2008 ஜூன்

 அந்நஜாத்தின் இலட்சியம்! 1986-ல் அந்நஜாத் ஆரம்பிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதை அதன் ஆரம்ப கால வாசகர்கள் நன்கு அறிவார்கள். அந்த இலட்சியம் என்ன? அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக, சுயநலத்துடன் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டு, மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் புரோகித மவ்லவிகளை அடையாளம் காட்டுவது; அவர்களின் முகத்திரையைக் கிழித்து எறிவது; மக்களை அப்புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுவிப்பது என்பதே அந்த இலட்சியமாகும்.

{ 0 comments }

இன்றைய தேவை! இப்னு சித்திக்,  கடையநல்லூர்இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலனம் செய்து வரும் அல்லாஹ் மனித சமுதாயத்தை பலவீனமான நிலையிலேயே படைத்துள்ளான்.     அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகின்றான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (திருகுர்ஆன் 4:28)

{ 0 comments }

 ஐயமும்! தெளிவும்!!

{ 0 comments }

 பண்படுத்தும் மத்ஹபுகளா?     இலங்கையிலிருந்து வெளி வந்த அல்லஜ்னா என்ற ஏட்டில் மத்ஹபுகளை நியாயப்படுத்தி ஓர் ஆக்கம் வெளிவந்தது. அதில் ஏற்பட்ட சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 94 இதழ்களில் கேட்டிருந்தோம். அவற்றை மீண்டும் பிப்ரவரி, மார்ச் 2007 இதழ்களிலும் கேட்டிருந்தோம். இதுவரை பதில் இல்லை. மேலும் அவர்கள் கேட்டிருந்த ஒரு நியாயமான சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்து நவம்பர் 94 அந்நஜாத் இதழில் இடம் பெற்றதை மீண்டும் இந்த இதழிலும் வெளியிடுகிறோம். அல்லாஹ்வையும், […]

{ 0 comments }

  ஜ.அவ்வல் – ஜ.ஆகிர் 1429 ஜூன் 2008 அந்நஜாத்தின் இலட்சியம்! 1986-ல் அந்நஜாத் ஆரம்பிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதை அதன் ஆரம்ப கால வாசகர்கள் நன்கு அறிவார்கள். அந்த இலட்சியம் என்ன? அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக, சுயநலத்துடன் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டு, மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் புரோகித மவ்லவிகளை அடையாளம் காட்டுவது; அவர்களின் முகத்திரையைக் கிழித்து எறிவது; மக்களை அப்புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுவிப்பது என்பதே அந்த […]

{ 0 comments }

 விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: வல்லத்தில் நடைபெற்ற ததஜ மாநாட்டில், ஓர் அறிவிப்பு இருந்தது. அதில் “நம்முடன் இருந்து தடம் புரண்டவர்கள்” என்ற தலைப்பில், ஆரம்ப காலத்தில் ஏகத்துவப் பிரசாரம் செய்யும்போது நம்மோடு இருந்தவர்கள், நம்மோடு சேர்ந்து பல கஷ்டங்களை அனுபவித்தனர். நாளடைவில் ஒரு சிலர் பொருளாதார மோசடி, நம்பிக்கைத் துரோகம், தாழ்வு மனப்பான்மை, பதவி மோகம், வெளிநாட்டுப் பொருளாதார மோகம், தீவிரவாதத்தில் நாட்டம், பைஅத் கலாச்சாரம், குர்ஆன் மட்டும் போதும், அரசியல் பதவி மோகம் மற்றும் தவ்ஹீது […]

{ 0 comments }

நிறைவேறிய ஆசை!  (வல்லத்து கூத்து) அபூ அப்தில்லாஹ், விருதுநகர்     10.5.2008 மற்றும் 11.5.2008 ஆகிய தினங்களில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் மற்றவர்களுக்கு கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே நடைபெற்ற அகில உலக தக்லீத் ஜமாஅத் மாநாடு பற்றிய ஒரு தொகுப்பு:     அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:     உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள்; அவர்களின் தொழுகை நோன்பு, நற்செயல் ஆகியவைகள் மிகச் சிறந்ததாக தென்படும் (அந்த அளவிற்கு அவர்களது வழிபாடுகளை கட்டியிருக்கும்) மேலும் […]

{ 0 comments }

ஒன்றுபட்டால் அல்லாஹ்வின் அருள் (வெற்றி) நிச்சயம்! முஹம்மது இஸ்மாயீல நூரி, நெல்லை அல்லாஹ்வின் கயிற்றை(குர்ஆனை)ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(குர்ஆன் : 3-103) தமிழ்நாட்டின் எல்லையான களியக்காவிளையில் பல மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமா அத்தினருக்கும், சமாதி வழிபாட்டுக்காரர்களுக்கும் நடந்த விவாதத்தில் – நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என்று ததஜவினர் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், ஏன்-வெளிநாடுகளிலும் கூட முழக்கங்களை எழுப்பினர். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு ததஜவின் தலைவர் – P.J. அவர்கள் […]

{ 0 comments }

அறியாமைக்குப் பெயர்! மு.முஹைய்தீன், ஓமன். முஸ்லிம்களா? அல்லாஹு அக்பர்! முஸ்லிம் சமுதாயத்தை நினைத்தாலே நமக்கு வருவது கோபமும், வேதனையும்தான். காரணம் அல்லாஹு ரப்புல் ஆலமீனால் உலக மாந்தருக்கு அருளப்பெற்ற இறுதி சத்திய நேர்வழிகாட்டல் நூலான திருகுர்ஆன், அல்-பயான் (தெளிவுரை)யாகவும் அல்-ஃபுர்கான் (நன்மையையும், தீமையையும், பிரித்தறிவிப்பதாகவும்) தெளிவான அத்தாட்சியாகவும், அந்-நூர் (ஒளியாகவும் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் அல்-ஹுதா நேர்வழியும்) அல்-ஹிக்மத் (அறிவும்) அறிவை மென்மேலும் வளர்க்க கூடியதுமான அல்-குர்ஆன் என்னும் பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு திணருவதுதான் வேதனையிலும் வேதனை. காரணம் […]

{ 0 comments }