2015 ஏப்ரல்

S. ஸைபுத்தீன், செல் : 95781-63832 நன்மையும், தீமையும் சமமாக மாட்டா; நீர் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்ளும்; அவ்வாறாயின் உம்முடைய கொடிய பகைவனும் உற்ற நண்பனாய் மாறி விடுவான். (குர்ஆன் : 41:34) இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவனுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும், நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக்கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்த மானது. (குர்ஆன்:5:8)

{ 0 comments }

இப்து ஹத்தாது ஆதம் நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்தே மார்க்கம் அறிந்த மேதைகள் -அறிஞர்கள்-ஆலிம்கள் என்று பெருமை பேசும் ஐந்து சதவிகிதம் கூட தேறாத ஒரு சின்னஞ்சிறிய கூட்டம் மதகுருமார்கள் என்றப் பெத்தப் பெயரில் இருந்து வருகிறது. இந்தச் சின்னஞ் சிறு கூட்டம் 95 சதவிகித பெருங்கொண்ட மக்களை அவாம்கள் பாமரர்கள் என இழிவுபடுத்தி, அதற்கும் ஒருபடி கீழேபோய் அவர்களை கீழ்ஜாதி, தாழ்த்தப்பட்டவர்கள் என மேலும் இழிவுபடுத்தி அவர்களை தங்களின் அடிமைகள் போல் நடத்தி வருகின்றனர். பெருங்கொண்ட மக்களும் […]

{ 0 comments }

 S. முஹம்மது ஸலீம், ஈரோடு. செல் : 9842696165 அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது : தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (எந்த தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதோ, அந்த) கடமையான தொழுகையைத் தவிர வேறு எந்தத் தொழுகையும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூற்கள் : முஸ்லிம் 1282. அபூதாவூது 1075, திர்மிதி 386, நஸயீ 856, இப்னுமாஜா 1141, அஹ்மத் 9485. அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ்(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சுப்ஹு […]

{ 0 comments }

S. சதீஸ்குமார், செல் : 95781-63832 துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவது அவசியமாகும். அதாவது மனித வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம் என்பதும், இக்கருத்தின் அடிப்படையில் நபிகள் தான் இஸ்லாத்தை தோற்று வித்தவர் என்று கூறுவதும் தவறான கருத்தாகும். இறைவனின் முன்னிலையில் மனிதன் முழுமையாக அடிபணிதல் வேண்டும். மேலும் இறைவன் முன்னால் நமது சொல்கள், செயல்கள் அனைத்திற்கும் பதில் தருவதற்காக அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவோம் எனும் […]

{ 0 comments }

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

{ 0 comments }

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

{ 0 comments }

 நேர்வழி எது?

{ 0 comments }

அபூஃபாத்திமா நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த 1947லிலிருந்து ஜனநாயக ஆட்சி, போலி ஜனநாயக ஆட்சி, பணநாயக ஆட்சி, குண்டர் நாயக ஆட்சி என முன்னேறி(?) இப்போதும் மீண்டும் மனுநீதி ஆட்சியை, அரசு அரியணையில் அமர்த்தியுள்ளோம். ஜனநாயக ஆட்சி பெரும் செல்வந்தர்களை மேலும் மேலும் செல்வந்தர்களாக்குவது, ஏழை மக்களை மேலும் மேலும் ஏழைகளாக்குவது என்ற சித்தாந்த அடிப்படையிலானது என்பதைப் பார்த்து வருகிறோம். மனுநீதி ஆட்சியோ அதிலும் ஒருபடி மேலே போய் மேல் ஜாதி என்ற பெயரில் ஆட்சி அதிகாரத்தைக் […]

{ 0 comments }

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபையைக் கொண்டு அந்நஜாத், கல்லில் நார் உரிக்கும் தனது கடும் பணியில் 29 ஆண்டுகளை நிறைவு செய்து 30-ம் ஆண்டில் அடியயடுத்து வைக்கிறது. கடந்த 29 ஆண்டுகளாக அந்நஜாத் சந்தித்து வரும் இன்னல்கள், இடையூறுகள், பொருளாதாரச் சிக்கல்கள், 25 பைசாவுக்கு மாறாக 4 ரூபாய் முத்திரை ஒட்டி அனுப்பும் அதிகச் செலவு இவை அல்லாமல் பல அவதூறுகள், அமானித மோசடி, பிறர் பொருளை அபகரித்தல் எனப் பொய்க் குற்றச்சாட்டுக்கள், கடுமையான அநாகரீகமான […]

{ 0 comments }