விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

“”சிந்தனை செய் மனமே” எனும் கட்டுரையைவிமர்சிக்கும் விளக்கம் தான் இது! விமர்சனம் : சுயவிளக்கம் மார்க்கமாகாது, மார்க்க வி­யங்களை அளவிடும் அளவு கோலாக குர்ஆனும், நபிவழியும் இருக்கும் போது அவ்வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுக்கும்போது அதன் மூலம் கருத்து அடிபட்டு போகும். 59:21, 16:17 வசனங்கள் முறையே, “”மேலும் இந்த உதாரணங்களை மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு நாம் விளக்குகின்றோம்”, “”நிச்சயமாக சிந்திக்கும் கூட்டத் தாருக்கு இதில் அத்தாட்சி இருக்கின்றது”. ஆகவே சிந்திப்பதை குர்ஆன் ஊக்கப்படுத் துகிறது. யாருக்கும் […]

{ 0 comments }

விமர்சனம் : பிறை கணிப்பின் மூலம் சமூகத்தில் மாபெரும் பிளவு/பிரிவு உண்டாக்கி தமிழ் முஸ்லிம் சமுதாயத்தையே பாவப் படுகுழியில் தள்ளி “”ஆஷிரா” நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை வேறுபடுத்தி ஒரு சாரார் நோன்பு வைத்திருக்க மற்றொரு சாரார் பெருநாள் கொண்டாட சமூகப் பிரி வினையை உண்டாக்கி “”ஒருவர் தன்னைத் தானே ஆக பரிசுத்தமானவர் என நினைத்து இன்னொரு சகோதரரை இழிவாக/ ஏளனமாக / தரக்குறைவாக பார்த்து, பெருமையின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு, இறை வனின் […]

{ 0 comments }

விமர்சனம் : புரோகிதர் ஒருவர் அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில், சுன்னத்தை பேணும் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறினார் அதற்கு அவர் கூறிய குற்றச்சாட்டு களும், அதற்கு நம் விளக்கமும். விளக்கம் : முதல் குற்றச்சாட்டு : “அவர் ஒரு பித்அத்வாதி” (மார்க்கத்தில் இல்லாத நூதன அனாச்சாரங்களை செய்தவர் பித்அத்வாதியாக கருதப்படுவார்) காலமெல்லாம் பித்அத்களை மார்க்கமாக, மக்களிடம் அறிமுகம் செய்த புரோகிதர்களை அடையாளம் காட்டியதால் அவரும் “”பித்அத்”வாதியாக சேர்க்கப்பட்டார் போல் தெரிகிறது. […]

{ 0 comments }

விமர்சனம் : 30 வருடங்களாக உம் போன்ற மூடர் களிடம் மார்க்கம் சிக்கி படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. பல உதாரணங்களை கூற முடியும். சமீ பத்திய உதாரணம் ஒன்று கூறுகின்றேன். பிப்.2017, அந்ஜாத் பக்கம் 13ல் “”முகத்தை மூடுவது” குறித்து உமது மூட விளக்கத்தை (அல்குர்ஆன் 33:59) நானும் பலமுறை படித்தும் எமக்குப் புரியவில்லை. “”வட நாட்டு சேட்டு பெண்களிடம்” என்று தொடங்கும் வரியிலி ருந்து) நீர் மீண்டும் படித்து பாரும். உமது விளக்கம் தான் […]

{ 0 comments }

விமர்சனம் : நீங்கள் மனநோயாளி-பைத்தியம் மூடன் என ததஜ தலைவராலும் பக்தர்களாலும் செய்தி வலைதளத்திலும் வாய்மொழியாகவும் பரப்பப்படுகின்றதே. நீங்கள் மனநோயாளியா? பைத்தியமா? மூடரா? தொலைபேசி விமர்சனம். விளக்கம் : அல்ஹம்துலில்லாஹ்! நபிமார்களுக்கு காஃபிர்களான புரோகிதர்களைக் கொண்டு கிடைத் தப் பட்டமே நமக்குக் கொடுக்கப்படுவது கொண்டு அல்குர்ஆனிலுள்ள இறைச் செய்தியைப் பெரும் பான்மை மக்களின் ஆதரவைப் பெறும் தீய நோக்கு டன் வளைத்துத் திரித்து மறைக்காமல் உள்ளது உள்ளபடி நாம் கூறுகிறோம். நேர்வழியை மட் டுமே மக்கள் மன்றத்தில் […]

{ 0 comments }

விமர்சனம் : அந்நஜாத் ஆகஸ்ட்15 இதழ் பக்கம் 10ல் நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃரிபா? என்ற தலைப்பில் நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்றும், ஃபஜ்ரில் ஆரம்பித்து அடுத்த ஃபஜ்ரில் முடியும் 24 மணி நேரம்தான் ஒரு நாள் என்ற கருத்தில் எழுதி இருக்கிறீர்கள். அதேபோல் லைலதுல் கத்ர் என்பது கத்ருடைய நாள் இரவு மட்டுமல்ல என்றும் வாதிட்டு உள்ளீர்கள். சரி. இப்போது சில சந்தேகங்கள் எழுகின்றன. கத்ருடைய நாள் பஜ்ரில் முடிவதால் (குர்ஆன் : 97) கத்ர் […]

