2023 மார்ச்

தலையங்கம் : இஸ்லாமிய பிரிவினை இயக்கங்களினால் சமுதாயத்திற்கு வரப்போகும் பேராபத்து! இந்தியாவிலுள்ள இந்து மதத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான ஜாதிப் பிரிவுகளை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நன்றாக திட்டமிட்டு இன்றுவரை இந்துத்வா சங்பரிவாரக் காவித் தலைவர் கள் தங்களது அயராத உழைப்பால் இந்து என்றும் RSS என்றும் BJP என்றும் ஒரே கூடாரத்திற்குள் கொண்டுவந்து மத்தியில் ஒரு பெரும் மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்து மறுபடியும் இந்துத்வா ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இதே பாணியினை மேலும் கடைபிடித்தால் வருங்காலங்களில் தொடர்ந்து […]

வெற்றி வேண்டுமா?  ஒரே ஒரு நிபந்தனை! அப்துந் நாஸர் அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன். முஸ்லிம்களுக்கு எங்கு பார்த்தாலும் அடிதான். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி கிடைப்பது போல் முஸ்லிம்களுக்கு எங்கு சென்றாலும் அடிதான். பிற சமூகத்தவரிடம் முஸ்லிம்களைப் பற்றியுள்ள பயம் இல்லாமல் போய்விட்டது. எந்த பிரச்சினைகள் நடந்தாலும் பாதிப்பு முஸ்லிம்களின் சொத்துக்கும், உயிருக்கும்தான். ஒவ்வொரு பிற சமூகத்தினரும் தம்மால் இயன்றளவு முஸ்லிம்களுக்கு […]

பெருநாள்  ஜகாத்  ஃபித்ரா! நோன்புப் பெருநாளன்று வழங்கப் பட வேண்டிய தர்மத்தை ஃபித்ரு என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா என்றும் கூறுவர்) இது கட்டாயமாக செய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்‘ என்ற பதத்தையே  பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு : “எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே அந்த தர்மத்தை கொடுத்து விடுகின்றாரோ, அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க ஜகாத் ஆகும். எவர் தொழு கைக்கு […]

பள்ளிவாசல்களில் இருக்க வேண்டிய பைத்துல்மால் என்னும் ஏழைகளின் கருவூலம்! S.H.  அப்துர் ரஹ்மான் அன்புள்ள  சகோதர  சகோதரிகளே! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் ஏற்படட்டும் என்று பிரார்த்தித்தவனாக துவங்குகின்றேன். இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் மனித குலத்திற்கு அளித்த வாழ்வியல் நெறி வழிகாட்டுதல் ஆகும். அதில் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ்வொன்றும் அதில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) அவர்கள் காட்டிதந்த ஒன்றை விட்டுவிடுவதும் தவறு. நபி(ஸல்) அவர்கள் காட்டி தராத […]

ரமழானின் பிந்தியது பத்து! இப்னு ஹத்தாது லைலத்துல்  கத்ரின்  சிறப்பு: அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறி வித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலான தாகும். அதில் வானவர்களும் ருஹூம் (ஜிப் ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றை யும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்ற னர். (அந்த இரவு முழுக்க) சாந்தி […]

கல்வியின் அவசியம்! மீரான் கஸ்ஸாலி நாம் இந்திய முஸ்லிம்கள் ஆவோம். இந்த நாட்டின் உயர்வு, தாழ்வுகளில் நமது வாழ்க்கையும் பின்னிப் பிணையப்பட்டுள் ளது. நாம் இங்கு வாழ்க்கை நடத்துவதற்கு இந்த நாட்டின் மொழிகளில், பாடத் திட்டங்களில் சிறப்புப் பெற்றிருக்க வேண் டும். இந்திய முஸ்லிம்களில் 100 பேருக்கு 4 பேர்கள்தான் பள்ளி இறுதித் தேர்வு வரை போகிறவர்களாக இருக்கிறோம். “பட்டப் படிப்பு என்ற நிலையோ 100 பேருக்கு 2.9 விகிதம்தான். படிப்பின் அடிப்படையில் தான் அரசாங்க வேலைகளோ, […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் யாரை விசாரணை செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்? யாருக்கு தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களை.  அல்குர்ஆன் 7:6 யார்வெற்றியாளர்கள்எனஅல்லாஹ்கூறுகிறான்? நன்மையின்  எடை  கனமாக  இருப்பவர்கள்.  அல்குர்ஆன் 7:8 ஷைத்தான் யாருடைய நண்பன் என அல்லாஹ்  கூறுகிறான்? நம்பிக்கையில்லாதவரின்  நண்பன். அல்குர்ஆன் 7:27 யாரை நான் நேசிப்பதில்லை என அல்லாஹ்  கூறுகிறான்? அளவுகடந்து  விரயம்  செய்பவர்களை.  அல்குர்ஆன் 7:31 பயபக்தி கொண்டு திருந்தியவர்களுக்கு எது இல்லை என அல்லாஹ் கூறுகிறான்? அச்சமும்  இல்லை,  துக்கமும்  இல்லை. […]

பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2023  பிப்ரவரி  தொடர்ச்சி….. குமுஸ் எனும் ஐந்தில் ஒரு பாகத்தைக் கச்சிதமாகக்  கையாண்டார்கள் : ஜுபைர் இப்னு முத்யிம்(ரழி) அவர் கள் அறிவிப்பதாவது: நானும், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரழி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (இறைத்தூதர் அவர்களே) கைபர் (போரில் கிடைத்த போர்ச் செல்வத்தின்) குமுஸ் (ஐந்தில் ஒரு பாகம்) நிதியிலிருந்து பனூ முத்தலிப் கிளை யினருக்குக் கொடுத்தீர்கள். எங்களுக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டீர்கள். நாங் […]

முஸ்லிம்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்களா? K.M.H.  அபூ அப்தில்லாஹ் இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் வீழ்ச்சிக்குமேல் வீழ்ச்சியை சந்திக்கிறார் கள். மற்ற சமுதாயங்கள் அனைத்திற்கும் இளிச்சவாயர்களாக முஸ்லிம்களே தெரி கின்றனர். மற்ற எந்த சமுதாயத்தினரும் அல் லது மதத்தினரும் அவர்கள் சார்ந்துள்ள சமு தாயத்தின் பெயராலோ மதத்தின் பெய ராலோ தீவிரவாதி என்று பட்டமளிக்கப் பட்டு மீடியாக்களில் அறிவிக்கப்படு வதில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாய மக் களோ முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி என்ற பட்டம் […]

ஒரே அமீர்! ஒரே ஜமாஅத்! என்பது மட்டுமே நமது நோக்கம்! அஹமது இப்ராஹிம் ஒரே நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே அதேபோன்று ஒரே அமீர், ஒரே ஜமாஅத் என்பது மட்டுமே நமது நோக்கம். உலகளாவிய முஸ்லிம்கள் எவரும் உண்மையான கிலாஃபத் ஆட்சியின் கீழ் இல்லை. உலகில் நிராகரிப்பாளர்களும் முஸ்லிம் களும் ஆகிய இரண்டு சாரார்களும்தான் ஆட்சியில் இருக்கின்றனர். நிராகரிக்கும் அதோடு கொடுங்கோல் ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட ஆட்சியாளர்களின் கீழ் எப்படி வாழ வேண் டும் என்ற முன்மாதிரியை […]

பெற்றோர்களின் கவனத்திற்கு… அன்சர் ய­ரீப் பின்  R.A. மாலிக் மூஃமின்கள் (தங்களைப் போன்ற) மூஃமின்களையன்றி இறை மறுப்பாளர்களை தம் உற்ற துணைவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால் (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்வி­யத்திலும் சம்பந்தம் இல்லை. இன் னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும், அல்லாஹ் விடமே (நீங்கள்)  மீள  வேண்டியதிருக் கிறது.   (அல்குர்ஆன் 3:28) இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களை கண்டிக்க […]

அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்! K.M.H.  அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழி காட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று 9:60 வசனத்தில் தெளிவு படுத்தியுள்ளான். அந்த வசனம் வருமாறு : (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர் களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், (இஸ் லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்ட வர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய் வதற்காகவும், கடன்பட்டிருப்பதற்காக வும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும் […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : மனிதர்களைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் மலக்குகளிடம் கூறும் பொழுது, அல்லாஹ் அவர்களிடம் கருத்து எதுவுமே கேட்காத நிலையில் மலக்குகள் அல்லாஹ்வுக்குக் கருத்துக் கூறுகிறார்கள். எனவே அவர்களை அடக்கும்விதமாக, அல்லாஹ், “நீங்கள் அறியாததை நான் அறி வேன்‘ என்று கூறுகிறான். அல்லாஹ் கூறி யதை மறுபேச்சு இல்லாமல் நிறைவேற்றும் மலக்குகள் இப்படிக் கருத்துக் கூறுகிறார் களே! கருத்துச் சுதந்திரத்தை அல்லாஹ் மலக்குகளுக்கு வழங்கி உள்ளானா? இதன் முழு விளக்கம் தரவும்.   […]