2014 ஜூன்

கேப்டன் அமீருத்தீன் “அந்நஜாத்’ மே மாத இதழில் “தொழுகை இருப்பில் விரலசைப்பது’ பற்றிய கட்டுரை யைக் கண்டேன். கடந்த 2010ம் ஆண்டு “சமரசம்’ இதழில் அது பற்றி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவ நிகழ்ச்சியை எழுதியிருந்தேன். பின்னர் அக்கட்டுரையை 2012ம் ஆண்டு “அந்நஜாத்’தில் வெளிவந்த கலாநிதி அஷ்ரஃப் அவர்களின் செய்தியுடன் பூர்த்தி செய்து விரைவில் வெளி வர இருக்கும் “பசுமை பூத்த நினைவுகள்’ (இஸ்லாமிய சிந்தனை) என்ற எனது தொகுப்பு நூலில் இடம் பெறச் செய்துள்ளேன். இந்நிலையில் […]

{ 0 comments }

Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம், இயக்க வழிபாட்டினரை விட்டுப் பிரிந்து அவர்களின் அரசியல் லீலைகள் மற்றும் குர்ஆன் ஸுன்னாவின் கொள்கைகளுக்கு மாற்றான விளக்கங்களால் கொதித்துப் போய் பல சகோதரர்கள் அந்தந்த ஊர்களின் பெயராலும் மன்றங்களின் பெயராலும் ஜமாஅத்தாகச் செயல்படுகிறார்கள். இவர்களின் இந்த முயற்சி இயக்க வழிபாடுகளில் நீங்கள் சிக்கி இருந்ததைப் போன்றுதான் விளைவுகளை ஏற்படுத்தும். உங்களின் கோபம் எல்லாம் இந்த இயக்கத்திலிருந்து அங்கு சென்றால் அங்கே வலை விரித்து ஆளைப் பிடிக்கின்றார். ஆக இப்படி எங்கு சென்றாலும் தப்பவே முடியாது […]

1986 டிசம்பர் மறு பதிப்பு K.M.H. அபூ அப்துல்லாஹ், நிர்வாகி சமீப காலமாக நாடு முழுவதும் நம்மை(நஜாத்தைப்) பற்றி வீண் அவதூறுகளும், பொய்ச் செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. எங்களது உண்மையான நிலையை, பணியை மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நோக்கத்தோடு எழுதப்பட்டதே இக்கட்டுரை. சத்தியத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவு தரும் ஆலிம்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். நடுநிலை ஆலிம்களின் விமர்சனங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக அல்லாஹ்(ஜல்) வின் அருள் கொண்டு, இஸ்லாம் மார்க்கத்தை […]

{ 0 comments }

MTM. முஜீபுதீன், இலங்கை ஏப்ரல் 2014 தொடர்ச்சி…. அன்று உலக மக்களிடம் அணிவதற்குப் பல்வேறு விதமான உடைகள் அதிகமாக இருக்கவில்லை. அவ்வாறே அரேபியாவில் வாழ்ந்த மக்களினதும் நிலையாகும். அன்று வாழ்ந்த மூஃமினான பெண்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் தமது முகத்தையும், மணிக்கட்டு வரை இரு கைகளையும் தவிர்ந்த மற்ற உடலின் பகுதிகளை மறைத்தே உடை அணிந்தனர். பெண்களின் கைகளிலிருந்த மருதாணியின் சிவப்பை அவதானித்து பெண்களின் கைகளைச் சில சந்தர்ப்பத்தில் இனம் காண முடிந்தது. இவ்வாறான நிலையில் பெண்கள் வெளியே […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் இதோ இறுதி நெறிநூல் அல்குர்ஆன் பறைசாற்றுகிறது! நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். மேலும், நானே உங்கள் இறைவன். ஆகையால், எனக்கே நீங்கள் வழிபடுங்கள். (21:92) (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்கக்) காரியங்களில் பிளவுபட்ட னர்; அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.  (21:93) நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். எனவே, நீங்கள் இறை உணர்வுடன் (பயபக்தி) நடங்கள். (23:52) ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் (மார்க்கக்) காரியத்தைத் தமக்கிடையே […]

{ 0 comments }

“”…..அல்லாஹ், தான் நாடியோருக்கு (ஆட்சி) அதிகாரத்தை வழங்குகிறான்…” (2:247) “”அல்லாஹ்வே! ஆட்சிகளின் அதிபதியே! நீ விரும்பியோருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். இன்னும் நீ விரும்புவோரிடமிருந்து ஆட்சியை அகற்றியும் விடுகிறாய். நீ நாடியோரைக் கண் ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் யாவும் உன் வசமே உள்ளன. நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருளிலும் ஆற்றல் மிக்கவன்” என (தூதரே) கூறும். (3:26) ஆட்சியில் சிறிதேனும் இவர்களுக்குப் பங்கிருக்கிறதா? அப்படி இருந்தால், மக்களுக்கு (அதிலிருந்து) சிறிதும் கொடுக்கமாட்டார்கள். (4:53) (மேலும் பார்க்க: 4:48-56)

{ 0 comments }

அல்லாஹ் தேவையற்றவன்! (அல்லாஹு ஸ்ஸமத் ) முஹிப்புல் இஸ்லாம் இறை ஒருமையின் தனித்துவம் : படைத்தவன் ஏகன் அல்லாஹ், படைப்பினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன், வேறுபட்டவன். அல்லாஹ் ஒருவன் எனத் துவங்கும் அல்லாஹ்வின் ஒருமை. ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கு நிகராய், ஒப்பாய், இணையாய் எவனும், எதுவும் இல்லை என்று நிறைவு பெறச் செய்திருப்பது (காண்க.அல்குர்ஆன்:112:1,4) அல்லாஹ்வின் அருளுரை இதை மானுடத்துக்குக் கற்றுத் தருகிறது. ஏற்றோர் இவ்வத்தியாயத்தைக் கசடறக் கற்பதும் அதன் பிரதிபலிப்பாய் வாழ்வை அமைத்துக் கொள்வதும் கட்டாயக்கடமை. கோடிட்டுக் […]

{ 0 comments }