{ 0 comments }

விமர்சனம் : தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை 9.6.2015 அன்று கூடிய உயர்மட்டக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் 16.6.2015 அன்று மீண்டும் கூடி 8 பேர் கொண்ட குழு அமைத்து பீ.ஜையின் கருத்துக்கள் அனைத்தையும் தீர ஆராய்ந்துக் கொடுத்த அறிக்கையை மீள் ஆய்வு செய்து ஜமாஅத்துல் உலமா சபை கீழ்க்காணும் தீர்மானத்தை நிறை வேற்றியது.

{ 0 comments }

விமர்சனம் : நோன்பை ஆரம்பிப்பதிலும், முடிப் பதிலும் மக்களின் நடைமுறைக்கு மாறாக குறித்த ரமழான் 1ல் ஆரம்பித்து ரமழான் இறுதியில் முடிப்பதில் மற்ற அனைவரையும் விட மிகமிக உறுதியாக இருக்கும் நீங்கள், பெருநாள் தொழுகையில் மட்டும் ஊரோடு ஒத்துப் போகும் நிலையில் இருப்பது உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள் என்று உங்கள் மீது பரவலாக குற்றம் சாட்டப்படுகிறதே! இதற்கு உங்களின் பதில் என்ன?  கைபேசி விமர்சனங்கள்.

{ 0 comments }

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

{ 0 comments }

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

{ 0 comments }

விமர்சனம் : கோட்டாறு முனாழராவில் தங்களை ஆலிம் இல்லை என்று கூறி வெளியேற்றி விட்ட கோபத்தில்தான் ஆலிம்களை வெறுக்க ஆரம்பித்ததாக அல்ஜன்னத் நவம்பர் 2014 பக்கம் 35ல் எழுதி இருக்கிறார்களே? விளக்கம் : “”தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி” என்ற நூலை அவர்கள் வெளியிட்ட ஆரம்பத்திலேயே இப்படியொரு விமர்சனம் வந்து நாம் அப்போதே அவர்களின் அபத்தங்களை அம்பலப்படுத்தி இருந்தோம். பொதுவாக ஆணவம், அகங்காரம்,வீண் பெருமை கொண்ட இந்த மவ்லவிகள் 7:146 இறை வாக்குக் கூறுவது போல் குர்ஆன் வசனங்களையே […]

{ 0 comments }

 விமர்சனம் : அந்நஜாத் டிசம்பர் 2014 பக். 19-32 சமுதாயத்திலுள்ள கவலையால் ஆத்திரமும், கோப மும் கொண்டுள்ளது தெரிகிறது. (No tension Please) பார்க்க அல்குர்ஆன் : 16:125 விளக்கம் : இதோ அந்த 16:125 இறைவாக்கு. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண் டும் நீர் அழைப்பீராக. இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர் களை நன்கு அறிந்தவன். […]

{ 0 comments }

விமர்சனம் : .தனது அச்சகத்தில் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான கொள்கையுடைய முஸ்லிம்களின் நூல்களையும், இந்து, கிறித்தவ, நாத்திக மக்களின் நூல்களையும், அச்சடித்துக் கொடுக்கி றார். இவை என்ன கொள்கை? இப்படி அவரின் பிரசாரத்திற்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் செயல்படுகிறார். இந்த விமர்சனங்களின் உண்மை நிலை என்ன? விளக்கம் : .அல்லாஹ் தனது இறுதி வழிகாட்டல் நூல் குர்ஆனிலோ, அவனது இறுதித் தூதர் மூலமோ விதிக்காத ஒரு சட்டத்தை அதன் பின்னர் யார் விதித்தாலும் அது 42:21, […]

{ 0 comments }

விமர்சனம் : முஸ்லிம்களிடையே நிறைந்து காணப்படும் ஷிர்க், குஃப்ர், பித்அத்களைக் கடுமையாகச் சாடுகிறார். வரதட்சணைக் கல்யாணம், பெண் வீட்டுச் சாப்பாடு, திருமணச் சடங்குகள் இவை அனைத்தும் மாற்று மதக் கலாச்சாரங்கள், மஹர் கொடுத்து மணம் முடிப்பதும், மாப்பிள்ளை வலீமா விருந்து கொடுப்பதும் தான் நபிவழி என்று பகிரங்கமாகக் கூறி வருகிறார். அவரது இந்தக் கொள்கைக்கே மாறாக அப்படி நடக்கும் அனாச்சாரத் திருமணங்களில் கலந்து கொள்கிறார். பெண் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுகிறார். இது என்ன கொள்கை? விளக்கம் : […]

