2017 ஜனவரி

MTM முஜீபுதீன், இலங்கை டிசம்பர் 2016 தொடர்ச்சி…… அவன்தான் இரவில் உங்களை மரிக்கச் செய் கிறான். இன்னும் நீங்கள் பகலில் செய்பவற்றை யயல்லாம் அறிகிறான். மீண்டும் உங்களைக் குறிப்பிட்ட தவணை முடிவதற்காக பகலில் எழுப்புகிறான் பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது. அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன்: 6:59-60) எல்லா உயிருள்ள உயிரற்ற படைப்புகளை யும் படைத்த அல்லாஹ், எல்லாவற்றையும் அறிந்தே வைத்துள்ளான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. […]

எஸ்.முஹம்மது சலீம், ஈரோடு. கடந்த 08.11.2016 செவ்வாய் அன்று இரவு எட்டு மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று இந்திய பிரதமர் அறிவித்தவுடன் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை காணமுடிந்தது. மேலும் இந்த அறிவிப்புத் தொடர்பாக மக்கள் பற்பல விமர்சனங்களைச் செய்துகொண்டு தங்களது நேரங்களை கழித்து வருகிறார்கள். தொலைகாட்சிகளிலும் இது சம்பந்தமாக வரும் செய்திகளை ஆர்வத் தோடு பார்த்தும் வருகிறார்கள். ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் இவ்வாறு பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் […]

அபூ அப்தில்லாஹ் இறைவனல்லாத உயிருள்ளவை, உயிரற்றவை மனிதன் உட்பட அனைத்தும் படைக்கப்பட்டவையே! குறையுள்ளவையே! ஒரு நேரத்தில் ஆணி லிருந்து வெளிப்படும் இந்திரியத் துளியிலிருக்கும் கோடிக்கணக்கான அணுவைப் போன்ற ஒன்றிலிருந்து இறைவனால் படைக்கப்பட்டவன்தான் மனிதன். இவ்வுலகில் சோதனைக்காகப் படைக் கப்பட்டுள்ளான். அவனுக்குக் கொடுக்கப்பட் டுள்ள அழிந்துபடும் இவ்வுலக வாழ்க்கை மிகமிக அற்பமானது. நிரந்தரமான மறு உலக வாழ்க்கை யோடு ஒப்பிடும் போது சில மணித் துளிகள் அல்ல, சில நிமிடங்கள் அல்ல, சில வினாடிகள் கூட தேறாது. மனிதனுக்குக் […]

இன்றைய அறிவியல் உலகில் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கி இரண்டு கால் மனிதன் இரண்டு கால் மிருகமாக மாறி வருகிறான். இன்னும் நேரடியாகச் சொல்வதாக இருந்தால் மிருகங்களை விட கேடுகெட்ட நிலைக்கு இன்று மனிதன் ஆளாகியுள்ளான். இந்த உண்மையை இணை, துணை, இடைத்தரகர் இல்லா ஏகனான இறைவன் தனது இறுதி நெறிநூல் குர்ஆனின் அஃராஃப் : 7:175-179 இறைவாக்குகளில் உறுதிப்படுத்துகின்றான். சுமார் 1450 வருடங்களுக்கு முன்னர் அன்றைய அஞ்ஞான காலத்தில் அரபு நாட்டு மக்கள் எப்படிப் பட்ட அராஜக, […]

மஹ்மூத் அல்ஹஸன் கோட்டார் நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம்; அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஃத்களையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்களால் அடையாளம் காட்டப் பட்ட குர்ஆன், ஹதீஃத்களை மட் டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா? நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. அறிவுடை யோரைக் கூட தடுமாற வைக்கும் சாமர்த்தியம் நிறைந்த போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்வி இது? சற்று விரிவாகவே […]