இறைவணக்கம்

அபூ அப்தில்லாஹ் தொப்பி அணிவதுதான் நபிவழி(சுன்னத்) என்ற பெயரில் அஹ்மதுல்லாஹ் கா´ஃபீ, காஸிமீ என்பவர் தொகுத்து, அந்நூல் பரவலாக பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. அதிலுள்ள சில கருத்துகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும், தொழுகையில் தொப்பி அணிவது கட்டாயம் என வலியுறுத்தி முகப்பில் தொங்க விடப்பட்டுள்ளது. சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட மக்களும் அதை மார்க்கமாக நம்பிச் செயல்படுகின்றனர். தொழுகையில் மட்டும் தொப்பி அணிந்து வேடமிட்டு நடித்து தங்கள் அரைகுறை அமல்களையும் மேலும் பாழாக்குகின்றனர்.

{ 0 comments }

   தொடர் : 38 அபூ அப்திர் ரஹ்மான்  “என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்”

{ 0 comments }

தொடர் :30                                         அபூ அப்திர்ரஹ்மான் “நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாயிருக்கிறான்.” (3:31)

{ 0 comments }

தொடர்:35                    அபூஅப்திர் ரஹ்மான்            “என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.”    (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

{ 0 comments }

தொடர் : 29 அபூ அப்திர்ரஹ்மான். “நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாயிருக்கிறான்”. (3:31)

{ 0 comments }

அபூ அப்துர்ரஹ்மான் (நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகவும், இருக்கின்றான். (3:31)

{ 0 comments }

அபூ அப்துர்ரஹ்மான் (நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31)

{ 0 comments }

அபூ அப்துர் ரஹ்மான் ”என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் அன்றி உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். ” (3: 31) என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள். அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி) நூல்கள் : புகாரீ, அஹ்மத்

{ 0 comments }

அபூ அப்துர்ரஹ்மான் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள். நூல்கள் : புகாரி, அஹ்மத். கால் உறைகளின் மீது மஸ்ஹு செய்தல்: அல்குர்ஆன் 5 : 6 வது திருவசனத்தில் ஓளூவைப் பற்றி அல்லாஹ் கட்டளை இடும்போது, “அன்றி நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும், மலம் ஜலம் கழித்துவிட்டு வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு) கொண்டிருந்தாலும், (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால், […]

{ 0 comments }

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல் : புகாரி, அஹ்மது மர்மஸ்தானத்தைத் தொட்டால் ஒளூ நீங்குமா? ஒளூவை நீக்குமா? நீக்காதா? என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள விஷயங்களில் மர்மஸ்தானத்தைத் தொடுவதும் ஒன்றாகும். இதுபற்றி முரண்பட்டதாகத் தோன்றுகின்ற இரண்டு ஹதீஸ்கள் அறிவிக்கப்படுவதே கருத்து வேறுபாடு தோன்றக் காரணமாகும்.

{ 0 comments }

  என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல்கள்: புகாரி, அஹ்மத் தூக்கம் ஒளூவை நீக்குமா? ஒளூவை நீக்குமா? நீக்காதா? என்று கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் தூக்கமும் ஒன்றாகும். இதுபற்றி வந்துள்ள ஆதாரப்பூாவமான ஹதீஸ்களை ஒவ்வொன்றாகக் காண்போம்.

{ 0 comments }

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவற்றை நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல்கள் : புகாரி, அஹ்மத் சிறுநீர் கழித்த பின்னர் மலம் கழித்த பின் சுத்தம் செய்வதற்கு தண்ணீரோ, கற்களோ போதுமானது என்பதை முன்பு கண்டோம். தண்ணீரால் சுத்தம் செய்வதே மிகவும் சிறந்தது என்பதையும் பார்த்தோம். மலம் கழித்து சுத்தம் செய்வதற்கே தண்ணீரோ, கற்களோ போதும் என்றால், சிறு நீர் கழித்தபின் சுத்தம் செய்யத் தண்ணீரோ, கற்களோ, போதுமானது என்று யாரும் உணரலாம். தண்ணீரால் சுத்தம் செய்ய […]

{ 0 comments }

மவ்லவி K.M. முஹம்மது இக்பால் மதனீ மலஜலம் கழிப்பதன் ஒழுங்குகள் மலஜலம் கழிப்பதற்காக நுழையும் போது நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல்குபுஸி, பல்கபாயிஸி” என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.

{ 0 comments }

  மவ்லவி K.M. முஹம்மது இக்பால் மதனீ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல்கள் : புகாரி, அஹ்மத் பல் துலக்குதல் நபி(ஸல்) அவர்கள், பல் துலக்குவதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கின்றனர். குறிப்பாக ஒளூ செய்யும் போது பல் துலக்குவதை மிகவும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

{ 0 comments }

மவ்லவி K.M. முஹம்மது இக்பால் மதனீ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்!  (நபிமொழி) நூல்கள்: புகாரி, அஹ்மத் ஒளூச் செய்தல் தொழுவதற்கு முன்னால் கட்டாயம் ஒளூ செய்ய வேண்டும்! ஒளூ இல்லாமல் தொழுதால் அது தொழுகையாகாது.

{ 0 comments }

மவ்லவி K.M. இக்பால் மதனீ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! நபிமொழி. நூல்கள்: புகாரி, அஹ்மத். “ஒளூ செய்வதற்காக எந்தெந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம்” என்று சென்ற இதழில் கண்டோம். “அந்தத் தண்ணீரில் தூய்மையான பொருட்கள் கலந்து விட்டால் அதைப் பயன்படுத்தலாமா” என்பதை ஆராய்வோம்.

{ 0 comments }

அபூ உபைதுல்லாஹ் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! அறிவிப்பவர் : மாலிக் இப்னுல் ஹுவைரிஸ்(ரழி) நூல்கள்: புகாரி, அஹ்மத். நபி(ஸல்) அவர்கள் எப்படித் தொழுதார்களோ, அப்படித்தான் தொழ வேண்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் மேலான உத்தரவாகும். அவர்களின் தொழுகை முறைக்கு மாற்றமான முறையில் தொழும் தொழுகை உண்மையில் தொழுகையாக இருக்க முடியாது.

{ 0 comments }