{ 0 comments }

3-வது விமர்சனம் : அபூ அப்தில்லாஹ் கொள்கையற்றவராக இருக்கிறார் மற்ற அனைவரையும் விட மவ்லவிகளை மிகமிகக் கொடுமையாகச் சாடுகிறார். அவர்களை தாஃகூத்-மனித ஷைத்தான்கள் என்று கூறுகிறார். படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்ட வர்கள் என்று மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். இப்படியெல்லாம் எல்லா வகைகளிலும் மவ்லவிகளை விமர்சிப்பவர் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அவர்கள் பின்னாலும் தொழுது கொள்கிறார். இது என்ன கொள்கை? விளக்கம் : இந்த மவ்லவிகள் ஒன்றில் மார்க்கத்தின் அடிப்படையே தெரியாத மூடர்களாக இருக்க வேண்டும்; அல்லது தங்களின் பக்தர்களைத் […]

{ 0 comments }

2-வது விமர்சனம் : ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா, ஹஜ்ரத் என முஸ்லிம்களால் ஏற்றிப் போற்றப்படுகின்ற, அல்லாஹ், ரசூலுக்கு அடுத்துப் பெரிதும் மதிக்கிற, முஸ்லிம் மதகுருமார்களை, சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் முஸ்லிம் மதகுருமார் களை, மிகக் கீழ்த்தரமாகத் திட்டுவதாகவும், தரக் குறைவாக எழுதுவதாகவும், புரோகிதர், புரோகிதர் என அடிக்கடி கூறுவதாகவும், அவர்களை நாயிலும் கேடாக மதிப்பதாகவும் அவதூறுகள் பரப்பி வருகின்றனர். முஸ்லிம்களை நமக்கு விரோதமாகத் திருப்பி, நாம் கூறும் குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களை அவர்கள் கேட்க விடாமல் […]

{ 0 comments }

விமர்சனம் : மத்ஹபினர், தரீக்காவினர், மஸ்லக்கினர், ஸலஃபியினர், கழகத்தினர், காதியானிகள் இப்படி அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள், அவர்க ளது பக்தர்கள் மக்களிடையே அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். அவை எந்தளவு குர்ஆன், ஹதீஃதுக்கு முரணானவை என்பதை குர்ஆன், ஹதீஃத் கொண்டே தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அவற்றில் முதல் விமர்சனம் : கடந்த 30 வருடங்களாக அபூ அப்தில்லாஹ் உலகின் எந்தப் பகுதியிலும் நடை முறையிலில்லாத, நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு தவறான கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மார்க்கப் பிரச்சாரத்திற்கு, […]

{ 0 comments }

விமர்சனம் : மத்ஹப் (மற்றும்) பிற இயக்கங்களுக்கு பெயர் வைப்பது நபிவழி இல்லை என்று சொல்லும் நீங்கள் உங்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று பெயர் வைப்பது நபிவழியா? குர்ஆனில் ஆதாரம் உள்ளதா? விளக்கம் : ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று நாம் சுயமாகப் பெயர் வைத்திருப்பதாகக் கூறி இருக்கிறீர்கள். மற்ற பிரிவு இயக்கங்களை அவர்கள் சுயமாகப் பெயரைத் தெரிவு செய்து பெயரிட்டு, அதை அரசில் பதிவு செய்து சொந்தம் கொண்டாடுவது போல், நாமும் ஜமாஅத்துல் முஸ்லிமீனை சுயமாகப் பெயரிட்டு, […]

{ 0 comments }

விமர்சனம் : ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரணஅடி! என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ததஜவினரின் கட்டுரையில் யானைப் படையினரை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில் லையா? (105:1 ) இன்னும் இது போன்ற 17:99, 2:243, 89:6,7 ஆகிய வசனங்களில் இரண்டு ஆப்ஜெக்ட்  (Object) வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள் தான் கொடுக்க வேண்டும். ஆனால் பிறை பார்த்தல் பற்றிய ஹதீஃத்களில் பிறை என்ற ஒரு ஆப்ஜெக்ட் மட்டுமே வந்துள்ளதால் இது […]

{ 0 comments }

விமர்சனம் : நீங்கள் ஒட்டுமொத்த மவ்லவிகளையும் மிகக் கடுமையாக விமர்சிப்பதாகவும், அவர்களிலும் சிலர் நல்லவர்களாக 6:153 குர்ஆன் வசனக் கட்டளைப்படி நேர்வழி நடப்பவர்களாக இருக்கவும் கூடும் எனப் பலர் உங்களைக் குறை கூறுகிறார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன? ஷாஜஹான், சுப்ரமணியபுரம். விளக்கம்: அந்நஜாத் ஒவ்வொரு மாத இதழின் 2-ம் பக்கத்தில் “”மார்க்கத்தை உள்ளது உள்ளபடிச் சொல்லும் அரபி மொழி ஆணவம் பேசாத, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளாத நபிமார்களின் வாரிசுகளை விமர்சிக்காமல் முழு மரியாதை செலுத்துகிறோம்” என்று […]

{ 0 comments }