2014 மார்ச்

ஐயம் : மார்க்கத்தில் பிரிவினையை உண்டாக்காதீர்கள் என இறைவன் குர்ஆனில் கூறுவதைக் கண்டும், நீர் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற புதிய பிரிவை உண்டாக்கிவிட்டீர். உங்கள் ஊரில் முஸ்லிம்கள் இல்லையா? உங்களுக்கு ஜமாஅத் இல்லையா? அங்கே ஊர் தலைவர் இல்லையா? செயலாளர், பொருளாளர் இல்லையா? நீர் எதற்கு புதிய தலைவர் ஆகிறீர்? அவர்களுடன் இருந்தே நன்மையைக் கூறி தீமையை எதிர்க்கக் கூடாதா? அவர்கள் திருந்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்? திருந்தியவருக்கு ஒரு தலைவர், திருந்தாதவருக்கு ஒரு தலைவரா? பிரிவினை […]

{ 0 comments }

Y. அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம் சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் “அந்நஜாத் மாத இதழைப் படியுங்கள் www.annajaath.com  வெப்சைட்டில் ஆவது விசிட் செய்யுங்கள்’ என்றேன் . நண்பரின் பதில் “”எந்த அந்நஜாத் பத்திரிக்கை எடுத்துப் பார்த்தாலும் அதில் புரோகிதர்கள் என்றும் பிறைப் பற்றியும், ஆலிம்சாமார்களை திட்டுவதுமே அந்நஜாத்தின் நோக்கம். இந்த வருடம் பிப்ரவரியில் வந்த அந்நஜாத்தையும் 1994ல் ஏதோ ஒரு மாத அந்நஜாத்தையும் ஒப்பிட்டால் இரண்டு இதழ்களும் இயக்கங்களையும், புரோகிதத்தையும், கூலி இல்லாத மார்க்கப் பணி இந்தத் தலைப்பைத்தான் திரும்பத் […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் தொப்பி அணிவதுதான் நபிவழி(சுன்னத்) என்ற பெயரில் அஹ்மதுல்லாஹ் கா´ஃபீ, காஸிமீ என்பவர் தொகுத்து, அந்நூல் பரவலாக பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. அதிலுள்ள சில கருத்துகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும், தொழுகையில் தொப்பி அணிவது கட்டாயம் என வலியுறுத்தி முகப்பில் தொங்க விடப்பட்டுள்ளது. சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட மக்களும் அதை மார்க்கமாக நம்பிச் செயல்படுகின்றனர். தொழுகையில் மட்டும் தொப்பி அணிந்து வேடமிட்டு நடித்து தங்கள் அரைகுறை அமல்களையும் மேலும் பாழாக்குகின்றனர்.

{ 0 comments }

இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர். 7.163-ல் கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக் கிழமையன்று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

{ 0 comments }

சித்தி நிஷா அஷ்ரபிய்யா, மார்க்கப் பணிக்கு : மக்களுக்கு இமாமத் செய்வதற்குக் கூலி (சன்மானம் என்ற பெயரில்) வாங்குவது கூடும்! விளக்கமளித்தவர் : “அல்ஜன்னத்’ பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியரும், மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலின் இமாமுமான S.செய்யதலி பைஜி, நாகர்கோவில்.

{ 0 comments }

S. முஹம்மத் ஸலீம், ஈரோடு ஒன்றுபட்ட சமுதாயமாக வாழ்ந்து உலக மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய முஸ்லிம்கள் மத்ஹபின் பெயராலும், தரீக்காக்களின் பெயராலும், அரசியல் கட்சிகளின் பெயராலும் பல பிரிவினர்களாகப் பிரிந்து சிதறிக் கிடப்பதை பார்க்கிறோம். தனித்தனிப் பெயரில் இவ்வாறு பல பிரிவுகளாகச் செயல்படுவதை அல்லாஹ் அனுமதித்துள்ளானா? அல்லது பிரிவுகளை தடை செய்துள்ளானா என்பதை குர்ஆனின் வாயிலாக அறிந்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொண்டால் மட்டுமே இந்த உலகிலும், மறு உலகிலும் நாம் […]

{ 0 comments }

இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர். தன்னை முஸ்லிம் (அல்லாஹ்வுக்கு கட்டுப் பட்டவன்) என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் அந்த பெயருக்கேற்ப அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடந்தால் அவனுக்கு எந்தவிதமான ஒதுக்கீடும் தேவைப்படாது. அதல்லாமல் முஸ்லிம் என்ற பெயரில் வேறு யாருக்காவது கட்டுப்பட்டு நடந்தால் எல்லாமும் தேவைப்படும் என்பதை பிறிதொரு ஆக்கத்தில் பார்த்தோம். இந்த ஆக்கத்தில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை விட்டு இந்த முல்லாக்களுக்குக் கட்டுப்பட்டு நடந்ததால், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் எவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

{ 0 comments }

S.அமீர் ஜவஹர்  B.A.B.L., Cell:9380022444 ஓர் ஊரில் முஸ்லிம் இறந்து விடுகிறார். இறந்து போன அவருடைய பிரேதத்தைப் பொது மையவாடியில் அடக்கம் செய்யக் கூடாது. ஏனெனில் அவர் அந்தக் கொள்கையைச் சார்ந்தவர் என்று ஒரு சாரார் அடம் பிடிப்பதும், அவரைப் பொது மையவாடியில் அடக்கம் செய்தே தீரவேண்டும் என்று இன்னொரு சாரார் சண்டையிட்டுக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. இறந்து போன முஸ்லிமை அவர் அந்த கொள்கையைச் சேர்ந்தவர், இந்தக் கொள்கையைச் சேர்ந்தவர் என்று பார்க்கிறார்களே தவிர அவரை […]

{ 0 comments }

பீ.ஜையின் அன்றைய நிலை! இன்றைய நிலை? இஸ்லாம் ஆளாத ஒரு நாட்டில் வாழ்ந்தால் நம் மீது என்ன கடமை? என்றால் இரண்டு விதமாக மார்க்கம் சொல்கிறது. அந்த நாட்டில் உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிந்தால் பேசாமல் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிகிறது? எப்படி வாழ முடிகிறது? நீ பள்ளிவாசல் கட்ட முடிகிறது, நீ தொழ முடிகிறது. நான் ஒரு முஸ்லிம் என்று உன்னால் சொல்லிக் கொள்ள […]

{ 0 comments }

மனித குலத்தினரில் பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாகவும், விளங்காதவர்களாகவும், மூட நம்பிக்கைகளில் எளிதாக மூழ்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் மத வியாபாரிகளும், அரசியல் வியாபாரிகளும் அவர்களை மிகமிக எளிதாக ஏமாற்றி உலகியல் ஆதாயங்களைக் கோடிக் கணக்கில் அடைய முடிகிறது. அந்த வரிசையில் தேர்தலுக்கு முன்னரே தேர்தல் கருத்துக் கணிப்புகள் படை எடுக்க ஆரம்பித்துவிட்டன. இந்தத் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் மிகப் பெரும்பாலானவை பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை. கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பணம் கொடுப்பவர்களுக்குச் சாதகமானதைக் கருத்துக்கணிப்பு என்ற பெயரால் அனைத்து ஊடகங்களும், […]

{ 0 comments }