2014 பிப்ரவரி

விமர்சனம் : ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரணஅடி! என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ததஜவினரின் கட்டுரையில் யானைப் படையினரை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில் லையா? (105:1 ) இன்னும் இது போன்ற 17:99, 2:243, 89:6,7 ஆகிய வசனங்களில் இரண்டு ஆப்ஜெக்ட்  (Object) வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள் தான் கொடுக்க வேண்டும். ஆனால் பிறை பார்த்தல் பற்றிய ஹதீஃத்களில் பிறை என்ற ஒரு ஆப்ஜெக்ட் மட்டுமே வந்துள்ளதால் இது […]

அபூ அப்தில்லாஹ் கணக்கீட்டுப் பிறையா? கண்ணில் படும் பிறையா? என்ற சர்ச்சை ஏற்பட்ட காலத்திலிருந்தே ததஜ மத்ஹபு இமாமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறோம். அந்நஜாத்தில் அழைக்கிறோம். தனித் தனிப் பிரசுரங்கள் மூலம் அழைக்கிறோம். அவரது பக்தகோடிகள் அவர் மீதுள்ள அபார குருட்டு நம்பிக்கையில் “”எங்கள் அண்ணனோடு நீங்கள் விவாதம் செய்ய முடியுமா? அந்தத் தைரியம் உங்களுக்கு உண்டா? அதற்குத் தயார் என்றால் இப்படி உங்கள் பத்திரிக்கையில் எழுதுவதை விட்டு, பிரசுரங்கள் வெளியிடுவதை விட்டு, நேரடியாக எங்கள் […]

பெங்களூர் M.S.கமாலுத்தீன் “”பயமின்மை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிறைவு பெற்றிருத்தல். தானம், புலனடக்கம், யாகம், வேதசாஸ்திரங்கள் கற்றிருத்தல், தவம், நேர்மை, அகிம்சை, பிறர் பொருளை விரும்பாமை, மென்மை, நாணம், சபலமின்மை, தைரியம், பொறுமை, மனவுறுதி, தூய்மை, துரோகமின்மை, செருக்கின்மை, அர்ஜூனா! இவை தெய்வீக சம்பத்துடன் பிறந்தவனின் தன்மையாகின்றன.” ஸ்ரீமத் பகவத்கீதை : 16:2-4