2014 நவம்பர்

அபூ அப்தில்லாஹ் இன்றைய இந்திய முஸ்லிம்கள் மிகமிக ஆபத்தான கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டை 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்த முஸ்லிம்கள் அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாமல் பூண்டோடு துடைத்து எறியப்பட்டது போல், நம் தாய்நாடான இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்த முஸ்லிம்களாகிய நாம் பூண்டோடு துடைத்தெரியப்பட படு பயங்கரச் சதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் அரசியல் தலைவர்களையும், ஆலிம் வர்க்கத்தையும் தங்களுக்கு நேர்வழி காட்டும் நல்லவர்களாக நம்பி அவர்களைக் கண்மூடிப் […]

{ 0 comments }

அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்! அளவிலா அருளும் ஈடிலா கருணையும் நிறைந்த சர்வ வல்லமை மிக்க இறைவனாகிய அல்லாஹ், படைப்புக்களிலேயே மிகச் சிறந்த படைப்பான மனித வர்க்கத்திற்கு நேர்வழி காட்டியாக தனது இறுதி வழி காட்டி நூல் அல்குர்ஆனை இறக்கியருளியதோடு அதிலுள்ள குறிப்பான ஒரே பொருளைத் தரும் “முஹ்க்கமாத்’ வசனங்களைத் தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியும் விட்டான். மனிதனின் வணக்க வழிபாடுகளை, செயல்பாடுகளை, மார்க்க வரையறைகளை, ஷரீஅத் சட்டங்களை தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக் கனியாக’ “முஹ்க்கமாத்’ […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் மவ்லவிகள் மீது நாம் கடுமை காட்டி வருவது விபரம் தெரியாதவர்களுக்கு வேதனை அளிக்க லாம். அவர்கள் மீது நமக்குச் சொந்த குரோதமோ, விரோதமா, முன் பகையோ எதுவுமே இல்லை. ஒரு காலத்தில் நாமும் அவர்களை மதித்துப் போற்றிப் பாராட்டி வந்ததும் உண்மைதான். ஆனால் என்று அந்த மவ்லவிகள் தங்கள் புரோகித இனத்தைத் தக்க வைத்துக் கொள்ள சமுதாயத்தைப் பலியிடுகிறார்கள். வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறார்கள் என்பதைத் திட்டமாக அறிந்து கொண்டவுடன், அது விஷயத்தில் அவர்களை […]

{ 0 comments }

 கேப்டன் அமீருத்தீன் இங்கிலாந்தில் ஒரு மூத்த ஹிந்து குடிமகன் அந் நாட்டு நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கொன்றை 2009-ல் மேல் முறையீடு (Appeal)  செய்திருந்தார். அவர் பெயர் தேவேந்தர் காய் (Devender Ghai) 70 வயதான அவர் 1958-ல் கென்யா எனும் ஆப்ரிக்க நாட்டிலிருந்து அங்கு போய் குடியேறியவர். அவர் குடியிருந்து வரும் New Castle  என்ற நகரின் மாநகராட்சி மன்றத்திற்கு (City Council) மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தாம் இறந்த பின் தம் உடலை […]

{ 0 comments }

மூன்றாம் நாளை முதல் நாளாகக் கொள்ளும் மவ்லவிகளே! அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்! அபூ அப்தில்லாஹ் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதர்களிளேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்துக்கு ஆளாகக் கூடியவர்கள் மூவர் ஆவார்! 1. புனித ஹரம் எல்லைக்குள் பெரும் பாவம் செய்பவன், 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டே அறியாமைக்காலக் கலாச்சாரத்தை விரும்புகிறவன், 3. மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுபவன். இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ : 6882 மாத இறுதியில் மட்டும் […]

{ 0 comments }

– இப்னு ஹத்தாது இஸ்லாம் அரபு நாட்டில் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மதம் என்றே முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் நம்பப்பட்டு வருகிறது. அவ்வாறே செய்திகள் பரப்பப்படுகின்றன. “”இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம்” என்ற பெயரில் காலம் சென்ற வலம்புரி ஜான் எழுதிய நூலிலும், இஸ்லாம் ஒரு நாடு கடந்து வந்த நதி! இஸ்லாம், அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல் வழிப் படுத்துவதற்கான […]

{ 0 comments }

எமக்கு குர்ஆனுடன் நேரடித் தொடர்பு ஏற்பட்ட 1983 காலக்கட்டத்திலிருந்து, 2:186, 7:3, 18:102-106, 33:66-68, 53:2-5, 59:7 போன்ற வசனங்களைக் காட்டி மார்க்கம் என்றால் அல்லாஹ்வும், அவனது இறுதித் தூதரும் காட்டியவை மட்டும் தான்; அதற்கு மேல் அந்த மார்க்கத்தில் அணுவளவும் கூட்டவோ குறைக்கவோ மனிதர்களில் யாருமே அதிகாரம் பெற மாட்டார் என்று கூறி வருகிறோம். மேலும் 5:3, 3:19,85 வசனங்களைப் படித்துக் காட்டி இறுதித் தூதரின் காலத்திலேயே மார்க்கம் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது. உலகம் அழியும் […]

{ 0 comments }