1989 நவம்பர்

ஐயம் : “ஜின்னு” இனத்தைப்பற்றி விவரிப்பதோடு, இப்லீஸுக்கும் ஷைத்தானுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்க!  (முஷ்தக் அஹ்மத், பம்பாய்) தெளிவு : மனிதரைப் போல் ஜின்னும் ஓர் இனத்தவராவார். “இப்லீஸ்” இந்த இனத்தவானாவான். “ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நீர் நினைத்துப்பாரும்! இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸஜ்தா செய்தார்கள். அவனோ ஜின்னுவின் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அதனால் தன் இறைவனுடையக் கட்டளைக்கு மாறு செய்துவிட்டான்.                      (18:56)

{ 0 comments }

                கு. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை,  M.A. ஹனீபா, பொட்டல் புதூர்.     மனிதன் படைத்த மதங்கள் மனித வாழ்க்கையை மாசுப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றது. ஆனால் இறைக் கொடுத்த “இஸ்லாம்” மார்க்கமாக மனித வாழ்க்கைக்கு ஒளி விளக்காகத் திகழ்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்தவர் மற்றும் அனைத்து மக்களுக்கும் இனிய எளிய வாழ்க்கை முறையை சொல்லிக் கொடுக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.

{ 0 comments }

தொடர்:35                    அபூஅப்திர் ரஹ்மான்            “என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.”    (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

{ 0 comments }

H. அப்துஸ்ஸமது, BE.,MSc.,(Eng) சென்னை,     இங்கே இன்னொரு முக்கிய விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். மேலேக் கூறப்பட்ட மனித இயல்புகளுக்குரிய, நியாயமான – முறையான வரையறைக்குட்பட்ட ஆதிக்கம் அறவே அடங்கி ஒடுக்கப்பட்டு விட்டாலும் இம்மை வாழ்க்கையின் முழு பலனையும் அடைய முடியாது. யோகிகள், சந்நியாசிகள். சூபிகள் இவர்களைப் போல் இம்மை வாழ்க்கையைப் புறக்கணித்து, பற்றற்ற வாழ்க்கையை மேற்க்கொள்வது இஸ்லாத்திற்கு முரணானதாகும்.

{ 0 comments }

இறைவனின் இறுதி வேதமாகிய அல்குர்ஆனும்,  கிறிஸ்தவர்களின் தவறான விளக்கங்களும்!                             நல்லம்பல், ஏ. ஷேக் அலாவுதீன்.     (நபியே) சொல்வீராக! அல்லாஹ் ஒருவன் தான்.    (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என மூன்று இறைவன் இல்லவே இல்லை)

{ 0 comments }

     முஹிப்புல் இஸ்லாம்     “எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.”  (2:174)

{ 0 comments }

இந்திய பிரிவினைக்கு யார் காரணம்?  முஸ்லிம்களா? ஹிந்து தீவிரவாதிகளா?                     கணியூர் நாஜி நீடுரி     வகுப்பு கலவரங்கள் மலிந்து வரும் காலமிது. ஒரு சில ஹிந்து தீவிரவாதிகள் முஸ்லிம்கள் மீது வேண்டாத பற்பல குற்றச்சாட்டுக்களை கூறித் திரிவதால் கணியூர் நாஜி நீடுரி அவர்களின் கட்டுரையில் பல சரித்திரச் சான்றுகள் இருப்பதால் இதனை பிரசுரிக்கின்றோம்.

{ 0 comments }

குர்ஆனின் நற்போதனைகள்:           தொடர் : 10     தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A., M.Phil., 1. (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும்போதெல்லாம், அவர்கள் அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.     (51:52)

{ 0 comments }