2015 மார்ச்

ஐயம் : இஸ்லாமி ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து ஒரு பொருளை விற்கலாம்? பிஷ்ரூல் ஹாஃபி, சென்னை. தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை, நாணயம், உள்ள (நல்ல) வியாபாரி, நபிமார்கள், சிந்திக்கீன்கள் ஸாலிஹீன்களுடன் (மறுமையில்) இருப்பார். அபூ ஸயீத், இப்னு உமர்(ரழி) திர்மிதீ, தாரமீ, தாரகுத்னீ, இப்னு மாஜ்ஜா, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர்கள். (எவர் தமது வியாபாரத்தில்) இறையச்சம், பயபக்தி, பரோபகாரம், […]

{ 0 comments }

ஐயம் : இஸ்லாமி ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து ஒரு பொருளை விற்கலாம்? பிஷ்ரூல் ஹாஃபி, சென்னை. தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை, நாணயம், உள்ள (நல்ல) வியாபாரி, நபிமார்கள், சிந்திக்கீன்கள் ஸாலிஹீன்களுடன் (மறுமையில்) இருப்பார். அபூ ஸயீத், இப்னு உமர்(ரழி) திர்மிதீ, தாரமீ, தாரகுத்னீ, இப்னு மாஜ்ஜா, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர்கள். (எவர் தமது வியாபாரத்தில்) இறையச்சம், பயபக்தி, பரோபகாரம், […]

{ 0 comments }

S.M. அமீர், நிந்தவூர், இலங்கை 0094776096957 அறிந்து கொள்ளுங்கள். மனிதனின் உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது நல்ல முறையில் சீரடைந்து விட்டால் முழு உடலும் சீரடைந்து விடுகிறது. அது (தவறான வழிகளில்) சீர் கெட்டு விட்டால் முழு உடலும் சீர் கெட்டு விடுகிறது. புரிந்து கொள்ளுங்கள் அதுதான் இதயம் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நுஃமான் பின் பஷீர்(ரழி) புஹாரி : 52, முஸ்லிம். எவர் ஒருவர் பரிசுத்த(மான) இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் ஆதத்தின் சந்ததிகளை நேர்வழிக்குக் கொண்டு வர அகிலங்கள் அனைத்தையும் படைத்து, மனித குலத்தையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் காலத்திற்குக் காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அப்படி இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டுமொத்த நபிமார்களும், இறைவன் ஒருவனே, இணை, துணை, தேவை, இடைத்தரகர்கள் இல்லாத தனித்தவன் என்றே மக்களுக்குப் போதித்தனர். இறைத்தூதர்கள் அனைவரும் அந்த ஒரே இறைவனல்லாத அவனது படைப்புகளில் எதற்கும், எவருக்கும் ஒருபோதும் அடிபணியக் கூடாது, அவர்களின் வழிகாட்டல்படி நடக்கக் கூடாது. அச்செயல் […]

{ 0 comments }

M.T.M முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2015 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் படைப்பான மலக்குகள் (வானவர்கள்) மீது நம்பிக்கை : வானங்கள், பூமி, மற்றும் மனிதன், அறிந்த, அறிந்துகொள்ள முடியாத சகலவற்றையும் படைத்துப் பரிபாலிப்பவன் ஏக இறைவன் ஆவான். இவை பற்றிய பல செய்திகளை இறைநெறி நூல்கள் மூலமாக மனிதன் அறிந்தே வைத்துள்ளான். எனினும் முன்னைய இறைநெறி நூல்களில் மனிதனின் தப்பும் தவறுமான கருத்துகள் நுழைந்து வழக்கிழந்த வேதங்களாக்கப்பட்டதால் அல்லாஹ் முழுமை பெற்ற இறுதி இறை நெறியாக அல்குர்ஆனை இறக்கி […]

{ 0 comments }

S முஹம்மது ஸலீம், ஈரோடு. செல் : 9842696165 தூதர் வழியில் நடக்கும் தூய ஜமாஅத் உலக அளவில் நாங்கள் மட்டுமே; எங்களைவிட சிறந்த ஜமாஅத் ஒன்று இருந்தால் எங்களது ஜாமஅத்தை கலைத்துவிட்டு அந்த ஜமாஅத்தில் நாங்கள் இணையத் தயார் என்று TNTJவின் நிறுவனர் P.ஜைனுல் ஆபிதீன் கூறியதை தொடர்ந்து அவரது பயானை காப்பியடித்து, அதை அப்படியே ஒப்புவிக்கும் கீழ் மட்ட மற்றும் மேல்மட்ட பேச்சாளர்கள் அனைவரும் இதையே கூறி வருகின்றனர். இந்தப் பேச்சின் மூலம் நாங்கள் […]

{ 0 comments }

இப்னு ஹத்தாது அந்நஜாத் வாசகர்களான அன்புச் சகோதரர்கள், சகோதரிகளாகிய அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). உங்கள் அனைவருக்கும் ஒரு தெளிவான, நேரடியான எச்சரிக்கை விடுவது அவசியம் என்ற நன்நோக்குடன் இரண்டு சம்பவங்களை உங்கள் அனைவரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அந்நஜாத் ஜூலை, செப்டம்பர் 2014 இதழ்களில் சூனியம்-சிஹ்ர் மற்றும் பீ.ஜையும்! சூன்யமும்!! என்ற இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றதை அறிவீர்கள், இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பு விடுத்தவர் நமக்கு அறிமுகமானவரோ, அந்நஜாத் சந்தாதாரரோ […]

{ 0 comments }

மீண்டும் மேலோங்கும் ஜாதி வெறி! உலகில் வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகும் மனித குலத்தினர் அனைவரும் ஒரே தாய்க்கும், தந்தைக்கும் பிறந்தவர்கள் என்பதை அகில உலக மக்களுக்கும் சொந்தமான முழுமைபெற்ற, உலகம் அழியும் வரை நடைமுறைப்படுத்த வேண்டிய, தன்னந் தனியனான இணை, துணை, தேவை, இடைத்தரகு, மனைவி மக்கள் எதுவும் இல்லாத இறைவன் அருளிய இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் அத்தியாயம் 4 வசன எண் 1 திட்ட வட்டமாகத் தெளிவாக நேரடியாகக் கூறுகிறது. அறிவியல் ஆய்வுகளும் டி.என்.ஏ. […]

{ 0 comments }