1996 மே

மனித சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் இணைவது என்பது ஒரு நியதி. அதை விடுத்து, ஆணோ, பெண்ணோ, தனித்துத் துறவறம் என்ற நிலையில் வாழ்வது என்பது மனித நீதிக்கும் மனித நேயத்துக்கும் மட்டுமல்ல, முழு மனித சமுதாயத்துக்கும் எதிரான செயலாகும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் தாய், தந்தையர் துறவறம் பூண்டிருந்தால் இந்த மனிதன் உருவாயிருக்கவே முடியாது. தான் வந்த பாதையை மறந்த – உணராதவர்களின் தத்துவமே துறவறம்.

இஸ்லாமும் செயல்பாடுகளும் நாங்கள் யார்? நாங்கள் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள்தான் என்றாலும் நாங்கள் பல அமைப்புகளாய் – பல்வேறு பெயர்களில் செயல்படுகிறோம். அதனால் எங்களை நாங்கள் கொள்கை சகோதரர்கள் என்றே அழைத்துக் கொள்கிறோம்.