2014 மே

அபூ அப்தில்லாஹ் இலங்கையிலிருந்து ஒரு சகோதரர் அனுப்பிய ஆடியோ CDயைக் கேட்டோம். அதில் டாக்டர் ரயீசுத்தீன் என்ற மவ்லவி பல குர்ஆன் வசனங்கள் வலியுறுத்தும் சந்திரச் சுழற்சியின் கணக்கீட்டை மறுத்துக் கண் பார்வையில் படுவதே முதல் பிறை என்ற யூத மதக் கலாச்சாரத்தை இஸ்லாத்தில் நுழைத்து நிலைநாட்டப் பெரும் பாடுபட்டிருக்கிறார். “”ஒரு காலம் சம்பவிக்கும். நீங்கள் யூத நசாராக்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் ஒரு பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் போய் நுழைவீர்கள்” […]

{ 0 comments }

இப்னு ஸதக்கத்துல்லாஹ் யார் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் இயக்கத்தை விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ (அல்லது அரசியலாகவோ) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுங்கள். எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமையில்) ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் என்ற உண்மையை நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகப் படுத்துங்கள். (6:70)

{ 0 comments }

டாக்டர் ரஈசுதீன் ­ரபி அவர்களின் பிறைக் கணக்கீட்டிற்கு எதிரான தவறான வாதங்களும்! அதற்கான பதில்களும்!

{ 0 comments }

தொழுகை இருப்பில் விரலசைப்பது!  ஷைத்தானின் செயலே! அபூ அப்தில்லாஹ் தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் தனது ஆட்காட்டி விரலை அசைத்துக்கொண்டு தரையில் மணலோடு மணலாக கிடக்கும் பொடிக்கற்களைக் கிளறிக் கொண்டு இருந்த ஒரு மனிதரைக் கண்ட இப்னு உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரே இவ்வாறு பொடிக் கற்களை உமது ஆட்காட்டி விரலால் அசைத்துக் கொண்டு கிளராதீர். இது ஷைத்தானுடைய செயல் என்று கண்டித்தார். அப்போது அந்த நபர் அப்படியானால் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதிலாக, أَخْبَرَنَا […]

{ 0 comments }

S.M. அமீர்(அபூ அஸீம்) நிந்தாவூர், இலங்கை. செல் 0094776096957 அல்குர்ஆன் அல்லாஹ்வின் சொல். நிரூபிக்கப் பட்ட அறிவியல் சான்றுகள் அல்லாஹ்வின் செயல். அல்லாஹ்வின் சொல்லும் செயலும் என்றும் முரண்படுவதில்லை. முதல் மனிதரும் இறைத் தூதருமாகிய ஆதம் (அலை) அவர்களது காலத்திலிருந்து அவ்வப்போது மார்க்கமும் அறிவியலும் அந்த அந்த காலத்திற்கு ஏற்பப் பொருத்தமாக அல்லாஹ் மாற்றி வந்துள்ளான். அவ்வப்போது மார்க்கத்தையும் அறிவியலையும் கற்றுக் கொடுத்தவன் அல்லாஹ்தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன், ஹதீஃத் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளன. பார்க்க: 11:37, […]

{ 0 comments }

Y. அஜ்மல்கான் வயலில் நாற்று நட்டதில் இருந்து களைகள் (தேவையற்றச் செடிகள்) முளைப்பதால் நெற் பயிருக்கு வேண்டிய அனைத்துச் சத்துக்களையும், நீர் ஆதாரத்தையும் களைச்செடிகள் உறிஞ்சி வாழ் வதால் நாற்றில் எதிர்பார்த்த விளைச்சலைப் பார்க்க முடியவில்லை. ஆகவே களைச் செடிகளை அகற்றுகின்றோம். விளைச்சலைப் பெறுகிறோம். இரவும் வெண்மையான மார்க்கத்தில் பகலையே கருமையாக்கிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

{ 0 comments }

முஹிப்புல் இஸ்லாம் எளிமை : படிப்பறிவில்லாத பாமரனும் எளிதாய்ப் புரியும் வண்ணம் அல்லாஹ்வின் ஒருமை-ஐ அல்லாஹ் அல்குர்ஆனில் படம் பிடித்துக் காட்டியுள்ளான். வாழ்வின் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் ஒருமையைப் பிரதிபலிக்கச் செய்வது மானுடத்தின் நீங்காக் கடமை. இறை ஒருமை மொழிய, எழுத, முழங்க மட்டுமன்று. வாழ்வில் வாழ்வியலாக்கி ஒழுகுவதற்கே!

{ 0 comments }

அபூ ஃபாத்திமா ஒரே ஆணிலிருந்தும் ஒரே பெண்ணிலிருந்தும் ஆரம்பமான மனித வர்க்கம் இன்றுவரை பல்லாயிரம் கோடிகளாகப் பல்கிப் பெருகி விட்டது. மாண்டவர்கள் போக இன்று இவ்வுலகில் எட்டு நூறு கோடிக்கும் மேல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் மிகப் பெரும் பான்மையினர் மனித இனத்தில் பிறந்திருந்தாலும், பகுத்தறிவுடன் படைக்கப்பட்டிருந்தாலும், பகுத்தறிவற்ற மிருகங்களைவிட கேடுகெட்ட வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு இழிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். (பார்க்க : […]

அல்லாஹ்வின் கயிறான குர்ஆனை ஜமாஅத்தாகப் பற்றிப் பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்…(3:103) நபியின் வருகைக்கு முன்னர் குறைஷ்கள் எப்படி நரக விளிம்பில் இருந்தார்களோ அதேபோல் இன்று முஸ்லிம்கள் நரக விளிம்பில்தான் இருக்கிறார்கள். (பார்க்க: 49:14, 12:106, 9:31) பெயரளவில் இருக்கும் இந்திய முஸ்லிம்களுக்கு 10:103, 22:38, 30:47 இறைவாக்குகள் அளிக்கும் உத்திரவாதப்படி அல்லாஹ்வின் காப்பாற்றுதலோ, பாதுகாப்போ, உதவியோ நிச்சயமாகக் கிடைப்பதாக இல்லை. காரணம் நாம் முஸ்லிம்களாக இருக்கிறோமே அல்லாமல் முஃமின்களாக இல்லை. 800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள், […]