2009 செப்டம்பர்

ரமழான்-ஷவ்வல் 1430 அந்நஜாத் செப்டம்பர் 2009 ரமழான் – ஈத் சிந்தனை! ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு […]

ஏகத்துவம் ஏட்டின் ஏளன நிலை அபூ அப்தில்லாஹ் ஏகத்துவம் ஆகஸ்ட் 2009 இதழ் பக்கம் 39-ல் “மார்க்கம் மாறாத” என்ற கட்டுரையையும், பக்கம் 53-ல் “பிறை ஒரு விளக்கம்” என்ற அறிவிப்பையும் சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் அவர்களது இரட்டை வேட போக்கைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிப்பார்கள். அதே இதழ் பக்கம் 55-ல் “ஜாக்கின் இரட்டை வேடம்” என ஜாக் பிரிவினரை நையாண்டி செய்திருப்பதை விட நையாண்டிக்கு ஆளாகி நிற்கிறார்கள் இவர்கள்.

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் ஜூலை 2009 தொடர் : 3 எனவே மனித இனத்தின் ஆதிபிதாக்களை நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்திய இப்லீஸின் வழியை விட்டு நீங்கி, இறைவனின் இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய அல்குர்ஆனின் நேர்வழியில் செல்வது அவசியமாகும். தொடர்ந்து இப்லீஸ் மேற்கொள்ளும் சப்தத்தையும், ஆதமையும், ஹவ்வாவையும் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ய வைக்க இப்லீஸ் மேற்கொள்ளும் சதியையும் அவதானியுங்கள்.

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இறந்துபோன மகான்களும், வலிமார்களும் உயிருடன் அவர்கள் இருந்த போது எப்படி இருந்தார்களோ, அப்படித் தான் இறந்த பிறகும் இருப்பார்களாமே? உண்மையா? – R.K. அப்துல் ரஷீத், கும்பகோணம்.

  ஃபிர்கா – ஜமாஅத் J. JAFFER SIDIQUE TEACHER – CUMBUM ck;Kila ,iwtd; ehbapUe;jhy; kf;fis xNu rKjhaj;jhuhf Mf;fpapUg; ghd;. (mtd; ehltpy;iy. vdNt) mtu;fs; ~~fUj;J Kuz;ghL cs;stu;fshfNt ePbg;gu;||. ck;Kila ,iwtd; ahUf;F mUs; Gupe;jhNdh mtu;fisj; jtpu (kw;wtu; fs; fUj;J Kuz;ghL cs;stu;fshf ePbg;gu;). ,jw;fhfNt mtu;fis mtd; gilj;jhd;. ~~[pd;fs; kdpju;fs; Mfpa midtuhYk; eufj;ij epug;gpNa jPUNtd;|| vDk; ck;Kila ,iwtdpd; thf;F epiwtile;J […]

சமூக இயல் ஆய்வாளர் வலம்புரிஜான்  இஸ்லாம் – ஒரு நாடு கடந்து வந்த நதி: நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் […]