2016 ஆகஸ்ட்

ஆகஸ்ட் 2016 ஷவ்வால்  –  துல்கஃதா 1437 முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் உண்டா?   அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும், அவனது இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று கூறும் முஸ்லிம்கள், இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் நாடுகள், முஸ்லிம் அல்லாத நாடுகள் என எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கடும் துன்பங்களையும், வேதனைகளையும், மன உறுத்தல்களையும், மன நிம்மதியற்ற நிலையையும் அனுபவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம் அல்லாத நாடுகளை விட முஸ்லிம் நாடுகளிலேயே முஸ் […]