2014 டிசம்பர்

3-வது விமர்சனம் : அபூ அப்தில்லாஹ் கொள்கையற்றவராக இருக்கிறார் மற்ற அனைவரையும் விட மவ்லவிகளை மிகமிகக் கொடுமையாகச் சாடுகிறார். அவர்களை தாஃகூத்-மனித ஷைத்தான்கள் என்று கூறுகிறார். படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்ட வர்கள் என்று மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். இப்படியெல்லாம் எல்லா வகைகளிலும் மவ்லவிகளை விமர்சிப்பவர் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அவர்கள் பின்னாலும் தொழுது கொள்கிறார். இது என்ன கொள்கை? விளக்கம் : இந்த மவ்லவிகள் ஒன்றில் மார்க்கத்தின் அடிப்படையே தெரியாத மூடர்களாக இருக்க வேண்டும்; அல்லது தங்களின் பக்தர்களைத் […]

{ 0 comments }

2-வது விமர்சனம் : ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா, ஹஜ்ரத் என முஸ்லிம்களால் ஏற்றிப் போற்றப்படுகின்ற, அல்லாஹ், ரசூலுக்கு அடுத்துப் பெரிதும் மதிக்கிற, முஸ்லிம் மதகுருமார்களை, சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் முஸ்லிம் மதகுருமார் களை, மிகக் கீழ்த்தரமாகத் திட்டுவதாகவும், தரக் குறைவாக எழுதுவதாகவும், புரோகிதர், புரோகிதர் என அடிக்கடி கூறுவதாகவும், அவர்களை நாயிலும் கேடாக மதிப்பதாகவும் அவதூறுகள் பரப்பி வருகின்றனர். முஸ்லிம்களை நமக்கு விரோதமாகத் திருப்பி, நாம் கூறும் குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களை அவர்கள் கேட்க விடாமல் […]

{ 0 comments }

விமர்சனம் : மத்ஹபினர், தரீக்காவினர், மஸ்லக்கினர், ஸலஃபியினர், கழகத்தினர், காதியானிகள் இப்படி அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள், அவர்க ளது பக்தர்கள் மக்களிடையே அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். அவை எந்தளவு குர்ஆன், ஹதீஃதுக்கு முரணானவை என்பதை குர்ஆன், ஹதீஃத் கொண்டே தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அவற்றில் முதல் விமர்சனம் : கடந்த 30 வருடங்களாக அபூ அப்தில்லாஹ் உலகின் எந்தப் பகுதியிலும் நடை முறையிலில்லாத, நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு தவறான கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மார்க்கப் பிரச்சாரத்திற்கு, […]

{ 0 comments }

பெங்களூர் M.S. கமாலுத்தீன் கல்விச் சாலைகள் அமைத்து, கல்வியைப் புகட்டி அறியாமை இருள் அகற்றிய முன்னோர்களை “”கல்வித் தந்தை”யாக காலம் இன்னமும் கணக்கில் வைத்திருக்கிறது. அறிவைப் புகட்டுவதை அறமாகச் செய்ததால் அழியாப் புகழுடன் வரலாறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பணத்தைச் சேர்ப்பது மட்டுமே வாழ்க் கையின் லட்சியம் அல்ல. தர்மம் தலை காக்கும். தர்ம காரியங்கள் பல தலைமுறையைக் காக்கும் என்ற திடமான நம்பிக்கை நன்மை செய்யத் தூண்டியது, செய்தார்கள்; அகன்ற மனம் கொண்டவர்கள் இன்று அரிதாகிப் போனார் […]

{ 0 comments }

என்ன கொடுமை இது? வேலூர் அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னாள் முதல்வர் மெளலானா கடப்பா அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்கள் ஒரு கூட்டத்தில் கீழ்கண்டவாறு பேசினார்கள். “”தமிழகத்தின் தாய்க் கல்லூரியான பாக்கி யாத்தின் முதல்வராக செயல்படும் நான், வேலூரில் பணக்காரர்கள் வாழும் பகுதியில் குடியிருந்து வருகிறேன். அதிகாலை நேரம் சுபுஹ் தொழுகைக்காக வீட்டைவிட்டு நான் வெளியே வரும்போது எனது வீட்டு வாசலைத் தவிர எல்லா வாசல்களிலும் விலையுயர்ந்த பழங்களின் கழிவுகள் கிடக்கும். இதனை நேரில் பார்க்கும் நான் கவனத்தில் […]

