இறந்த அல்லது உயிருடன் உள்ள கற்பனைத் தெய்வங்களிடமும் பிரார்த்திப்பது கூடாது. அவ்வாறு மனிதர்கள், வானவர்களிடமோ அல்லது ஷைத்தான் ஜின்களிடமோ அல்லது இறைத் தூதர்களிடமோ அல்லது இறந்து போன […]

{ 0 comments }

S.ராசித், திருச்சி, 9442706337 சூனிய வாதம் : ((Nihilism) அல்லாஹ் தன் நெறிநூலில் கூறுகிறான். “”என்னுடைய இறைவனே இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக என்று இப்லீஸ் கூறினான்.” நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்; அதற்கு இப்லீஸ் என் இறைவனே என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால் நான் இவ்வுலகில் (வழிகேட்டை தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழி கெடுத்துவிடுவேன் (15:36,37,39) என்று சபிக்கப்பட்ட […]

{ 0 comments }

Y.முகமது ஹனீப், திருச்சி “பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் மாதத்தைத் துவக்க வேண்டும்’ என்பது சரிதானா?…..! என்றால் அதுதான் இல்லை. பிறகு ஏன் சந்திரப் பிறை பார்த்து ரமழான் நோன்பைத் துவங்குகின்றனர் என்பதுதான் பேதைகளின் கேள்வி. இதற்கான பதில் என்னவென்றால்

{ 0 comments }

800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆட்சி செய்த முஸ்லிம்கள் அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலையில் துடைத்தெறியப்பட்ட வரலாறு உலகம் அறிந்ததே! அதேபோல் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் இங்கிருந்து துடைத் தெறியப்படும் காலம் நம்மை எச்சரித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய முஸ்லிம்களில் அல்குர்ஆன் 10:103, 22:38, 30:47, 3:139, 24:55, 3:9,194, 13:31, 39:20 இறைவாக்குகள் கூறும், உறுதி அளிக்கும் அனைத்து உத்திரவாதங்களும் முஃமின்களுக்கே அல்லாமல் பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு (பார்க்க : 49:14) அல்லவே அல்ல. […]

{ 0 comments }