2015 மே

அபூ அப்தில்லாஹ் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் “”நாம் பிரிந்து விடவேண்டாம்” என்ற தலைப்பிட்ட டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி எழுதிய நூலின் தமிழாக்கத்தை எம்மிடம் படிக்கத் தந்தார். இது “”அஸ்ஸஹ்வத்துல் இஸ்லாமிய்யா பைனல் இஹ்தி லாஃபில் மஷ்ரூஇ வத்தஃபர்ருக்கில் மஃத்மூமி” என்ற அரபு மொழி நூலின் தமிழாக்கமாகும். அதற்கு மொழி பெயர்ப்பு ஆசிரியரே “”நாம் பிரிந்து விடவேண்டாம்” என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பைப் பார்த்து மகிழ்ந்து படிக்க ஆரம்பித்தோம். டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி […]

{ 0 comments }

மவ்லவிகளே, ஆலிம்களே, அல்லாமாக்களே இது எமது கடமை என்ற கடமை உணர்வுடன் எச்சரிக்கிறோமா! ஏற்பதும், நிராகரிப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் நானை மறுமையில் இந்த எச்ச ரிக்கையை உங்கள் வசம் சேர்த்துவிட்டோம் என்பதற்கு நீங்கள் சாட்சி சொன்னால் போதும். கடந்த ஆயிரம் வருடங்களாக அகில உலக மக்களுக்கும் சொந்தமான, அனைத்து மக்களின் இறைவனான அல்லாஹ், ஒட்டுமொத்த மனிதர்களுக்காக, குறிப்பாக அறிவு குறைந்த மக்களுக்காக தெள்ளத் தெளி வாக நேரடியாக விளக்கி அருள்புரிந்து இறக்கிய ருளிய மனித சமுதாயத்திற்கே […]

{ 0 comments }