{ 0 comments }

S.M.அமீர், இலங்கை, +94776096957 அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் ஒன்று ஹஸீப் (கணக் கெடுப்பவன்) என்பதாகும். 4:6,86 33:39, 2:202, 284, 5:4, 58:6 ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். 72:28 அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (துல்லியமாக) கணக்கெடுப்பவனாக இருக்கிறான் 4:86. அல்லாஹ் விரைந்து (அனைத்துப் பொருட்களையும் துல்லிய மாக) கணக்கெடுப்பவன் (ஆவான்) 2:202, 5:04 அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் (துல்லியமாக) கணக்கெடுப்பதற்கு ஆற்றலுடைய வன் 2:284, அல்லாஹ் (அனைத்துப் பொருட்களையும் விசயங்களையும் […]

{ 0 comments }

M.J. ஸாதிக், கோவை, 8144355900 முஸ்லிம் சமுதாயமே! Happy New Year  என்றால் தமிழ் விளக்கம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? மகிழ்ச்சி புதிய ஆண்டு என்று பொருளாகும். இதற்கும் புதிய ஆண்டு வரவேற்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது. முஸ்லிம்களே சிந்தியுங்கள்! இன்றைய முஸ்லிம் சமுதாய மக்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதற்கு (முஸ்லிம் அல்லாத மக்களைச் சந்தித்தால்) நேரிலும் SMS மூலமாகவும் வாழ்த்துக்கள் சொல்லுகிறார்கள். மேலும் தியேட்டர்களுக்குச் செல்லக் கூடிய முஸ்லிம்களும் உள்ளார்கள். இந்தச் செயல்கள் முற்றிலும் […]

{ 0 comments }

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் தனிப் பெரும் கிருபையால் 32 ஆண்டுகளுக்கு முன்னர் 1983ல் திருச்சி, பாபு ரோடு குமந்தான் பள்ளிவாசல் மாடியில் குர்ஆன், ஹதீஃத் பயிற்சி வகுப்பை ஆரம்பித்தோம். அதன் மூலம் மூடநம்பிக்கைகளிலும், மூடச் சடங்குச் சம்பிரதாயங்களிலும், அநாச்சாரங்களிலும், மத்ஹப்களிலும், தரீக்காக்களிலும், 6:153 இறைவாக்குச் சொல்லும் ஒரே நேர்வழி விட்டு, பல கோணல் வழிகளில் மூழ்கிக் கிடந்த முஸ்லிம்களில் அல்லாஹ் நாடியவர்கள் 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஃ தைப் பற்றிப் பிடித்து நேர்வழிக்கு வந்தார்கள். […]

{ 0 comments }

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் தனிப் பெரும் கிருபையால் 32 ஆண்டுகளுக்கு முன்னர் 1983ல் திருச்சி, பாபு ரோடு குமந்தான் பள்ளிவாசல் மாடியில் குர்ஆன், ஹதீஃத் பயிற்சி வகுப்பை ஆரம்பித்தோம். அதன் மூலம் மூடநம்பிக்கைகளிலும், மூடச் சடங்குச் சம்பிரதாயங்களிலும், அநாச்சாரங்களிலும், மத்ஹப்களிலும், தரீக்காக்களிலும், 6:153 இறைவாக்குச் சொல்லும் ஒரே நேர்வழி விட்டு, பல கோணல் வழிகளில் மூழ்கிக் கிடந்த முஸ்லிம்களில் அல்லாஹ் நாடியவர்கள் 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஃ தைப் பற்றிப் பிடித்து நேர்வழிக்கு வந்தார்கள். […]

{ 0 comments }