2007 மே

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: சென்ற மாதம் தாயகம் வந்த இடத்தில் இமயம் தொலைக் காட்சியில் P.J.யின் கேள்வி பதில் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இணை வைக்கும் இமாமுக்குப் பின்னால் தொழக் கூடாது என்று மார்க்கத் தீர்ப்புக் கூறி அதற்கு ஆதாரமாக அல்குர்ஆனின் 9:17 வசனத்தை எடுத்துக் கூறினார். இணை வைக்கும் முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை” என்ற பாகத்தை எடுத்துக் கூறி, அந்தக் காலத்தில் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய என்ன இருக்கிறது? ஓலைக் குடிசை பள்ளிகளை […]

{ 0 comments }

புரோகித மாயை! இப்னு ஹத்தாது     தொடர்:    6 முத்திரை நபியான இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பின் நபி வரமுடியும் என்ற மூட வாதத்தை நிலைநாட்ட பல குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுத்து மக்களை ஏமாற்றும் காதியானிகள், உலக அழிவுக்குச் சமீபமாக, அல்லாஹ்வால் உயிருடன் உயர்த்தப்பட்டுள்ள  ஈஸா(அலை) மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்ற முன் அறிவிப்பைப் பொய்ப்பித்து, அந்த ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள். வாக்களிக்கப்பட்ட இப்னு மர்யம் என்பவர் பொய் நபி மிர்ஸா குலாமைத்தான் […]

{ 0 comments }

 குறிப்பு : குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து விளங்க முற்பட முன்னர் எழுதப்பட்ட கடிதமாகும் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ்ரத்ஜீக்கு எழுதப்பட்ட கடிதம் ஹிஜ்ரி 10.2.1398 பெருமதிப்புக்குரிய ஹஜ்ரத்ஜீ அவர்களின் உயர் சமூகத்திற்கு, ஷாஹுல் ஹமீது (அபூ அப்தில்லாஹ்) பணிவுடன் எழுதியது. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நலம். நலமே நாட்டம்.

{ 0 comments }

மறுபதிப்பு : கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அகில உலக அளவில் தப்லீஃக் பணி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே: இந்தப் பணி மூலம் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களிடையே ஓரளவு மறுமலர்ச்சி ஏற்பட்டு வருவதையும் யாரும் மறுக்கமாட்டார்கள்.

{ 0 comments }

தப்லீஃக் மேலிடம் கவனத்தில் கொள்ளுமா? எல்லாம் வல்ல இணை. துணை, தேவை எதுவும் இல்லாத ஏகன் இறைவனின் தனிப்பெரும் கிருபையால் மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், மக்களை ஏமாற்றிப் பிழைப்பதோடு, அவர்களை நரகில் தள்ளும் புரோகிதர்களின் உடும்புப் பிடியிலிருந்து சிறிது, சிறிதாக விடுபட்டு வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

{ 0 comments }

பாவ மன்னிப்பு : மூமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! நீங்கள் (மறுமையில்) வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 24:31) தினமும் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி

{ 0 comments }

பாவ மன்னிப்பு : மூமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! நீங்கள் (மறுமையில்) வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 24:31) தினமும் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி

{ 0 comments }

  அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரை விட அறிவாற்றல் மிக்கவர்களா மவ்லவி புரோகிதர்கள்? மனிதனைப் படைத்த எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ், மனிதனின் இவ்வுலக வாழ்க்கை நெறியை, பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி மூலம் கற்றுக் கொடுத்தான். இறைத் தூதர்கள் அதில் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். அவற்றில் இறைத்தூதர்கள் தங்களின் சொந்தக் கற்பனைகளைப் புகுத்தவில்லை. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.

{ 0 comments }

அன்றைய தாருந்நத்வா – இன்றைய ஜமாஅத்துல் உலமா மறுபதிப்பு : முஹம்மது(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சுமார் 140 வருடங்களுக்கு முன் அரேபியாவில் தாருந்நத்வா என்று பேரறிஞர்கள் சபை ஒன்று உருவானது. அதில் அரபி எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் அங்கத்தினராக தேர்வு செய்யப்பட்டனர். மத, மார்க்க, ஆன்மீக விஷயங்களில் இவர்கள் எடுக்கும் முடிவே தீர்க்கமானது. அனைவரும் கண்மூடி பின்பற்றி வாழ வேண்டியது. இச்சபையின் தீர்ப்புக்கு எதிராக எவர் கூறினாலும், அவர் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். கொடுமைப்படுத்தப்பட்டார்.

{ 0 comments }