கேள்வி-பதில் (தொகுப்பு)

ஐயமும்! தெளிவும்!!   ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள்

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!   ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள்

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா? மீராமுஹைதீன், புதுக்கோட்டை.

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா? மீராமுஹைதீன், புதுக்கோட்டை.

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: அல்லாஹ்வை அவன் என்று சொல்வது ஏன்?

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: இணையற்ற அல்லாஹ் உருவம் உள்ளவனா? அல்லது உருவம் அற்றவனா? விரிவாக ஆதாரத்துடன் விளக்கவும். இப்னு மசூத், கடையநல்லூர்.

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: ஹரம் ஷரீஃபில் நபி வழிக்கு மாற்றமாக 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்தப்படுவது ஏன்? 8+3(or) 12+3 என்று இங்கு தொழும் தொழுகைகள் தஹஜ்ஜுதைக் குறிக்குமா? அல்லது நோன்புகாலச் சிறப்பு தொழுகை என்றாகுமா? A.Aநஸீர் , அய்யம்பேட்டை.

{ 0 comments }

 ஐயமும்! தெளிவும்!! ஐயம்: செல்வந்தர்கள் தங்கள் வருமானத்தை மேலும், மேலும் பெருக்க, கட்டிடங்களாக வாங்கி வாடகைக்கு விடுகின்றனர். அப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமதிக்கு கட்டிடங்கள் இருந்தாலும், அவற்றில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வாடகையாகப் பெற்றாலும், வருடம் முடிவதற்குள் வாடகையாகப் பெற்ற பணத்திற்கும், புதிய கட்டிடங்களை வாங்கி விடுகின்றனர். ஜகாத் பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. கேட்டாலும் சொத்துக்கள் இருக்கின்றனவே அல்லாமல், ஜகாத் கொடுக்க பணமாக இல்லை என்று தங்களின் செயலை நியாயப்படுத்துகின்றனர். குர்ஆன், ஹதீஸ்படி இது சரியா?  S.A.சையது […]

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் மட்டும் தொழுதால் போதுமானது என்பது நபிமொழி; பெருநாள் தொழாமல் ஜும்ஆ மட்டும் தொழலாமா? ஜும்ஆ  தொழாவிட்டல் லுஹர் தொழ வேண்டுமா? வேண்டாமா? இதற்குச் சரியான ஆதாரம் உண்டா? விளக்கவும்.    அபூயாஸிர், மதுரை.

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: ஹிந்துமத பண்டிகைகள் வந்தால் அவர்கள் பலவிதமான பலகாரங்கள் செய்து அதை அவர்களின் இணை தெய்வங்களின் முன்னால் வைத்து படைத்து, பின்னர் பூஜை செய்து, அதன் பின்னர் அந்த பலகாரங்களை எங்கள் வீட்டிற்கு அனுப்புகின்றனர்.இத்தகைய பலகாரங்களை ஏற்றுக் கொள்ளலாமா? அதை உண்ணலாமா? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும்.

{ 0 comments }

பிறை பற்றிய கேள்விகள் ஐயம்: இந்துக்களுடைய “பஞ்சாங்கம்’ என்னும் குறிப்பு-கணித நூலில் பெளர்ணமி-அமாவாசை-இராகுகாலம்-நவமி என்பன வற்றையும் கூறப்பட்டுள்ளது. ஏக இறை நம்பிக்கையாளர்கள் யாவரும் பஞ்சாங்கம் போன்ற நூல்களை ஏற்க மாட்டார்கள். என்னுடைய கேள்வி அந்நூலில் கூறப்பட்டுள்ள நாளும், நேரமும் துல்லியமாக உள்ளனவா -இல்லையா? Dr.முஹம்மது ஜஃபர், எடலாக்குடி, நாகர்கோவில்-2.

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!  ஐயம்: A. ஹஜ்ஜுக்கு செல்வோரிடம் நபி(ஸல்) அவர்களுக்கு என் சலாத்தினை எத்தி வைத்து விடுங்கள் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமுமில்லை! நபி(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு வாழ்ந்த எந்த நபித் தோழரும்  இப்படிக் கூறிவிட்டதுமில்லை! என்று ஒரு இஸ்லாமிய சிறப்பு வெளியீடு கூறுகிறது; இது சரியா?

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: அறியாத காலத்தில் ஷிர்க் வைத்த நிலையில் இறந்த தாய், தகப்பனாருக்காக வேண்டி (அவர்கள் பிள்ளைகள்) துஆ கேட்கலாமா? ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தேவை? E. ஜாபர் அலி, கத்தார்

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!  ஐயம் : நிச்சயமாக  வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்  காட்டினோம்! ஆனால் அதை சுமந்து கொள்ள மறுத்தன! அதைப்பற்றி அஞ்சினான். ஆனால் மனிதன் அதை சுமந்தான் என்று உள்ளது.  அமானிதத்தை வானம், பூமி, மலைகள் சுமக்க  மறுத்தன என்று அறியலாமா?

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!  ஐயம்: மாற்று மதத்தவர் என்னைப் பார்த்து காலையில் ஒவ்வொரு நாளும் “வணக்கம்” என்கிறார். நான் பதிலுக்கு “வணக்கம்” என்று கூறலாமா?

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!!   ஐயம் : குளிப்பு கடமையானவர் – குளத்தில் – குளிக்கலாமா? எந்த முறையில் குளிக்க வேண்டும்? ஹதீஸ் ஆதாரத்துடன் விபரம் தேவை?  குளத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும ஆடு – மாடுகள் (மிருகங்கள்) குளிக்கின்றன. மேற்கொண்டு பெண்கள் மாதவிடாய் துணிகள் உட்பட கழுவுகின்றனர். E. ஜாபர் அலி, கத்தார்.

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! மனைவியை ‘தலாக்’ என்றோ ‘முத்தலாக்’ என்றோ கூறிய பின்னர் மீண்டும் சேர்த்துக்கொள்வது கூடுமா? [PDF]

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! சுவர்க்கவாசி ஆண்களுக்கு ஹூருல்யின் என்ற கண்ணழகிகள் உண்டென்றால் சுவர்க்கவாசியான பெண்களின் நிலை என்ன?[PDF]

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! சுவர்க்கவாசி ஆண்களுக்கு ஹூருல்யின் என்ற கண்ணழகிகள் உண்டென்றால் சுவர்க்கவாசியான பெண்களின் நிலை என்ன?[PDF]

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ‘பித்அத்’தாக இருந்தாலும் அது நல்லதாக இருந்தால் அதனைச் செய்யலாமா?[PDF]

{ 0 comments }